சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஒரு வரி மருத்துவ செய்தி!  Khan11

ஒரு வரி மருத்துவ செய்தி!

2 posters

Go down

ஒரு வரி மருத்துவ செய்தி!  Empty ஒரு வரி மருத்துவ செய்தி!

Post by abuwasmee Sat 9 Jul 2011 - 0:18

ரோஜா அத்தர் : முக வசீகரம் கூடும்.பாதாம்பருப்பு + தேங்காய் : ஞாபகசக்தி கூடும்
கதர் சன சூரணம் : காய்ச்சல் நிற்கும்
ஆத்திப்பழம் : அம்மை குணமாகும்
எலுமிச்சை தோல் : பற்கள் பளபளக்கும்
பால் + கசகசா : தூக்கம் வரும்
கோதுமை, பீன்ஸ் : நரம்பு உறுதியாகும்
கருந்துளசி : பேன்களை ஒழிக்கும்
மல்லிகை இலை : கண் சிவப்பை போக்கும்
ரோஜா குல்கந்து : மலச்சிக்கல் நீங்கும்
வேப்பெண்ணெய் : மூக்கடைப்பு நீங்கும்
வெங்காயம் : நோய் தடுப்பு கூடும்
ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு, காரட் : இருதயம் பலம் பெறும்
மாம்பழ ஜூஸ் : நரம்புத் தளர்ச்சி போக்கும்
ஐஸ் : மூக்கில் வரும் ரத்தம் தடுக்கும்
புதினா : கர்ப்பிணிகள் வாந்தியை நிறுத்தும்
சுக்கும், பெருங்காயம், பசும்பால் : தலைவலி நீங்கும்
குப்பை மேனி : மலேரியா தீரும்.
பேரிச்சை : கொழுப்பை நீக்கும்
டீ : வயிற்றுக் கடுப்பு போக்கும்
கொய்யாப்பழம் : நீரிழிவு போக்கும்
செம்பருத்தி : உடல் சூடு தணியும்
காரட் ஜூஸ் : ரத்த சோகை தீரும்.
முட்டைகோஸ் : அல்சர் தீர்க்கும்
மருதாணிப்பூ : சுகமான தூக்கம் தரும்
நெல்லிக்காய் : எலும்பு வளர்ச்சியடையும்

பேரீச்சம்பழம் : தினமும் இரவில் பாலில் வேகவைத்து உண்டால் மலச்சிக்கல் தீரும்

பொன்னாங்கன்னி கீரை : சருமம் பளபளப்பு பெறும், கண் பார்வை தெளிவு பெறும் அகத்திக்கீரை : வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு ஏற்படாது எலுமிச்சை பழம் + தேன் : வறட்டு இருமல் வராது

அத்திபழம் : தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி குணமாகும்
மிளகு தூள் + மஞ்சள் தூள் : இரவில் காய்ச்சிய பாலில் போட்டு குடித்துவந்தால், தொண்டை கரகரப்பு நீங்கும்



நன்றி: தமிழ் ஆதாரம்
abuwasmee
abuwasmee
புதுமுகம்

பதிவுகள்:- : 155
மதிப்பீடுகள் : 3

http://www.abuwasmeeonline.blogspot.com

Back to top Go down

ஒரு வரி மருத்துவ செய்தி!  Empty Re: ஒரு வரி மருத்துவ செய்தி!

Post by மீனு Sat 9 Jul 2011 - 0:25

ஒரு வரி மருத்துவ செய்தி!  517195 ஒரு வரி மருத்துவ செய்தி!  517195 ஒரு வரி மருத்துவ செய்தி!  480414
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum