சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அரேபிய குச்சி சிக்கன். Khan11

அரேபிய குச்சி சிக்கன்.

+3
Atchaya
kalainilaa
ஹம்னா
7 posters

Go down

அரேபிய குச்சி சிக்கன். Empty அரேபிய குச்சி சிக்கன்.

Post by ஹம்னா Fri 8 Jul 2011 - 11:05

அரேபிய குச்சி சிக்கன். E_1300563566

தேவையானவை:
எலும்பில்லாத சிக்கன் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
குடைமிளகாய் - ஒன்று
மிளகுப் பொடி - ஒரு ஸ்பூன்
கடுகுப் பொடி - ஒரு ஸ்பூன் (கடைகளில் கிடைக்கும்)
தயிர் - 50 மில்லி
உப்பு - தேவைக்கேற்ப
எலுமிச்சை சாறு - அரை மூடி
எண்ணெய் - வதக்கும் அளவிற்கு
நீளமான குச்சி (சாஸ்டிக்) - இரண்டு (கடைகளில் கிடைக்கும்)


செய்முறை:


  • சிக்கன், வெங்காயம், தக்காளி, குடைமிளகாயை ஒரே அளவான சதுர துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
  • இவற்றுடன், மேற்குறிப்பிட்ட அனைத்து பொடி வகைகள், உப்பு, தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
  • தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி லேசாக காயவிட வேண்டும்.
  • நீளமான குச்சியில் சிக்கன், வெங்காயம், தக்காளி, குடைமிளகாயை ஒன்றன் பின் ஒன்றாக செருகி, தோசைக்கல்லில் வேகவிட வேண்டும்.
  • சதுர துண்டுகளாக இருப்பதால், நான்கு பக்கமும் திருப்பி வேகவிட வேண்டும்.
  • 15 முதல் 20 நிமிடங்கள் வெந்தபின், தக்காளி கெட்ச் அப் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
  • சற்றே காரம் வேண்டுமென விரும்புபவர்கள், மிளகுப் பொடியை கூடுதலாக சேர்த்து கொள்ளலாம்.
  • சமையல் நேரம்: ஊற வைக்கும் நேரம் தவிர 25 நிமிடங்கள்.

ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அரேபிய குச்சி சிக்கன். Empty Re: அரேபிய குச்சி சிக்கன்.

Post by kalainilaa Fri 8 Jul 2011 - 12:50

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அரேபிய குச்சி சிக்கன். Empty Re: அரேபிய குச்சி சிக்கன்.

Post by Atchaya Fri 8 Jul 2011 - 12:51

கோபம்
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

அரேபிய குச்சி சிக்கன். Empty Re: அரேபிய குச்சி சிக்கன்.

Post by முனாஸ் சுலைமான் Fri 8 Jul 2011 - 12:53

##* :”@: ://:-:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அரேபிய குச்சி சிக்கன். Empty Re: அரேபிய குச்சி சிக்கன்.

Post by இன்பத் அஹ்மத் Fri 8 Jul 2011 - 14:48

:”@: :”@:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

அரேபிய குச்சி சிக்கன். Empty Re: அரேபிய குச்சி சிக்கன்.

Post by ஹம்னா Sun 10 Jul 2011 - 19:58

சமைத்து சாப்பிட்ட அனைவருக்கும் அன்பு நன்றிகள். அரேபிய குச்சி சிக்கன். 517195


அரேபிய குச்சி சிக்கன். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அரேபிய குச்சி சிக்கன். Empty Re: அரேபிய குச்சி சிக்கன்.

Post by *சம்ஸ் Sun 10 Jul 2011 - 20:51

ஹம்னா wrote:சமைத்து சாப்பிட்ட அனைவருக்கும் அன்பு நன்றிகள். அரேபிய குச்சி சிக்கன். 517195

எனக்கு யாரும் சமைத்து கொடுத்தால் சாப்பிடுவோம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அரேபிய குச்சி சிக்கன். Empty Re: அரேபிய குச்சி சிக்கன்.

Post by ஹம்னா Wed 13 Jul 2011 - 14:23

அனைவருக்கும் நன்றிகள்.
நன்றாக இருந்ததா குச்சி சிக்கன். அரேபிய குச்சி சிக்கன். 517195


அரேபிய குச்சி சிக்கன். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அரேபிய குச்சி சிக்கன். Empty Re: அரேபிய குச்சி சிக்கன்.

Post by நேசமுடன் ஹாசிம் Wed 13 Jul 2011 - 17:14

ஹம்னா wrote:அனைவருக்கும் நன்றிகள்.
நன்றாக இருந்ததா குச்சி சிக்கன். அரேபிய குச்சி சிக்கன். 517195

சாப்பிடத்தராமல் இப்படிக் கேட்டால் எப்படி பதில் சொல்வது :,;:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அரேபிய குச்சி சிக்கன். Empty Re: அரேபிய குச்சி சிக்கன்.

Post by ஹம்னா Wed 13 Jul 2011 - 17:43

சாதிக் wrote:
ஹம்னா wrote:அனைவருக்கும் நன்றிகள்.
நன்றாக இருந்ததா குச்சி சிக்கன். அரேபிய குச்சி சிக்கன். 517195

சாப்பிடத்தராமல் இப்படிக் கேட்டால் எப்படி பதில் சொல்வது அரேபிய குச்சி சிக்கன். 326371
ஏன் ஓடுறீங்க நில்லுங்க மிக விரைவில் பார்சல் வந்து சேரும். :bball:
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அரேபிய குச்சி சிக்கன். Empty Re: அரேபிய குச்சி சிக்கன்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum