Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வீட்டுக் குறிப்புக்கள்.
+2
*சம்ஸ்
ஹம்னா
6 posters
Page 1 of 1
வீட்டுக் குறிப்புக்கள்.
* உரல், அம்மி, கிரைண்டர் போன்றவற்றை வாங்கியவுடன் தவிடு போட்டு அரைத்தால் அதில் உள்ள துளைகள் அடைபட்டுவிடும். எனவே, தவிட்டுக்குப் பதிலாக வெங்காயத்தைப் போட்டு அரைத்தால், சிறு மணலும் கல் துகள்களும் வெங்காயத்துடன் ஒட்டிக் கொண்டு வந்துவிடும்.
* துணியில் உள்ள வெற்றிலைக் கறையை போக்க எலுமிச்சம் பழத்தின் தோல் அல்லது புளித்த மோரை வெற்றிலைக் கறையின் மீது தடவினால் கறை மாயமாகி விடும்.
* தோசைக்கல் அல்லது வாணலியில் எண்ணெய் பிசுபிசுப்பை போக்க மிதமான சூட்டில் இருக்கும்போது, அவற்றின் மேற்பரப்பில் சிறிது மோர் விட்டு தேங்காய் நாரினால் அழுத்தித் தேய்த்துக் கழுவினால் எண்ணெய் பிசுபிசுப்பு சட்டெனப் போய்விடும்.
* மூன்று நாட்கள் தொடர்ந்து எலுமிச்சம் தோலை குக்கரில் அடியில் ஊறிய பிறகு அதனை எடுத்து தேய்த்தால் குக்கரைப் பிடித்திருந்த கறை தனியாக வந்துவிடும்.
* கறை இருந்த இடத்தில் ஒரு ஸ்பூன் யூகலிப்டஸ் எண்ணெய் விட்டு அரை மணி நேரம் கழித்து சோப்பு நீரில் துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
* சமைக்கும் போது ஒரு ஸ்பூன் சிட்ரிக் அமிலத்தை விட்டு, தண்ணீர் ஊற்றி குக்கரை உபயோகித்தால் கறுப்புக்கறை நீங்கி குக்கர் புதிது போல் ஆகி விடும்.
* போரிக் பவுடரையும், கோதுமை மாவையும் சம அளவு எடுத்து நீரில் கரைத்து கொதிக்க விடுங்கள். அந்தக் கலவை பசை போல் மாறியதும் இறக்கி, ஆறிய பின்னர் அந்தப் பசையை சிறு சிறு உருண்டைகளாக்கி வெளியிலும் காய விடுங்கள். பின்னர் அந்த உருண்டைகளை சமையலறை அலமாரி மற்றும் கரப்பான் தொல்லை உள்ள இடங்களில் போட்டு வைத்தால் கரப்பான் பூச்சிகள் ஓடிவிடும்.
* வீட்டில் எப்போதும் எறும்புத் தொல்லையா? 2 தேக்கரண்டி தண்ணீர், 1 தேக்கரண்டி வினிகர், 2 தேக்கரண்டி சோப்புக் கரைசல் இதனைக் கலந்து எறும்பு வரும் இடங்களில் தெளித்து விடுங்கள். எறும்புகள் மாயமாக மறைந்துவிடும்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: வீட்டுக் குறிப்புக்கள்.
அறியாமல் உள்ளே வந்திட்டேன் ஐயோ :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வீட்டுக் குறிப்புக்கள்.
*சம்ஸ் wrote:அறியாமல் உள்ளே வந்திட்டேன் ஐயோ
ஏன் இந்த ஓட்டம் நில்லுங்கள் நில்லுங்கள் உங்களுக்கும் உதவும் பின்னுக்கு.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: வீட்டுக் குறிப்புக்கள்.
*சம்ஸ் wrote:அறியாமல் உள்ளே வந்திட்டேன் ஐயோ :,;:
இப்போ இது உபயோகமா இல்லைன்னாலும் , நாட்டுக்குத் திரும்பி போகும்போது உபயோகமா இருக்கும் ...
ஒழுங்கா படிச்சு கவனத்துல வச்சுக்கோங்க
Last edited by யாதுமானவள் on Fri 8 Jul 2011 - 13:14; edited 2 times in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: வீட்டுக் குறிப்புக்கள்.
##* :”@:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: வீட்டுக் குறிப்புக்கள்.
*சம்ஸ் wrote:அறியாமல் உள்ளே வந்திட்டேன் ஐயோ :,;:
ஏற்கனவே வீட்டுவேலை அதிகம் .இதுவேறைய ?என்ற அச்சம் தான் இந்த ஓட்டம் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: வீட்டுக் குறிப்புக்கள்.
*சம்ஸ் wrote:அறியாமல் உள்ளே வந்திட்டேன் ஐயோ :,;:
இது நக்கல்தானே நீங்களே கவனிங்க ஹம்னா :%
Similar topics
» மருத்துவக் குறிப்புக்கள்.
» உதிரக் குறிப்புக்கள்
» கோடைக்கேற்ற சில குறிப்புக்கள்.
» ஆயுர்வேத மருத்துவக் குறிப்புக்கள்
» ஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்………
» உதிரக் குறிப்புக்கள்
» கோடைக்கேற்ற சில குறிப்புக்கள்.
» ஆயுர்வேத மருத்துவக் குறிப்புக்கள்
» ஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்………
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum