Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மசாலா மோர்.
4 posters
Page 1 of 1
மசாலா மோர்.
கடும் வெயில் ஆரம்பித்துவிட்டது. வெயிலில் அலைந்து களைத்து வீட்டுக்குள் நுழைந்தவுடன் ஒரு டம்ளர் ஜில் மோர் எதிர்பார்ப்போம். எவ்வளவு நாள்தான் வெறும் மோரைக் குடித்துக் கொண்டிருப்பது?
மசாலா மோர் குடிப்போமா?!
குறைந்த செலவில் நிறைந்த சுவையுடன் குளிர்ச்சியைத் தரவல்ல மசாலா மோர் தயாரிப்பது மிகவும் சுலபம்.
தனியா, சீரகம், காய்ந்த மாங்காய், மாதுளை விதைகள், பட்டை, கிராம்பு, ஏலக்காய், காய்ந்த இஞ்சி, கறுப்பு மிளகு, கறுப்பு உப்பு போன்ற பல பொருட்களால் தயாராகும் சாட் மசாலா, மோருக்கு ஒரு ஸ்பைஸ் சுவையைத் தருவதுடன் விரும்பத்தக்க மணத்தையும் அளிக்கும்.
பச்சை நிற இலைகளுக்கே உரித்தான வைட்டமின் சி நிறைந்த கொத்தமல்லித் தழை, புதினா இலைகள், நோய் எதிர்ப்பு சக்தி தரும் எலுமிச்சம் பழம், வயிறு காக்கும் ஸ்பெஷலிஸ்டான இஞ்சி மற்றும் பெருங்காயம், வைட்டமின் ஏ சத்து மிக்க கறிவேப்பிலை போன்றவற்றைச் சேர்த்து நாம் செய்யப்போகும் ஸ்பைசி மசாலா மோர் உடல் ஆரோக்கியத்துக்கும் உகந்தது.
மோரில் நாம் சேர்க்கும் உப்பானது வெயிலில் சென்று வியர்வை மூலமாக நாம் இழக்கும் உப்புச் சத்தை சட்டென ஈடுகட்டி உடல் அயர்ச்சியை போக்க வல்லது.
கூலான ஸ்பைசி மசாலா மோரை தயாரிக்க
தேவையானவை:
தயிர் 2 கப்
தண்ணீர் 6 கப்
எலுமிச்சை சாறு 2 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
தாளிக்க:
எண்ணை- 1 டீஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
இஞ்சி விழுது 1 டீஸ்பூன்
பெருங்காயம் 1 சிட்டிகை
பொடியாக அரிந்த கறிவேப்பிலை சிறிதளவு
பொடியாக அரிந்த பச்சைமிளகாய் 2
அலங்கரிக்க:
கொத்தமல்லித் தழை சிறிதளவு
புதினா இலைகள் சிறிதளவு
சாட் மசாலா 1 ஸ்பூன்
கறுப்பு உப்பு 1 ஸ்பூன்
செய்முறை:
தயிருடன் தண்ணீர் ஊற்றி, மத்தால் நன்கு சிலுப்பி எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்துக் கலக்கவும்.
தாளிக்க என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களைத் தாளித்து, மோரில் போடவும்.
பொடியாக அரிந்த கொத்தமல்லித் தழை, ஆய்ந்த புதினா இலைகள், சாட் மசாலா, கறுப்பு உப்பு சேர்த்துக் கலந்து, தேவையானால் குளிர்சாதனப் பெட்டி அல்லது பானையில் வைத்து ஜில்லென்று கொடுக்கவும்.
கூல்... கூல்... ஸ்பைசி மசாலா மோர் ரெடி!
சுவைக்கான குறிப்பு
தேவையானால் கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் அரைத்து விழுதாகவும் சேர்க்கலாம்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: மசாலா மோர்.
என் மனைவி சமையல் திலகம் ஹம்னாவின் தீவிர ரசிகையாகி விட்டார்கள். ஹம்னாவின் சமையல் குறிப்பு வந்திருக்கிறதா என்று கேட்டார்கள். நிறைய என்று சொன்னேன்..எல்லாம் படித்து சூப்பர்..என்று சொன்னார்கள்....சொல்லிவிட்டேன் சகோதரி ஹம்னா அவர்களே.... :!+:
Re: மசாலா மோர்.
mravi wrote:என் மனைவி சமையல் திலகம் ஹம்னாவின் தீவிர ரசிகையாகி விட்டார்கள். ஹம்னாவின் சமையல் குறிப்பு வந்திருக்கிறதா என்று கேட்டார்கள். நிறைய என்று சொன்னேன்..எல்லாம் படித்து சூப்பர்..என்று சொன்னார்கள்....சொல்லிவிட்டேன் சகோதரி ஹம்னா அவர்களே....
ரொம்ப நன்றி அண்ணா அண்ணிக்காக இன்னும் சமையல் குறிப்புக்கள் தருகிறேன்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: மசாலா மோர்.
mravi wrote:என் மனைவி சமையல் திலகம் ஹம்னாவின் தீவிர ரசிகையாகி விட்டார்கள். ஹம்னாவின் சமையல் குறிப்பு வந்திருக்கிறதா என்று கேட்டார்கள். நிறைய என்று சொன்னேன்..எல்லாம் படித்து சூப்பர்..என்று சொன்னார்கள்....சொல்லிவிட்டேன் சகோதரி ஹம்னா அவர்களே.... :!+:
@. @. @. @.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ராகி மோர் களி
» வெள்ளரிக்காய் மோர் கூட்டு
» வெயிலுக்கு இதமான மோர்
» மைதா-மோர் தோசை
» உஷ்ணம் குறைக்கும் வெந்தய - மோர் பானம்...!
» வெள்ளரிக்காய் மோர் கூட்டு
» வெயிலுக்கு இதமான மோர்
» மைதா-மோர் தோசை
» உஷ்ணம் குறைக்கும் வெந்தய - மோர் பானம்...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum