Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிக்கன் கிரேவி.
2 posters
Page 1 of 1
சிக்கன் கிரேவி.
தேவையானவை:
- எலும்புடன் கூடிய சிக்கன் - அரை கிலோ
- சின்ன வெங்காயம் - 100 கிராம்
- சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் - 100 கிராம்
- மிளகாய் வற்றல் - மூன்று
- மிளகாய் பொடி - 10 கிராம்
- (காரத்திற்கேற்ப பயன்படுத்தலாம்)
- இஞ்சி, பூண்டு விழுது - 10 கிராம்
- தேங்காய் எண்ணெய் - சிறிதளவு
- தேங்காய் சில் - ஒன்று
- மஞ்சள் பொடி - சிறிதளவு
- உப்பு - தேவைக்கேற்ப
- முந்திரிபருப்பு - 10 கிராம்
- சீரகம் - கால் ஸ்பூன்
- சோம்பு - கால் ஸ்பூன்
- மிளகு - கால் ஸ்பூன்
- பட்டை - ஒன்று
- கிராம்பு - மூன்று
செய்முறை:
- தேங்காயை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- வெங்காயத்தை நேர் வாக்கில் நறுக்க வேண்டும்.
- சீரகம், சோம்பு, மிளகை தனித்தனியாக வறுத்து பட்டை, கிராம்பு சேர்த்து பொடியாக்க வேண்டும்.
- முந்திரி பருப்பை தனியாக அரைக்க வேண்டும்.
- சிக்கனுடன் சிறிதளவு உப்பு, மஞ்சள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து தண்ணீர் விட்டு அரைவேக்காட்டில் வேக வைத்து எடுக்க வேண்டும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து சின்னவெங்காயத்தை வதக்க வேண்டும்.
- இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் பொடி, மசாலாப் பொடி வகைகள் சேர்த்து வதக்க வேண்டும்.
- கலவை கொஞ்சம் கெட்டியாக வரும் போது, சிறிதளவு உப்பு, இறைச்சியை சேர்த்து வதக்க வேண்டும்.
- அடுப்பிலிருந்து இறக்கும் முன், முந்திரி விழுதை சேர்க்க வேண்டும்.
- தேங்காய் எண்ணெயில் தேங்காய் துண்டுகளை வதக்கி மேலே தூவி, மல்லிதழையால் அலங்கரிக்க வேண்டும்.
- சமையல் நேரம்: 25 நிமிடம்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: சிக்கன் கிரேவி.
பகிர்விற்கு நன்றி ஹம்னா :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சிக்கன் கிரேவி
» தக்காளி சிக்கன் கிரேவி
» பலாக்காய் கிரேவி
» வாழைக்காய் கிரேவி
» பீர்க்கங்காய் கிரேவி
» தக்காளி சிக்கன் கிரேவி
» பலாக்காய் கிரேவி
» வாழைக்காய் கிரேவி
» பீர்க்கங்காய் கிரேவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum