Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இமாம் புகாரி (ரஹ்)
5 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
இமாம் புகாரி (ரஹ்)
இமாம் புகாரி (ரஹ்)
இயற்பெயர் : முஹம்மத்
தந்தை பெயர் : இஸ்மாயீல்
பிறந்த ஊர் : ரஷ்யாவில் உள்ள புகாரா.
(அதனால் தான் புகாரி என அழைக்கபடுகிறார்கள்)
பிறப்பு : ஹிஜ்ரீ 194.ஷவ்வால் 13, வெள்ளிகிழமை
இறப்பு : ஹிஜ்ரீ 256, நோன்பு பெருநாள் அன்று சனிகிழமை
இமாம் அவர்கள் எழுதிய நூலுக்கு அவர்கள் வைத்த பெயர் ஜாமிஉஸ் ஸஹீஹுல் முஸ்னது மின் ஹதீஸி ரசூலில்லாஹி ஸல்ல்ல்லாஹு அலைஹி வஸல்லம் வ ஸுனனிஹி வ அய்யாமிஹி பொருள் : நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளருடன் வந்துள்ள செய்திகளும் அவர்களின் வாழ்நாட்களும் வைமுறைகளும் !
ஆனால் இந்நூல் புகாரி என்ற பெயராலே பிரபலமடைந்து மக்களால் புகாரி என்றே அழைக்கப்படுகிறது.
இமாம் புகாரியின் மற்ற நூல்கள் :
v அல் அதபுல் முஃப்ரத்
v அத்தாரீகுல் கபீர்
v அத்தாரீகுல் அவ்ஸத்
v அத்தாரீகுஸ் ஸஃகீர்
v குலுக்கு அஃப்ஆல் இபாத்
v அர்ரத்து அலல் ஜஹ்மிய்யா
v அல்முஸ்னதுல் கபீர்
v அல் அஷ்ரிபா
v அல்ஹிபா
v அஸாமி அஸ்ஸஹாபா அல்வஹ்தான்
v அல் இலல்
v அல் குனா
v அல்ஃபவாயித்
v களாயா அஸ்ஸஹாபா வத்தாபிஈன் வ அகாவீலுஹும்
v ரஃபுல் யதைன் ஃபிஸ் ஸலா
v அல்கிரா அத்து கல்ஃபல் இமாம்
v பிர்ருல் வாலிதத்தைன்
v அள்ளு அஃபாவு
குர் ஆனுக்குபின் ஆதாரப்பூர்வமான செய்திகள் அடங்கிய நூல்களில் முதன்மையானது ஸஹீஹுல் புகாரீ ஆகும்
இமாம் புகாரி அவர்கள் புகாரியை தொகுப்பதற்கு பதினாறு வருடங்களை செலவிட்டார்கள்
புகாரியில் இடம் பெற்றுள்ள மொத்த ஹதீஸ்கள் 7563 (ஃபத்ஹுல் பாரி)
இயற்பெயர் : முஹம்மத்
தந்தை பெயர் : இஸ்மாயீல்
பிறந்த ஊர் : ரஷ்யாவில் உள்ள புகாரா.
(அதனால் தான் புகாரி என அழைக்கபடுகிறார்கள்)
பிறப்பு : ஹிஜ்ரீ 194.ஷவ்வால் 13, வெள்ளிகிழமை
இறப்பு : ஹிஜ்ரீ 256, நோன்பு பெருநாள் அன்று சனிகிழமை
இமாம் அவர்கள் எழுதிய நூலுக்கு அவர்கள் வைத்த பெயர் ஜாமிஉஸ் ஸஹீஹுல் முஸ்னது மின் ஹதீஸி ரசூலில்லாஹி ஸல்ல்ல்லாஹு அலைஹி வஸல்லம் வ ஸுனனிஹி வ அய்யாமிஹி பொருள் : நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளருடன் வந்துள்ள செய்திகளும் அவர்களின் வாழ்நாட்களும் வைமுறைகளும் !
ஆனால் இந்நூல் புகாரி என்ற பெயராலே பிரபலமடைந்து மக்களால் புகாரி என்றே அழைக்கப்படுகிறது.
இமாம் புகாரியின் மற்ற நூல்கள் :
v அல் அதபுல் முஃப்ரத்
v அத்தாரீகுல் கபீர்
v அத்தாரீகுல் அவ்ஸத்
v அத்தாரீகுஸ் ஸஃகீர்
v குலுக்கு அஃப்ஆல் இபாத்
v அர்ரத்து அலல் ஜஹ்மிய்யா
v அல்முஸ்னதுல் கபீர்
v அல் அஷ்ரிபா
v அல்ஹிபா
v அஸாமி அஸ்ஸஹாபா அல்வஹ்தான்
v அல் இலல்
v அல் குனா
v அல்ஃபவாயித்
v களாயா அஸ்ஸஹாபா வத்தாபிஈன் வ அகாவீலுஹும்
v ரஃபுல் யதைன் ஃபிஸ் ஸலா
v அல்கிரா அத்து கல்ஃபல் இமாம்
v பிர்ருல் வாலிதத்தைன்
v அள்ளு அஃபாவு
குர் ஆனுக்குபின் ஆதாரப்பூர்வமான செய்திகள் அடங்கிய நூல்களில் முதன்மையானது ஸஹீஹுல் புகாரீ ஆகும்
இமாம் புகாரி அவர்கள் புகாரியை தொகுப்பதற்கு பதினாறு வருடங்களை செலவிட்டார்கள்
புகாரியில் இடம் பெற்றுள்ள மொத்த ஹதீஸ்கள் 7563 (ஃபத்ஹுல் பாரி)
Re: இமாம் புகாரி (ரஹ்)
மிகவும் பயனுள்ள தகவல்,, மனமார்ந்த நன்றி நண்பரே,,
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: இமாம் புகாரி (ரஹ்)
குர் ஆனுக்குபின் ஆதாரப்பூர்வமான செய்திகள் அடங்கிய நூல்களில் முதன்மையானது ஸஹீஹுல் புகாரீ ஆகும்.
அறியதந்தமைக்கு நன்றி முக்கிய பகிர்வு நன்றி தோழரே..
அறியதந்தமைக்கு நன்றி முக்கிய பகிர்வு நன்றி தோழரே..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இமாம் புகாரி (ரஹ்)
எனக்கு இது புதிய தகவல் உறவே நன்றி தொடரட்டும் உங்கள் பயணம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum