சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

நடிகர் விஜய் நேரடியாக அரசியலுக்கு வரமாட்டார்:எஸ்.ஏ.சந்திரசேகர்  Khan11

நடிகர் விஜய் நேரடியாக அரசியலுக்கு வரமாட்டார்:எஸ்.ஏ.சந்திரசேகர்

4 posters

Go down

நடிகர் விஜய் நேரடியாக அரசியலுக்கு வரமாட்டார்:எஸ்.ஏ.சந்திரசேகர்  Empty நடிகர் விஜய் நேரடியாக அரசியலுக்கு வரமாட்டார்:எஸ்.ஏ.சந்திரசேகர்

Post by sadir Thu 7 Jul 2011 - 12:55

நடிகர் விஜய் நேரடியாக அரசியலுக்கு வரமாட்டார் அவர் இடத்தில் நான் இருந்து உங்களை வழிநடத்துவேன் என்று விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் மக்கள் இயக்க ஆலோசனை கூட்டம் கடலூரில் நடந்தது. ஆலோசனை கூட்டத்தில் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்து கொண்டு மக்கள் இயக்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கினார்.

அதன் பின்னர் ரசிகர்கள் முன்னிலையில் அவர் பேசும்போது, விஜய்யின் எதிர்கால திட்டம் என்ன? விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்தகட்ட பணிகள் என்ன என்பதை விரிவாக கூறினார்.

அவர் பேசியதாவது: நடிகர் விஜய் இன்னும் 5 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 2 படங்கள் வீதம் பத்து, இருபது படங்களில் நடிக்க வேண்டியுள்ளதால் இப்போதைக்கு அவர் நேரடியாக அரசியலில் இறங்க மாட்டார்.

அவருக்கு பதிலாக ஏன், நானும், நீங்களும், அரசியலில் இறங்கி மக்களுக்கு சேவை செய்யக்கூடாது...? கடந்த தேர்தலில் அதிமுக அணியை வெற்றி பெற செய்யுங்கள் என்று சொன்னது யார்? நான் தான் சொன்னேன்.

அப்போது நான் சொன்னதை வேத வாக்காக எடுத்துக்கொண்டு முழு மூச்சாக உழைத்தீர்கள் அல்லவா? அதேபோல் நான் உங்களை வழிநடத்துவேன். விஜய் நமக்கு பின்னாடி இருப்பார்.

அவர்தான் நம் தலைவர். அவர் தான் நம் சக்தி. அந்த சக்தியை நாம் கேடயமாக வைத்துக்கொண்டு களம் இறங்கி மக்கள் பணி செய்ய வேண்டும். மக்கள் இயக்க நிர்வாகிகள் ஒவ்வொருவரும் அவரவர் வார்டுகளில் உள்ள மொத்த ஓட்டுகளில் பாதி பேரை உறுப்பினர்களாக சேருங்கள்.

உங்கள் வார்டுகளில் பாதி பேரை உறுப்பினர்களாக சேர்த்தவர்கள் அவர்களை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்து என்னை சந்தியுங்கள். வருகிற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உங்களுக்கு நான் சீட் வாங்கி தருகிறேன்.

இதை நீங்கள் செய்தால் நீங்கள்தான் உங்கள் வார்டு கவுன்சிலர். விஜய்யை முதலில் நடிகராக போட்டு படம் எடுக்கும் போது, இவனை போட்டு படம் எடுக்கிறாரே சந்திரசேகரனுக்கு என்ன கிறுக்கா? என்று சொன்னார்கள்.

ஆனால் இன்று விஜய் இளைய தளபதி. அவரை போல் உழையுங்கள். இதுவரை அடுத்தவர்களுக்காக உழைத்தீர்கள். இனி உங்களுக்காக உழையுங்கள். விஜய்யின் மக்கள் இயக்கத்தை வைத்து கவுன்சிலராக ஆனேன், எம்.எல்.ஏ. ஆக ஆனேன் என்று நீங்கள் சொல்ல வேண்டும், இதை ஒரு சவால் ஆக எடுத்துக்கொண்டு செயல்படுங்கள்.

இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறினார். விஜய் அரசியலுக்க வர வேண்டும் என்ற கோரிக்கை அவரது ரசிகர்களிடத்தில் இருந்துதான் வந்தது. அந்த ரசிகர்கள் முன்னிலையில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகரன், விஜய் இப்போதைக்கு அரசியலுக்கு வரமாட்டார் என்று கூறியதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

நடிகர் விஜய் நேரடியாக அரசியலுக்கு வரமாட்டார்:எஸ்.ஏ.சந்திரசேகர்  Empty Re: நடிகர் விஜய் நேரடியாக அரசியலுக்கு வரமாட்டார்:எஸ்.ஏ.சந்திரசேகர்

Post by sadir Thu 7 Jul 2011 - 12:56

நடிகர் விஜய் நேரடியாக அரசியலுக்கு வரமாட்டார்:எஸ்.ஏ.சந்திரசேகர்  Vijay_004
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

நடிகர் விஜய் நேரடியாக அரசியலுக்கு வரமாட்டார்:எஸ்.ஏ.சந்திரசேகர்  Empty Re: நடிகர் விஜய் நேரடியாக அரசியலுக்கு வரமாட்டார்:எஸ்.ஏ.சந்திரசேகர்

Post by நண்பன் Thu 7 Jul 2011 - 14:04

போய் புள்ள குட்டிய படிக்க வைக்கிற வேலையைப்பாருங்க அப்பு
இவரு வந்தா என்ன போனா என்ன
நீ உளைத்தால் உனக்கு சோறு
இல்லையே உன் முகத்தில் சேறு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நடிகர் விஜய் நேரடியாக அரசியலுக்கு வரமாட்டார்:எஸ்.ஏ.சந்திரசேகர்  Empty Re: நடிகர் விஜய் நேரடியாக அரசியலுக்கு வரமாட்டார்:எஸ்.ஏ.சந்திரசேகர்

Post by kalainilaa Thu 7 Jul 2011 - 14:05

:!.: :!.: :#.: :#.:


பகிர்வுக்கு நன்றி ,
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நடிகர் விஜய் நேரடியாக அரசியலுக்கு வரமாட்டார்:எஸ்.ஏ.சந்திரசேகர்  Empty Re: நடிகர் விஜய் நேரடியாக அரசியலுக்கு வரமாட்டார்:எஸ்.ஏ.சந்திரசேகர்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 7 Jul 2011 - 15:04

எப்படி வந்தா என்ன வந்தாச்சில்ல பின்ன என்னவாம் நேரடி மறைமுகம் :!.:


நடிகர் விஜய் நேரடியாக அரசியலுக்கு வரமாட்டார்:எஸ்.ஏ.சந்திரசேகர்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நடிகர் விஜய் நேரடியாக அரசியலுக்கு வரமாட்டார்:எஸ்.ஏ.சந்திரசேகர்  Empty Re: நடிகர் விஜய் நேரடியாக அரசியலுக்கு வரமாட்டார்:எஸ்.ஏ.சந்திரசேகர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum