சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கோயில்கள் இருந்த இடங்களில் பௌத்த விகாரை அமைக்கப்படுகிறது. Khan11

கோயில்கள் இருந்த இடங்களில் பௌத்த விகாரை அமைக்கப்படுகிறது.

4 posters

Go down

கோயில்கள் இருந்த இடங்களில் பௌத்த விகாரை அமைக்கப்படுகிறது. Empty கோயில்கள் இருந்த இடங்களில் பௌத்த விகாரை அமைக்கப்படுகிறது.

Post by முனாஸ் சுலைமான் Fri 8 Jul 2011 - 12:11

வடக்கில் இந்துக் கோயில்கள் இருந்த இடங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வடக்கில் சொற்பளவான பௌத்தர்களே இருப்பதாக சுட்டிகாட்டியுள்ள அவர் மேற்படி குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

போர் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், இந்தப் பேச்சுவார்த்தைகளின் மூலம் அரசாங்கம் வேறும் நன்மைகளை அடைவதற்கு முயற்சித்தால் அதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் இராணுவ ஆட்சியே நிலவி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கூட்டமைப்பு உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் இரண்டாம் நிலைப் பிரஜைகளாக கருதப்படுகின்றமைக்கு இவைகளே சான்று என அவர் தெரிவித்துள்ளார்[img]தட்டப்
கோயில்கள் இருந்த இடங்களில் பௌத்த விகாரை அமைக்கப்படுகிறது. Vikaarai_kilinochchi
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கோயில்கள் இருந்த இடங்களில் பௌத்த விகாரை அமைக்கப்படுகிறது. Empty Re: கோயில்கள் இருந்த இடங்களில் பௌத்த விகாரை அமைக்கப்படுகிறது.

Post by Atchaya Fri 8 Jul 2011 - 12:59

வேதனைக்குரிய விஷயம்.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கோயில்கள் இருந்த இடங்களில் பௌத்த விகாரை அமைக்கப்படுகிறது. Empty Re: கோயில்கள் இருந்த இடங்களில் பௌத்த விகாரை அமைக்கப்படுகிறது.

Post by முனாஸ் சுலைமான் Fri 8 Jul 2011 - 13:05

mravi wrote:வேதனைக்குரிய விஷயம்.
இலங்கையில் இன்னும் என்னவெல்லாம் நடக்குது யார் தடுப்பது... :”@: :”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கோயில்கள் இருந்த இடங்களில் பௌத்த விகாரை அமைக்கப்படுகிறது. Empty Re: கோயில்கள் இருந்த இடங்களில் பௌத்த விகாரை அமைக்கப்படுகிறது.

Post by kalainilaa Fri 8 Jul 2011 - 13:10

இது முற்றிலும் தவறனா செயல் .தடுக்க படவேண்டியது ,
கண்டிக்கப்படவேண்டியது .

அவரவர் மதம் அவர்களுக்கு ..............

kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கோயில்கள் இருந்த இடங்களில் பௌத்த விகாரை அமைக்கப்படுகிறது. Empty Re: கோயில்கள் இருந்த இடங்களில் பௌத்த விகாரை அமைக்கப்படுகிறது.

Post by நண்பன் Fri 8 Jul 2011 - 14:12

kalainilaa wrote:இது முற்றிலும் தவறனா செயல் .தடுக்க படவேண்டியது ,
கண்டிக்கப்படவேண்டியது .

அவரவர் மதம் அவர்களுக்கு ..............

@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கோயில்கள் இருந்த இடங்களில் பௌத்த விகாரை அமைக்கப்படுகிறது. Empty Re: கோயில்கள் இருந்த இடங்களில் பௌத்த விகாரை அமைக்கப்படுகிறது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பௌத்த விகாரை அரசியலை மஹிந்த கைவிட வேண்டும்
» இலங்கையின் முதல் முறையாக நகர முதல்வராக பௌத்த பிக்கு.
» இலங்கையின் பௌத்த பிக்குவுக்கு பிரித்தானியாவில் 7 வருட சிறைத் தண்டனை
» அநுராதபுரத்தில் பள்ளிவாசலொன்றை பௌத்த பேரினவாதிகள் தகர்த்துள்ளனர்
» பௌத்த பிக்குகள் அரசியலில் ஈடுபடக் கூடாது!– சத்தாதம்ம தேரர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum