Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
திக்ர்: இறை ஞாபகம்.....
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
திக்ர்: இறை ஞாபகம்.....
திக்ர் என்றால் இறைநினைவு, இறைவனைத் துதித்தல், தியா னித்தல், இறைவனிடம் வேண்டு தல் என்று பொருள்படும். திக்ர் இரு முறைகளில் அமையும்.
1. நாவால் மொழிதல்
2. மனதால் நினைத்தல்
இது இஸ்லாத்தின் வணக்க வழிபாடுகளில் ஒன்றாகும். எனவே, நாம் இதனை அல்லாஹ் வும் அவனது தூதரும் கற்றுத் தந்த முறைப்படியே அமைத்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் அல்குர்ஆனிலே கூறுகின்றான் "நபியே நீர் உம் மனத்திற்குள் மிகப் பணிவோடும் பயத்தோ டும் (மெதுவாக) சொல்லில் உரத்த சத்தமின்றியும் காலையி லும் மாலையிலும் உமது இரட்ச கனை நினைவுகூர்வீராக. அவனை மறந்திருப்போரில் ஒருவராக ஆகிவிடாதீர்." (7:205)
"ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்யுங்கள். இன்னும் காலை யிலும் மாலையிலும் அவனை துதி செய்யுங் கள்." (33:41-42)
"அல்லாஹ்வை நினைவு கூர்வதன் மூலம் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன."
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; "அல்லாஹ்வை திக்ர் செய்பவனுக்கும் திக்ர் செய்யாதவனுக்குமான உவமையானது, உயி ருள்ளவனுக்கும் மரணித்தவருக்கும் ஒப்பான தாகும்." (புகாரி)
நபி (ஸல்) அவர்கள் அதிகமாக அல்லாஹ் வை நினைவுகூர்பவராக இருந்தார்கள். ஒரு நாளைக்கு நூறு தடவைகள் இஸ்திஃபார் (பாவ மன்னிப்பு) செய்யக்கூடியவர்களாக காணப்பட் டார்கள்.
எமது நாவு எப்பொழுதும் அல்லாஹ்வை நினைவுகூர்வதிலேயே ஈரமானதாக இருக்க வேண்டும். அன்றாட செயற்பாடுகளின் போதும் அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்பவர் களாக நாம் மாற வேண்டும். இதன்மூலம் எமது உள்ளங்கள் அமைதியடைவதுடன் எமது செயற் பாடுகளும் இலகுவாய் அமையும்.
அது மாத்திரமன்றி திக்ர் செய் வதன் மூலம் நாம் மேலும் பல பயன்களை அடைந்து கொள்ள முடியும். வாழ்வில் வெற்றி கிடைக்கும், உளத்தூய்மை ஏற் படும், உள்ளம் மென்மையாகும், ஈமான் அதிகரிக்கம், பாவ மன் னிப்பு கிடைக்கும், ஷைத்தானி டமிருந்து பாவமன்னிப்பு கிடை க்கும், அல்லாஹ்வின் அருளும் அன்பும் அதிகரிக்கும், மறுமை யில் வெற்றி கிடைக்கும் இது போல பல்வேறு நன்மைகளை யும் பயன்களையும் திக்ர் மூலம் அடைந்து கொள்ளலாம்.
எனவே, நாம் ஒவ்வொரு வரும் அல்லாஹ்வை அதிகமாக நினைவுபடுத்துவதன் மூலம் இப் பயன்களை அடைவதோடு அல் லாஹ் விரும்பக்கூடிய நல்லடி யானாக வாழ்ந்து இம்மையிலும் மறுமையிலும் அவனது நேசத் தையும் பெற்றுக் கொள்ளலாம். நன்றி மீள்பார்வை.

Re: திக்ர்: இறை ஞாபகம்.....
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; "அல்லாஹ்வை திக்ர் செய்பவனுக்கும் திக்ர் செய்யாதவனுக்குமான உவமையானது, உயி ருள்ளவனுக்கும் மரணித்தவருக்கும் ஒப்பான தாகும்." (புகாரி)
நபி (ஸல்) அவர்கள் அதிகமாக அல்லாஹ் வை நினைவுகூர்பவராக இருந்தார்கள். ஒரு நாளைக்கு நூறு தடவைகள் இஸ்திஃபார் (பாவ மன்னிப்பு) செய்யக்கூடியவர்களாக காணப்பட் டார்கள்
””முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட பெருமானார்(ஸல்) அவர்களே ஒரு நாளைக்கு 100 முறை பாவ மன்னிப்பு தேடியிருக்கும் போது நாம் எப்படி இருக்க வேண்டும்சிந்தித்து பார்க்க கடமைபட்டிருக்கின்றோம் !
நன்றி சகோ. முனாஸ் பகிர்வுக்கு

//””முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட பெருமானார்(ஸல்) அவர்களே ஒரு நாளைக்கு 100 முறை பாவ மன்னிப்பு தேடியிருக்கும் போது நாம் எப்படி இருக்க வேண்டும்சிந்தித்து பார்க்க கடமைபட்டிருக்கின்றோம் !//
##* :”@:
##* :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» அல்லாஹ்விற்குரிய திக்ர்! மனிதனுக்குரிய பிரார்த்தனை!
» திக்ர் என்ற பெயரால்…..
» இந்த ஒற்றை படை இரவுகளில் இரவில் கீழ்க்கண்ட திக்ர் அதிகமாக ஓதவும்.
» ஞாபகம்..
» ஒரு ஞாபகம்.
» திக்ர் என்ற பெயரால்…..
» இந்த ஒற்றை படை இரவுகளில் இரவில் கீழ்க்கண்ட திக்ர் அதிகமாக ஓதவும்.
» ஞாபகம்..
» ஒரு ஞாபகம்.
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum