Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அழகான மனைவி வேண்டுமென்று ஆசைப்படுபவரா நீங்கள்?
3 posters
Page 1 of 1
அழகான மனைவி வேண்டுமென்று ஆசைப்படுபவரா நீங்கள்?
என் நண்பர், அவர் மகனுக்கு தீவிரமாக பெண் பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் வந்த ஐம்பதுக்கும், மேற்பட்டவர்களில்களில், இரண்டு பொருத்தமாக இருந்தது. அந்த இரண்டு பெண்களும், குணமுடைய, பணமுடைய, வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் களாகவே இருந்தனர். ஆனால், அந்த இருவரில் ஒருவர், மிகவும் அழகாக இருந்தாள்; மற்றொருவர்,அவள் அளவுக்கு இல்லையென்றாலும், பார்ப்பதற்கு லட்சணமாக இருந்தாள். நண்பரின் குடும்பத்தார், மிகவும் அழகான பெண்ணையே தேர்ந்தெடுக்கும் முடிவில் இருப்பதைக் கேள்விப்பட்ட அவர் மகன், "அந்தப் பெண் வேண்டாம்; அவளை விட அழகு குறைவான பெண்ணே போதும்...' எனச் சொல்ல, அனைவருக்கும் ஆச்சரியம். "நான் அவள் அளவுக்கு பேரழகன் இல்லை. அப்படியே நான் அழகாக இருந்தாலும், வெளி இடங்களில் ஆணை விட,பெண்ணின் அழகே பளிச்சிடும். எந்த ஒரு ஆணும், தன் மனைவியை மற்றவர்கள் ரசிப்பதை விரும்ப மாட்டான். இதனால், அவளை வீட்டைவிட்டு வெளியே அழைத்து வரவே ஒருவித அச்சம் ஏற்படும். "இதனால், இருவருக்கும் மனக்கசப்பு உருவாகி, பிரச்னை வரும். அவளை வெளியே அனுப்பக் கூடாது என்பதற்காக, காய்கறி, பால் போன்ற வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கும் வேலையை, நானே இழுத்துப் போட்டு செய்ய வேண்டியிருக்கும். "தன் கணவன், தன் அளவுக்கு அழகாக இல்லை என்று அவள் ஒரு வேளை நினைத்தால், பிரச்னை உண்டாகும். எதற்கு வீண் ரிஸ்க். என் அழகுக்கு ஏற்ற பெண் போதும்...' என்று காரணம் சொல்லி விட்டான். அவன் சொல்வது—ஒரு—வகையில்--சரியா? இவன்
சாதிக்குல் அமீன் நன்றி
சாதிக்குல் அமீன் நன்றி
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: அழகான மனைவி வேண்டுமென்று ஆசைப்படுபவரா நீங்கள்?
://:-: :”@: :”@:rinos wrote:என் நண்பர், அவர் மகனுக்கு தீவிரமாக பெண் பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் வந்த ஐம்பதுக்கும், மேற்பட்டவர்களில்களில், இரண்டு பொருத்தமாக இருந்தது. அந்த இரண்டு பெண்களும், குணமுடைய, பணமுடைய, வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் களாகவே இருந்தனர். ஆனால், அந்த இருவரில் ஒருவர், மிகவும் அழகாக இருந்தாள்; மற்றொருவர்,அவள் அளவுக்கு இல்லையென்றாலும், பார்ப்பதற்கு லட்சணமாக இருந்தாள். நண்பரின் குடும்பத்தார், மிகவும் அழகான பெண்ணையே தேர்ந்தெடுக்கும் முடிவில் இருப்பதைக் கேள்விப்பட்ட அவர் மகன், "அந்தப் பெண் வேண்டாம்; அவளை விட அழகு குறைவான பெண்ணே போதும்...' எனச் சொல்ல, அனைவருக்கும் ஆச்சரியம். "நான் அவள் அளவுக்கு பேரழகன் இல்லை. அப்படியே நான் அழகாக இருந்தாலும், வெளி இடங்களில் ஆணை விட,பெண்ணின் அழகே பளிச்சிடும். எந்த ஒரு ஆணும், தன் மனைவியை மற்றவர்கள் ரசிப்பதை விரும்ப மாட்டான். இதனால், அவளை வீட்டைவிட்டு வெளியே அழைத்து வரவே ஒருவித அச்சம் ஏற்படும். "இதனால், இருவருக்கும் மனக்கசப்பு உருவாகி, பிரச்னை வரும். அவளை வெளியே அனுப்பக் கூடாது என்பதற்காக, காய்கறி, பால் போன்ற வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கும் வேலையை, நானே இழுத்துப் போட்டு செய்ய வேண்டியிருக்கும். "தன் கணவன், தன் அளவுக்கு அழகாக இல்லை என்று அவள் ஒரு வேளை நினைத்தால், பிரச்னை உண்டாகும். எதற்கு வீண் ரிஸ்க். என் அழகுக்கு ஏற்ற பெண் போதும்...' என்று காரணம் சொல்லி விட்டான். அவன் சொல்வது—ஒரு—வகையில்--சரியா? இவன்
சாதிக்குல் அமீன் நன்றி
Re: அழகான மனைவி வேண்டுமென்று ஆசைப்படுபவரா நீங்கள்?
:”@: :”@:முனாஸ் சுலைமான் wrote:://:-: :”@: :”@:rinos wrote:என் நண்பர், அவர் மகனுக்கு தீவிரமாக பெண் பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் வந்த ஐம்பதுக்கும், மேற்பட்டவர்களில்களில், இரண்டு பொருத்தமாக இருந்தது. அந்த இரண்டு பெண்களும், குணமுடைய, பணமுடைய, வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் களாகவே இருந்தனர். ஆனால், அந்த இருவரில் ஒருவர், மிகவும் அழகாக இருந்தாள்; மற்றொருவர்,அவள் அளவுக்கு இல்லையென்றாலும், பார்ப்பதற்கு லட்சணமாக இருந்தாள். நண்பரின் குடும்பத்தார், மிகவும் அழகான பெண்ணையே தேர்ந்தெடுக்கும் முடிவில் இருப்பதைக் கேள்விப்பட்ட அவர் மகன், "அந்தப் பெண் வேண்டாம்; அவளை விட அழகு குறைவான பெண்ணே போதும்...' எனச் சொல்ல, அனைவருக்கும் ஆச்சரியம். "நான் அவள் அளவுக்கு பேரழகன் இல்லை. அப்படியே நான் அழகாக இருந்தாலும், வெளி இடங்களில் ஆணை விட,பெண்ணின் அழகே பளிச்சிடும். எந்த ஒரு ஆணும், தன் மனைவியை மற்றவர்கள் ரசிப்பதை விரும்ப மாட்டான். இதனால், அவளை வீட்டைவிட்டு வெளியே அழைத்து வரவே ஒருவித அச்சம் ஏற்படும். "இதனால், இருவருக்கும் மனக்கசப்பு உருவாகி, பிரச்னை வரும். அவளை வெளியே அனுப்பக் கூடாது என்பதற்காக, காய்கறி, பால் போன்ற வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கும் வேலையை, நானே இழுத்துப் போட்டு செய்ய வேண்டியிருக்கும். "தன் கணவன், தன் அளவுக்கு அழகாக இல்லை என்று அவள் ஒரு வேளை நினைத்தால், பிரச்னை உண்டாகும். எதற்கு வீண் ரிஸ்க். என் அழகுக்கு ஏற்ற பெண் போதும்...' என்று காரணம் சொல்லி விட்டான். அவன் சொல்வது—ஒரு—வகையில்--சரியா? இவன்
சாதிக்குல் அமீன் நன்றி
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: அழகான மனைவி வேண்டுமென்று ஆசைப்படுபவரா நீங்கள்?
மனம் தான் மார்க்கம் .
எல்லாம் நமக்குள் இருக்கு!
எல்லாம் நமக்குள் இருக்கு!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» அழகான மனைவி....அன்பான மனைவி...!
» நீங்கள் தான் கடவுளின் மனைவி…!
» அழகான மனைவி! அன்பான துணைவி!
» அழகான மனைவி....அன்பான துணைவி...!
» முத்தத்திலிருந்து நீங்கள் தப்பித்துக்கொள்ளுங்கள்
» நீங்கள் தான் கடவுளின் மனைவி…!
» அழகான மனைவி! அன்பான துணைவி!
» அழகான மனைவி....அன்பான துணைவி...!
» முத்தத்திலிருந்து நீங்கள் தப்பித்துக்கொள்ளுங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum