Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பனீர், காளான் பூரணம்.
3 posters
Page 1 of 1
பனீர், காளான் பூரணம்.
மிளகாய் பஜ்ஜி, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு பஜ்ஜி சாப்பிட்டிருப்போம். வித்தியாசமாக, பனீரை துருவிய காளான் பஜ்ஜி செய்ய கற்றுத் தருகிறார், மதுரை ராயல்கோர்ட் ஓட்டல் சமையல் நிபுணர் கணேசன்.
தேவையானவை :
காளான் - 200 கிராம்
பனீர் - 150 கிராம்
முந்திரி பருப்பு - 50 கிராம்
வேர்க்கடலை - 25 கிராம்
மைதா - 150 கிராம்
சோளமாவு - 75 கிராம்
முட்டை - இரண்டு
எண்ணெய் - பொறிப்பதற்கு
பிரட் தூள் - 250 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- காளானை கழுவி சுத்தம் செய்து, மையத் தண்டை நீக்கி விடவேண்டும்.
- முந்திரிபருப்பு, வேர்க்கடலையை சிறுகுருணையாக அரைத்து, அதனுடன் துருவிய பனீரை சேர்க்கவும்.
- மைதா, சோளமாவு, உப்புடன் முட்டையை சேர்த்து நன்கு அடித்து பிசையவும். தேவைப்பட்டால், கொஞ்சம் தண்ணீர் விட்டு, பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ள வேண்டும்.
- முந்திரி, வேர்க்கடலை, பனீர் குருணையை காளானின் மையப்பகுதியில் அடைத்து, பஜ்ஜி மாவில் மூழ்க வைத்து, எண்ணெயில் பொறித்தெடுக்க வேண்டும்.
- வித்தியாசமான இந்த சுவை, குழந்தைகளை மிகவும் ஈர்க்கும்.
- சமையல் நேரம்: 20 நிமிடம்
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: பனீர், காளான் பூரணம்.
காளானுக்குப் பதிலாக இறைச்சி வகைகளை பயன்படுத்தலாம்.முனாஸ் சுலைமான் wrote:ஹம்னா எங்கட ஊரில் காளான் இல்லை என்ன செய்வது.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: பனீர், காளான் பூரணம்.
நன்றி :.”:ஹம்னா wrote:காளானுக்குப் பதிலாக இறைச்சி வகைகளை பயன்படுத்தலாம்.முனாஸ் சுலைமான் wrote:ஹம்னா எங்கட ஊரில் காளான் இல்லை என்ன செய்வது.
Re: பனீர், காளான் பூரணம்.
எங்கள் ஊரில் காளான் கிடைக்கிறது முனாஸ்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பனீர், காளான் பூரணம்.
:”@:*சம்ஸ் wrote:எங்கள் ஊரில் காளான் கிடைக்கிறது முனாஸ்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum