Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
பிரபுதேவாவுக்காக மதம் மாற முடியாது: நயன்தாரா
3 posters
Page 1 of 1
பிரபுதேவாவுக்காக மதம் மாற முடியாது: நயன்தாரா
பிரபுதேவாவுக்காக மதம் மாற முடியாது என்று அவரது காதலியும், நடிகையுமான நயன்தாரா கூறிவிட்டாராம்.
இதனால் அவர்களது திருமணத்தில் சிறிய சிக்கல் இருந்தாலும் அதனை சமாளிக்கும் திட்டத்துடன் கல்யாண வேலைகளில் களம்இறங்கியிருக்கிறார் பிரபுதேவா.
இதற்கிடையில் ரமலத்துக்கு கொடுக்க வேண்டிய செட்டில்மெண்ட்டை கொடுத்து விவாகரத்துக்கு சம்மதம் வாங்கிய பிரபுதேவா, விவாகரத்து திகதிக்காக காத்திருக்கிறார்.
முறைப்படி விவாகரத்து கிடைத்ததும் நயன்தாராவை திருமணம் செய்யவிருக்கிறார் அவர். இந்நிலையில் கிறிஸ்தவ பெண்ணான நயன்தாரா, திருமணத்துக்கு முன்பு இந்துவாக மாற வேண்டும் என்று பிரபுதேவா வீட்டை சேர்ந்தவர்கள் கூறி வருகிறார்களாம்.
ஆனால் நயன்தாராவோ கல்யாணத்துக்காக மதமெல்லாம் மாற முடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்டாராம்.
இதனால் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு திருமணத்துக்கு சிக்கல் வந்து விட்டால் விபரீதமாகி விடும் என்பதை உணர்ந்த பிரபுதேவா நயன்தாரா வழிக்கே சென்று கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றிக் கொண்டு, இந்து முறைப்படி தாலி கட்டிக் கொள்ளலாம் என்று கூறி விட்டாராம்.
நயன்தாராவும் அதற்கு சம்மதித்து விட்டதால் தங்கள் திருமணத்தில் எந்த சிக்கலும் இல்லை என கூறியுள்ளனா்.

sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: பிரபுதேவாவுக்காக மதம் மாற முடியாது: நயன்தாரா
பல்லாண்டு காலம் பொல்லூண்டு வாழ்க :’|:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பிரபுதேவாவுக்காக மதம் மாற முடியாது: நயன்தாரா
» ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!
» இந்து மதம்
» பிடித்த மதம்.
» லிங்கனின் "மதம்'
» ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!
» இந்து மதம்
» பிடித்த மதம்.
» லிங்கனின் "மதம்'
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|