சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சொர்க்கம் போய் சேரலாம்! Khan11

சொர்க்கம் போய் சேரலாம்!

+4
நேசமுடன் ஹாசிம்
sikkandar_badusha
நண்பன்
kalainilaa
8 posters

Go down

சொர்க்கம் போய் சேரலாம்! Empty சொர்க்கம் போய் சேரலாம்!

Post by kalainilaa Fri 8 Jul 2011 - 23:23

சொர்க்கம் போய் சேரலாம்! Tumblr_lo06azHftn1qhdr0bo1_500
எலும்புகள் கட்டிய கூட்டில்
தோல் போர்த்திடவே
உடலாகும்!

போர்த்திய உடலுக்கு
காற்று இருக்கும் வரையே
ஆட்டம் போடுவோம்!

நாளை என்ற சொல்லுக்கு,
விடை அறியா நிலையில்,
வாழ்க்கை இங்கு இருக்கு.

காற்று அடங்கிப் போனால்,
போத்திய தோலும்
நாறிப்போகும்!

மண்ணுக்குள் அடங்கிப்போனால்,
தோலும் மறைந்துப்போகும்,
எழும்பே மிச்சமாய்ப் போகும்!

இந்த நிலை அறிந்தும்,
பெருமை கொண்டு நடையில்,
உன் வாழ்க்கை இங்கு இருக்கு!

உண்மையை நீ
உணர்ந்துக்கொண்டால்,
மனிதனாய்,நீ உலகில் வாழலாம்,

மறுமை ஒன்று இருக்க...
மனதில் பதிந்துக்கொண்டு நீ வாழ்ந்தால்,
சொர்க்கம் போய் சேரலாம்!

kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சொர்க்கம் போய் சேரலாம்! Empty Re: சொர்க்கம் போய் சேரலாம்!

Post by நண்பன் Fri 8 Jul 2011 - 23:31

உண்மையை நீ
உணர்ந்துக்கொண்டால்,
மனிதனாய்,நீ உலகில் வாழலாம்,

மறுமை ஒன்று இருக்க...
மனதில் பதிந்துக்கொண்டு நீ வாழ்ந்தால்,
சொர்க்கம் போய் சேரலாம்!

வரிகள் அனைத்திற்கும் சொந்தக்காரர் நீங்கள்தானே மாஸ்டர் உங்கள் சொந்தக்கவிதை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சொர்க்கம் போய் சேரலாம்! Empty Re: சொர்க்கம் போய் சேரலாம்!

Post by kalainilaa Fri 8 Jul 2011 - 23:34

நண்பன் wrote:உண்மையை நீ
உணர்ந்துக்கொண்டால்,
மனிதனாய்,நீ உலகில் வாழலாம்,

மறுமை ஒன்று இருக்க...
மனதில் பதிந்துக்கொண்டு நீ வாழ்ந்தால்,
சொர்க்கம் போய் சேரலாம்!

வரிகள் அனைத்திற்கும் சொந்தக்காரர் நீங்கள்தானே மாஸ்டர் உங்கள் சொந்தக்கவிதை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

தலை சொந்த கவிதை தான் தலை .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சொர்க்கம் போய் சேரலாம்! Empty Re: சொர்க்கம் போய் சேரலாம்!

Post by நண்பன் Fri 8 Jul 2011 - 23:39

kalainilaa wrote:
நண்பன் wrote:உண்மையை நீ
உணர்ந்துக்கொண்டால்,
மனிதனாய்,நீ உலகில் வாழலாம்,

மறுமை ஒன்று இருக்க...
மனதில் பதிந்துக்கொண்டு நீ வாழ்ந்தால்,
சொர்க்கம் போய் சேரலாம்!

வரிகள் அனைத்திற்கும் சொந்தக்காரர் நீங்கள்தானே மாஸ்டர் உங்கள் சொந்தக்கவிதை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

தலை சொந்த கவிதை தான் தலை .
ரசித்த கவிதைக்குள் இருந்தது அதுதான் கேட்டேன் நான் அப்பவே மாற்றி விட்டேன்
வரிகளை படிக்கும் போது புரிந்து கொண்டேன்
வரிகளுக்கு சொந்தக்காரர் நீங்கள்தான் என்று!
:];: :];:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சொர்க்கம் போய் சேரலாம்! Empty Re: சொர்க்கம் போய் சேரலாம்!

Post by kalainilaa Fri 8 Jul 2011 - 23:41

நண்பன் wrote:

நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சொர்க்கம் போய் சேரலாம்! Empty Re: சொர்க்கம் போய் சேரலாம்!

Post by kalainilaa Fri 8 Jul 2011 - 23:43

[quote="kalainilaa"]
நண்பன் wrote:
kalainilaa wrote:
நண்பன் wrote:உண்மையை நீ
உணர்ந்துக்கொண்டால்,
மனிதனாய்,நீ உலகில் வாழலாம்,

மறுமை ஒன்று இருக்க...
மனதில் பதிந்துக்கொண்டு நீ வாழ்ந்தால்,
சொர்க்கம் போய் சேரலாம்!

வரிகள் அனைத்திற்கும் சொந்தக்காரர் நீங்கள்தானே மாஸ்டர் உங்கள் சொந்தக்கவிதை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

தலை சொந்த கவிதை தான் தலை .
ரசித்த கவிதைக்குள் இருந்தது அதுதான் கேட்டேன் நான் அப்பவே மாற்றி விட்டேன்
வரிகளை படிக்கும் போது புரிந்து கொண்டேன்
வரிகளுக்கு சொந்தக்காரர் நீங்கள்தான் என்று!
:];: :];:

சாதிக் பதித்த பேசும் படத்துக்கு வரைந்த கவிதை இது .
அந்த படத்தை இங்கு பதிக்க முடியவில்லை .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சொர்க்கம் போய் சேரலாம்! Empty Re: சொர்க்கம் போய் சேரலாம்!

Post by நண்பன் Fri 8 Jul 2011 - 23:51

படம் இடுகிறேன் பாருங்கள் மாஸ்டர் இதுதான் படமா?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சொர்க்கம் போய் சேரலாம்! Empty Re: சொர்க்கம் போய் சேரலாம்!

Post by kalainilaa Fri 8 Jul 2011 - 23:53

நண்பன் wrote:படம் இடுகிறேன் பாருங்கள் மாஸ்டர் இதுதான் படமா?

இதே தான் தோழரே .ரொம்ப நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சொர்க்கம் போய் சேரலாம்! Empty Re: சொர்க்கம் போய் சேரலாம்!

Post by நண்பன் Fri 8 Jul 2011 - 23:56

kalainilaa wrote:
நண்பன் wrote:படம் இடுகிறேன் பாருங்கள் மாஸ்டர் இதுதான் படமா?

இதே தான் தோழரே .ரொம்ப நன்றி .
சந்தோசம் மாஸ்டர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சொர்க்கம் போய் சேரலாம்! Empty Re: சொர்க்கம் போய் சேரலாம்!

Post by kalainilaa Fri 8 Jul 2011 - 23:59

:”@: :”@: :”@: :!@!:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சொர்க்கம் போய் சேரலாம்! Empty Re: சொர்க்கம் போய் சேரலாம்!

Post by sikkandar_badusha Sat 9 Jul 2011 - 0:04

அருமையான கவிதை,, அதற்கு தகுந்தாற்போல் படமும் சூப்பர்
sikkandar_badusha
sikkandar_badusha
புதுமுகம்

பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76

Back to top Go down

சொர்க்கம் போய் சேரலாம்! Empty Re: சொர்க்கம் போய் சேரலாம்!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 9 Jul 2011 - 6:15

அருமையான புத்தி கூறும் கவிதை தோழா நிதர்சனம் இதுதான் இதை உணராத மனிதன் போடும் ஆட்டம் தாங்கவில்லை

பாராட்டுகள் வாழ்த்துகள்

சொர்க்கம் போய் சேரலாம்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சொர்க்கம் போய் சேரலாம்! Empty Re: சொர்க்கம் போய் சேரலாம்!

Post by ஷஹி Sat 9 Jul 2011 - 7:31

அருமையான புத்தி கூறும் கவிதை தோழா நிதர்சனம் இதுதான் இதை உணராத மனிதன் போடும் ஆட்டம்
தாங்கவில்லை

பாராட்டுகள் வாழ்த்துகள்
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

சொர்க்கம் போய் சேரலாம்! Empty Re: சொர்க்கம் போய் சேரலாம்!

Post by kalainilaa Sat 9 Jul 2011 - 13:40

sikkandar_badusha wrote:அருமையான கவிதை,, அதற்கு தகுந்தாற்போல் படமும் சூப்பர்

நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சொர்க்கம் போய் சேரலாம்! Empty Re: சொர்க்கம் போய் சேரலாம்!

Post by முனாஸ் சுலைமான் Sat 9 Jul 2011 - 14:27

மறுமை ஒன்று இருக்க...
மனதில் பதிந்துக்கொண்டு நீ வாழ்ந்தால்,
சொர்க்கம் போய் சேரலாம்! ://:-: ://:-: :!+: :!+: :!+:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சொர்க்கம் போய் சேரலாம்! Empty Re: சொர்க்கம் போய் சேரலாம்!

Post by kalainilaa Sat 9 Jul 2011 - 22:19

சாதிக் wrote:அருமையான புத்தி கூறும் கவிதை தோழா நிதர்சனம் இதுதான் இதை உணராத மனிதன் போடும் ஆட்டம் தாங்கவில்லை

பாராட்டுகள் வாழ்த்துகள்

:”@: :”@: :”@: :”@: :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சொர்க்கம் போய் சேரலாம்! Empty Re: சொர்க்கம் போய் சேரலாம்!

Post by *சம்ஸ் Sat 9 Jul 2011 - 23:06

அருமையான கவிதை, வரிகள் கூறும் உண்மை அத்தனையும் சூப்பர் வாழ்த்துகள் தோழரே

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சொர்க்கம் போய் சேரலாம்! Empty Re: சொர்க்கம் போய் சேரலாம்!

Post by kalainilaa Wed 10 Aug 2011 - 15:16

ஷஹி wrote:அருமையான புத்தி கூறும் கவிதை தோழா நிதர்சனம் இதுதான் இதை உணராத மனிதன் போடும் ஆட்டம்
தாங்கவில்லை

பாராட்டுகள் வாழ்த்துகள்

நன்றி தோழரே .நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சொர்க்கம் போய் சேரலாம்! Empty Re: சொர்க்கம் போய் சேரலாம்!

Post by ஹம்னா Wed 10 Aug 2011 - 19:30

காற்று அடங்கிப் போனால்,
போத்திய தோலும்
நாறிப்போகும்!

உண்மை வரிகள்.

சொர்க்கம் போய் சேரலாம்! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சொர்க்கம் போய் சேரலாம்! Empty Re: சொர்க்கம் போய் சேரலாம்!

Post by kalainilaa Thu 11 Aug 2011 - 17:29

முனாஸ் சுலைமான் wrote:மறுமை ஒன்று இருக்க...
மனதில் பதிந்துக்கொண்டு நீ வாழ்ந்தால்,
சொர்க்கம் போய் சேரலாம்! ://:-: ://:-: :!+: :!+: :!+:

நன்றி தோழரே .உங்கள் மறுமொழிக்கு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சொர்க்கம் போய் சேரலாம்! Empty Re: சொர்க்கம் போய் சேரலாம்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum