Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கோதுமை பழ கேக்.
4 posters
Page 1 of 1
கோதுமை பழ கேக்.
தேவையானவை:
செய்முறை:
- கோதுமை மாவு - 450 கிராம்
- டால்டா - 450 கிராம்
- சர்க்கரை பவுடர் - 450 கிராம்
- ட்யூட்டி ப்ரூட்டி - 200 கிராம்
- திராட்சை - 200 கிராம்
- செர்ரி - 200 கிராம்
- முட்டை - 8
- பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி
- பன்னீர் - 2 தேக்கரண்டி.
செய்முறை:
- கோதுமை மாவையும் பேக்கிங் பவுடரையும் நன்றாகச் சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- டால்டாவையும் சர்க்கரையையும் கலந்து நன்றாக அடித்துக் கொள்ளவேண்டும்.
- முட்டையை நுரை பொங்க அடித்துக் கொள்ள வேண்டும்.
- டால்டாவோடு கோதுமை மாவைக் கொட்டி கலக்க வேண்டும்.
- பின் முட்டைக் கலவையையும் சேர்த்துக் கலவையிட வேண்டும்.
- பின்பு வெனிலா, பன்னீர் பழத்துண்டுகளையும் சேர்த்துக் கலக்கி இட்லி மாவு பதத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
- தகர ட்ரேயில் டால்டா தடவி அதில் கேக் கலவையைக் கொட்டி அதை அடுப்பில் வைத்து ஒருமணி நேரம் இளம் தீயில் வேகவிட்டு இறக்கவேண்டும்.
- பின் அதைத் தேவையான அளவுக்கு துண்டுகள் போட்டுக்கொள்ள கோதுமை பழ கேக் தயார்!
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: கோதுமை பழ கேக்.
முனாஸ் சுலைமான் wrote:ஹம்னாவின் திறமைக்கு நன்றி. :!+: ://:-: :];:
ஹம்னாக்கு சமைக்க தெரியாது முனாஸ் :”: :”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கோதுமை பழ கேக்.
முனாஸ் சுலைமான் wrote:ஹம்னாவின் திறமைக்கு நன்றி.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: கோதுமை பழ கேக்.
*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:ஹம்னாவின் திறமைக்கு நன்றி.
ஹம்னாக்கு சமைக்க தெரியாது முனாஸ்
ஒருத்தர் நம்மல புகழ்ந்திடக் கூடாதே :oops:
வயிரெல்லாம் பத்திஎரியும் சம்ஸுக்கு.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: கோதுமை பழ கேக்.
ஹம்னா wrote:*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:ஹம்னாவின் திறமைக்கு நன்றி.
ஹம்னாக்கு சமைக்க தெரியாது முனாஸ்
ஒருத்தர் நம்மல புகழ்ந்திடக் கூடாதே :oops:
வயிரெல்லாம் பத்திஎரியும் சம்ஸுக்கு.
நல்லா சொன்னீங்க
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கோதுமை பழ கேக்.
அப்படியும் இருக்கா சங்கதி.*சம்ஸ் wrote:ஹம்னா wrote:*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:ஹம்னாவின் திறமைக்கு நன்றி.
ஹம்னாக்கு சமைக்க தெரியாது முனாஸ்
ஒருத்தர் நம்மல புகழ்ந்திடக் கூடாதே :oops:
வயிரெல்லாம் பத்திஎரியும் சம்ஸுக்கு.
நல்லா சொன்னீங்க
Similar topics
» கோதுமை அல்வா
» கேழ்வரகு - கோதுமை சப்பாத்தி
» கோதுமை பாஸ்தா ரெசிபி
» கோதுமை மருத்துவ குணங்கள்
» கோதுமை ராகி புட்டு
» கேழ்வரகு - கோதுமை சப்பாத்தி
» கோதுமை பாஸ்தா ரெசிபி
» கோதுமை மருத்துவ குணங்கள்
» கோதுமை ராகி புட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum