சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பூக்கள்
by rammalar Today at 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Today at 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Today at 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Today at 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Today at 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Today at 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Today at 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Yesterday at 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Yesterday at 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Yesterday at 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Yesterday at 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Yesterday at 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Yesterday at 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Yesterday at 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45

» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39

» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52

» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37

» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55

கலாநிதி மாறன் தமிழ்நாட்டை விட்டு எஸ்கேப்? Khan11

கலாநிதி மாறன் தமிழ்நாட்டை விட்டு எஸ்கேப்?

Go down

கலாநிதி மாறன் தமிழ்நாட்டை விட்டு எஸ்கேப்? Empty கலாநிதி மாறன் தமிழ்நாட்டை விட்டு எஸ்கேப்?

Post by நேசமுடன் ஹாசிம் Sat 9 Jul 2011 - 8:25

ஒரு மாபியாவைப் போல விநியோகஸ்தர்களை மிரட்டி, தாங்கள் கூறும் விலைக்கு படத்தை வாங்க வைத்தது, நாங்கள் கூறும் போது படத்தை வெளியிடு என்று மிரட்டியது, கேட்காத விநியோகஸ்தர்கள் மற்றும் சன் டிவிக்கு குறைந்த விலைக்கு சாட்டிலைட் ரைட்ஸ் தராத தயாரிப்பாளர்களை தனது

அலுவலக்த்துக்கு கூப்பிட்டு எச்சரித்து அனுப்புவது உட்பட பல்வேறு மாஃபியா வேலைகளை ச(சி)ன் டிவி சியிஓ ஹன்ஸ்ராஜ் சக்‌ஷேனா செய்து வந்தார் என அவர் மீது புகார்கள் குவிய ஆரம்பித்திருக்கிறது.
இதற்கிடையில் சன் குழும அதிபர் கலாநிதி மாறன் மீதும் எந்திரன் பட தயாரிப்பாளர் என்ற வகையில் வழக்கு பாய இருப்பதாக தகவல்கள் வெளியானதை அடுத்து, இரண்டு தினங்களுக்கு முன்பே அவர் தமிழகத்தை விட்டு குடும்பத்துடன் அமெரிக்கா சென்று விட்டதாக சன் டிவி வட்டாரங்களில் இருந்து தகவல் கசிகிறது.

கலாநிதி மாறனும் அவரது வட்டாரமும் எதிர்பார்த்தது போலவே இன்று திரையரங்க உரிமையாளர்கள் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து, எந்திரன் படத்தை அதிக விலைக்கு வாங்க வைத்ததாகவும், பணத்தை திருப்பிக் கேட்டால் தர மறுப்பதாகவும் சன் பிக்சர்ஸ் செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன் மற்றும் ஜெமினி பிலிம் சர்க்யூட் மீது புகார் கொடுத்தனர்.

பெரும் தொகை கொடுத்து வாங்கிய எந்திரன், எதிர்ப்பார்த்த அளவுக்கு ஓடாததால் தங்கள் பணத்தை திரும்பப் பெற்றுத் தருமாறு அவர்கள் கமிஷனரிடம் முறையிட்டுள்ளனர். இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும், கலாநிதி மாறன், ஹன்ஸ்ராஜ் சக்சேனா உள்ளிட்டோர் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இந்த புகாரில் எந்திரன் தயாரிபாளரை முதல் குற்றவாளியாக சேர்ப்பது என்று காவல்துறை முடிவு எடுத்திருப்பதாக தெரிய வருகிறது. பெரும் புயலைக் கிளப்ப இருக்க்கும் இந்தப் புகாரை திரையரங்கு உரிமையாளர்கள் ரமேஷ் பாபு (ரமேஷ் திரையரங்கம், ராமநாதபுரம்), குமார் (கே.எஸ். தியேட்டர், திருப்பூர்), ஆனந்த் (ஜெய்ஆனந்த் தியேட்டர், ராஜபாளையம்), விஷ்ணு (சினி வள்ளுவர் தியேட்டர், பழனி), ரகுபதி (ஏ.டி.எஸ்.சி. தியேட்டர் பொள்ளாச்சி), தியேட்டர் உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து கொடுத்திருகிறார்களாம்.

இவர்கள் கொடுத்த புகாரில் எந்திரன் படத்தை வாங்கி வெளியிட, சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு அய்யப்பன் என்பவர் மூலம் அட்வான்ஸ் தொகை கொடுத்தோம். அதில் எங்களுக்கு தர வேண்டிய 1 கோடியே 27 லட்சத்து 16 ஆயிரத்து 431 ரூபாயை எங்களுக்கு தராமல் இழுத்தடிக்கிறார்.

இந்த அட்வான்ஸ் தொகையை தருமாறு பலமுறை கேட்டோம். ஆனால் தரவில்லை. எனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீதும் அய்யப்பன் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்," என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையே சன் பிக்சர்ஸ் நிதி மோசடி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும், கலாநிதி மாறன் உள்ளிட்டோர் விசாரிக்கப்படுவார்கள் என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

ஆனால் கலாநிதி மாறன் இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்ற பிறகே அவர் எங்கிருகிறார் என்பது தெரிய வரும் என்கிறார்கள். இதற்கிடையில் 2 ஜி ஊழல் விவகாரத்தில் பதவி விலகி தயாநிதி மாறனின் சென்னை வீட்டுக்கு போடப்பட்டிருந்த பாதுகாப்பை அரசு திரும்ப பெற்றுக்கொண்டத்தை அடுத்து, சென்னை போட் க்ளப் பகுதியில் உள்ள தயாநிதி மற்றும் கலாநிதி மாறனின் மாளிகை வீடுகளை படமெடுக்கவும், வீடியோ எடுக்கவும் பத்திரிகையாளர்களும், வடக்கிந்திய சேனல்களும் திருவிழா போல அந்தப்பகுதிக்கு அடிக்கடி பயமில்லாமல் வந்து போகிறார்கள்.

இந்த சகோதர்களின் மாளிகை வீடுகள் இன்றை சென்னை ரியல் எஸ்டேட் மதிப்புக்கு 150 என்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாக இவர்களது மாளிகை வீடுகளை எந்த பத்திரிகை மற்றும் ஊடகத்தினர் நெருங்கி ஒரேஒரு படம் கூட எடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இன்னும் இரண்டு நாட்களில் சிபிஐ விசாரனை வளையத்துக்குள் தயாநிதியை கொண்டு வர அவர் கைது செய்யப்படுவார் என தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» தயாநிதி மாறன், கலாநிதி மாறன் குறித்த புத்தகம் வெளியீடு
» கலாநிதி மாறன் மீது புதிய புகார்!
» கலாநிதி மாறன் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
» கலாநிதி மாறன், சக்சேனா மீது கமிஷனரிடம் நித்யானந்தா சீடர் புகார்
» அமெரிக்காவின் நியூயோர்க்கின் மிருகக் காட்சிசாலையிலிருந்து எஸ்கேப் ஆன கொடிய விஷப் பாம்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum