சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அல்லாஹ்வை நினைவு கூறுதல் Khan11

அல்லாஹ்வை நினைவு கூறுதல்

+3
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
tamislam
7 posters

Go down

அல்லாஹ்வை நினைவு கூறுதல் Empty அல்லாஹ்வை நினைவு கூறுதல்

Post by tamislam Sat 9 Jul 2011 - 6:35

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

அல்லாஹ்விடம் வானவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் பெயர் துதி செய்யப்படும் கூட்டங்களைத் தேடி உலா வருகிறார்கள்.

அத்தகைய
கூட்டத்தாரைக் கண்டால். அவர்களுடன் அமர்ந்து அவர்களுக்கும் முதல்
வானத்திற்கும் மத்தியிலுள்ள (இடைவெளியை) நிரப்பும் வகையில் தங்களுடைய
இறக்கைகளால் ஒருவர் மற்றவரை சூழ்ந்து கொண்டிருப்பார்கள்.

(கூட்டத்திலுள்ள மககள்) கலைந்து செல்லும் போது (வானவர்கள்) வானத்தின் பால் ஏறி உயர்ந்து விடுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்

'(அங்கு) அல்லாஹ், இவ்விஷயங்களை நன்கு அறிந்திருந்தாலும் கூட அவ்வானவர்களிடம் கேட்கின்றான்: நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?

அதற்கு
வானவர்கள் நாங்கள் பூமியிலிருக்கும் உன்னுடைய சில அடியார்களிடமிருந்து
வருகிறோம். அவர்கள் உன் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் உன் மேன்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் உன்னைத்
தவிர (வேறு) இறைவன் இல்லை என்று சாட்சியம் பகர்ந்து கொண்டிருந்தார்கள்.
உன்னை புகழ்ந்துக் கொண்டிருந்தார்கள். உன்னுடைய அருளை வேண்டியவர்களாக
இருந்தார்கள் என பதில் கூறுவார்கள்.

' அல்லாஹ் : என்னிடம் அவர்கள் எதனை வேண்டினார்கள்?

வானவர்கள் : உன்னுடைய சுவர்கத்தை உன்னிடம் அவர்கள் வேண்டுகிறார்கள்.

அல்லாஹ் : அவர்கள் என்னுடைய சுவர்க்கத்தைக் கண்டுள்ளார்களா?வானவர்கள் : இல்லை

அல்லாஹ் : என்னுடைய சுவர்கத்தைக் கண்டால் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்; (என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.)

வானவர்கள் : மேலும் உன்னிடம் அவர்கள் பாதுகாப்புத் தேடுகிறார்கள்.

அல்லாஹ்
: எதிலிருந்து அவர்கள் என்னிடம் பாதுகாப்புத் தேடுகிறார்கள்.வானவர்கள் :
உன்னுடைய நரக நெருப்பிலிருந்து (பாதுகாப்பு தேடுகிறார்கள்)

அல்லாஹ் : அவர்கள் என்னுடைய நரக நெருப்பை கண்டுள்ளார்களா?

வானவர்கள்
: இல்லை அல்லாஹ் : என்னுடைய நரக நெருப்பைக் கண்டால் அவர்கள் எப்படி நடந்து
கொள்வார்கள்; (என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.)

வானவர்கள் : மேலும் உன்னிடம் அவர்கள் பாவ மன்னிப்புத் தேடுகின்றனர்.

அல்லாஹ் : நான் அவர்களின் பாவங்களை மன்னித்து, அவர்கள் வேண்டியதை அருளி, அவர்கள் தேடும் பாதுகாப்பையும் அளித்துவிட்டேன்.

வானவர்கள்
: யா அல்லாஹ்! அவர்கள் மத்தியில் அதிகம் பாவம் செய்து கொண்டிருக்க கூடிய
ஒரு அடியானும் இருந்தான், அவன் அவ்வழியே செல்லும்போது அக்கூட்டத்தாருடன்
அமர்ந்து விட்டான்.

அல்லாஹ் : அவனுடைய பாவங்களைக் கூட நான்
மன்னித்துவிட்டேன். அத்தகைய மக்களுடன் (கூட்டத்தில்) அமர்பவர்களும்
வேதனையடையமாட்டார்கள். (நூல் : புகாரி, முஸ்லிம்)

tamislam
புதுமுகம்

பதிவுகள்:- : 14
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

அல்லாஹ்வை நினைவு கூறுதல் Empty Re: அல்லாஹ்வை நினைவு கூறுதல்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 9 Jul 2011 - 6:54

ஜசாக்கள்ளாஹ் கைர் நல்ல பதிவு சகோ

தொடருங்கள்


அல்லாஹ்வை நினைவு கூறுதல் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அல்லாஹ்வை நினைவு கூறுதல் Empty Re: அல்லாஹ்வை நினைவு கூறுதல்

Post by tamislam Sat 9 Jul 2011 - 7:08

இன்ஷா அல்லாஹ்

tamislam
புதுமுகம்

பதிவுகள்:- : 14
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

அல்லாஹ்வை நினைவு கூறுதல் Empty Re: அல்லாஹ்வை நினைவு கூறுதல்

Post by நண்பன் Sat 9 Jul 2011 - 10:44

சாதிக் wrote:ஜசாக்கள்ளாஹ் கைர் நல்ல பதிவு சகோ

தொடருங்கள்
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அல்லாஹ்வை நினைவு கூறுதல் Empty Re: அல்லாஹ்வை நினைவு கூறுதல்

Post by *சம்ஸ் Sat 9 Jul 2011 - 13:31

சிறந்த பகிர்வு தொடருங்கள் தோழரே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அல்லாஹ்வை நினைவு கூறுதல் Empty Re: அல்லாஹ்வை நினைவு கூறுதல்

Post by tamislam Sat 9 Jul 2011 - 14:32

ஜஸாகல்லாஹ்

tamislam
புதுமுகம்

பதிவுகள்:- : 14
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

அல்லாஹ்வை நினைவு கூறுதல் Empty Re: அல்லாஹ்வை நினைவு கூறுதல்

Post by நண்பன் Sat 9 Jul 2011 - 14:35

tamislam wrote:ஜஸாகல்லாஹ்
வாருங்கள் உறவே உங்கள் பெயர் தெரிந்து கொள்ளலாமா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அல்லாஹ்வை நினைவு கூறுதல் Empty Re: அல்லாஹ்வை நினைவு கூறுதல்

Post by முனாஸ் சுலைமான் Sat 9 Jul 2011 - 14:36

tamislam wrote:இன்ஷா அல்லாஹ்
நல்லது தொடர்ந்து வரட்டும் உங்கள் நல்ல கருத்துக்களும் ##* :”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அல்லாஹ்வை நினைவு கூறுதல் Empty Re: அல்லாஹ்வை நினைவு கூறுதல்

Post by tamislam Sat 9 Jul 2011 - 15:16

நண்பன் wrote:
tamislam wrote:ஜஸாகல்லாஹ்
வாருங்கள் உறவே உங்கள் பெயர் தெரிந்து கொள்ளலாமா?

நான் அடிக்கடி இஸ்லாத்துக்கெதிராக எழுதும் இணையங்களில் மறுமொழியிட்டு வருவதால் பெயரை சொல்ல விரும்பவில்லை

உ+ம்

http://www.vinavu.com/2011/07/07/desert-flower/

tamislam
புதுமுகம்

பதிவுகள்:- : 14
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

அல்லாஹ்வை நினைவு கூறுதல் Empty Re: அல்லாஹ்வை நினைவு கூறுதல்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 9 Jul 2011 - 16:17

tamislam wrote:
நண்பன் wrote:
tamislam wrote:ஜஸாகல்லாஹ்
வாருங்கள் உறவே உங்கள் பெயர் தெரிந்து கொள்ளலாமா?

நான் அடிக்கடி இஸ்லாத்துக்கெதிராக எழுதும் இணையங்களில் மறுமொழியிட்டு வருவதால் பெயரை சொல்ல விரும்பவில்லை

உ+ம்

http://www.vinavu.com/2011/07/07/desert-flower/

கண்டிப்பாக சகோதரா நீங்கள் மாத்திரமல்ல நாங்களும் அதே நோக்கமுடையவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக எழுதப்படும் விடயங்களுக்கு எதிராக குரல் கொடுக்கிறோம் கொடுப்போம்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அல்லாஹ்வை நினைவு கூறுதல் Empty Re: அல்லாஹ்வை நினைவு கூறுதல்

Post by tamislam Sat 9 Jul 2011 - 18:48

கண்டிப்பாக சகோதரா நீங்கள் மாத்திரமல்ல நாங்களும் அதே நோக்கமுடையவர்கள்
இஸ்லாத்திற்கு எதிராக எழுதப்படும் விடயங்களுக்கு எதிராக குரல் கொடுக்கிறோம்
கொடுப்போம்

நிச்சயமாக அனைவரும் செய்ய வேண்டும்

tamislam
புதுமுகம்

பதிவுகள்:- : 14
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

அல்லாஹ்வை நினைவு கூறுதல் Empty Re: அல்லாஹ்வை நினைவு கூறுதல்

Post by ஹம்னா Sat 9 Jul 2011 - 20:35

சிறந்த பதிவுக்கு நன்றி.
என்றும் அல்லாஹ்வை நினைப்போமாக.


அல்லாஹ்வை நினைவு கூறுதல் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அல்லாஹ்வை நினைவு கூறுதல் Empty Re: அல்லாஹ்வை நினைவு கூறுதல்

Post by kalainilaa Sat 9 Jul 2011 - 20:40

##* :”@: அல்லாஹு அக்பர் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அல்லாஹ்வை நினைவு கூறுதல் Empty Re: அல்லாஹ்வை நினைவு கூறுதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum