Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாதுகாப்பான password உருவாக்க மென்பொருள்
2 posters
Page 1 of 1
பாதுகாப்பான password உருவாக்க மென்பொருள்
இணையத்தில் பல சேவைகளை நாம் உபயோகிக்க அதில் உறுப்பினர் ஆகி நமக்கென்று ஒரு கடவுச்சொல்
உருவாக்கினால் தான் சில வசதிகளை பயன்படுத்த முடியும்.
இப்படி நாம் உருவாக்கும் கடவுச்சொல்லை இன்னொருவர் கண்டறிந்து நம்முடைய தகவல்களை அழித்தோ அல்லது நமது கணக்கை முடக்கவோ செய்துவிடுகின்றனர். இந்த செயலில் தவறு நம் மீதும் உள்ளது. கடவுச்சொல்லை உருவாக்கும் பொழுது கடினமாக உருவாக்க வேண்டும்.
எண்கள், பெரிய எழுத்துக்கள்(capital Letters), சிறிய எழுத்துக்கள்(Small Letters) மற்றும் குறியீடுகள்(Special Characters) ஆகியவை கலந்து ஒரு கடவுச்சொல்லை உருவாக்கினால் உங்களுடைய கடவுச்சொல்லை யாராலும் கண்டறிய முடியாது.
மிகவும் பாதுகாப்பாக இருக்கும். இது போல கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இலவச மென்பொருள் உள்ளது.
முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்தவுடன் .exe கோப்பை நிறுவச் செய்ய டபுள் க்ளிக் செய்து வரும் விண்டோவில் Run கொடுக்கவும்.
அடுத்து வரும் விண்டோவில் Next கொடுக்கவும். அந்த விண்டோவில் டூல்பார் இன்ஸ்டால் ஆப்சன் இருக்கும் அதில் உள்ள டிக் மார்க்கை நீக்கி விடவும்.
அடுத்து வரும் இரண்டு விண்டோக்களில் உள்ள SKIP பட்டணை அழுத்தவும்.
அடுத்து கடைசியாக Finish என்ற பட்டணை அழுத்தினால் இந்த மென்பொருள் உங்கள் கணணியில் நிறுவி விடலாம்.
உபயோகிக்கும் முறை:
முதலில் ஒரு சிறிய விண்டோ ஓபன் ஆகும். அதில் உங்களுக்கான கடவுச்சொல்லை தேர்வு செய்யுங்கள். இந்த மென்பொருளை உபயோகிக்க இந்த கடவுச்சொல்லை கொடுத்தால் தான் உள்ளே நுழைய முடியும்.
அடுத்து வரும் விண்டோவில் Password Length என்ற இடத்தில் உங்கள் கடவுச்சொல் அளவை தேர்வு செய்து(குறைந்தது 10 தேர்வு செய்யவும்) அடுத்து கடைசியாக உள்ள Quantity என்ற இடத்தில் உங்கள் எதனை கடவுச்சொல்லாக்க வேண்டுமோ அதை தேர்வு செய்து கீழே உள்ள Create Password(s) என்ற பட்டணை அழுத்தவும்.
அடுத்து உங்களுக்கான கடவுச்சொல் பட்டியல் வரும்.
இதில் பச்சை நிறத்திலும், வெளிர் நீல நிறத்திலும் உள்ள paaswerdkal சிறந்த கடவுச்சொற்கள். சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் ஏதேனும் கடவுச்சொல் வந்தால் அவைகளை உபயோகிக்க வேண்டாம்.
இந்த மென்பொருளில் ஒரு முறை வந்த கடவுச்சொல் திரும்பவும் வராது. ஆகையால் நம்முடைய கடவுச்சொல் மற்றவர்க்கும் தெரியலாம் என்ற அபாயம் இல்லை.
இந்த மென்பொருளில் கூடுதல் வசதியாக நம்முடைய கடவுச்சொல்லை சேமித்து வைக்க Password Manager என்ற வசதியும் உள்ளது. இதனால் நாம் கடவுச்சொல்லை மறந்துவிடுவோம் என்ற பயமும் இல்லை.
இது போன்று நமது கடவுச்சொல்லை உருவாக்கி மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி தடுக்கலாம்தரவிறக்கிக்கொள்ளுங்கள்
Re: பாதுகாப்பான password உருவாக்க மென்பொருள்
அறிய வேண்டிய தகவல் நன்றி சாதிக் :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum