Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
பரிகாரம் பார்ப்பதாக கூறி பல பெண்களிடம் உறவு வைத்த ஜோதிடர்
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பரிகாரம் பார்ப்பதாக கூறி பல பெண்களிடம் உறவு வைத்த ஜோதிடர்
பரிகாரம் பார்ப்பதாக கூறி பல பெண்களிடம் உறவு வைத்துள்ளதாக கைதான ஜோதிடர் பற்றி
பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் சோட்டாணிக்கரையை சேர்ந்தவர் நந்தகுமார்(27). பிரபல ஜோதிடரான இவர், நெல்லை ஜங்ஷனில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தார். அவரை நேற்றுமுன்தினம் வண்ணார்பேட்டையை சேர்ந்த லலிதா, களக்காட்டை சேர்ந்த பானுமதி ஆகியோர் சென்று பார்த்தனர்.
லலிதா தனது மகள் திருமணம் தள்ளிப்போகிறது, அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்றும், பானுமதி தனக்கு கடன் பிரச்னை தீரவேண்டும் என்றும் கூறினர்.
இதையடுத்து, அறைக் கதவை தாழிட்ட நந்தகுமார், ஒரு பெண்ணிடம் கண்ணை மூடியபடி இருக்கச் சொன்னார். மற்றொரு பெண்ணின் தலை முடியை பிடித்து அங்குமிங்கும் ஆட்டினார். திடீரென்று நந்தகுமார் அந்தப் பெண்ணின் சேலையை பிடித்து இழுத்து செக்ஸ் சில்மிஷம் செய்ய தொடங்கினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ஜோதிடரை தள்ளிவிட்டு வெளியில் ஓடினார். நந்தகுமார் வெளியில் ஓடிச்சென்ற பெண்ணை விரட்டிச்சென்றார். இதை தடுக்க முயன்ற லாட்ஜ் ஊழியர்களை அடிக்க பாய்ந்தார். இதையடுத்து, அவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விரைந்து வந்து நந்தகுமாரை கைது செய்தனர்.
விசாரணையில், நந்தகுமார் கேரளா, சென்னை, மதுரை, கோவை, திருச்சி உட்பட பல பகுதிகளில் தொழில் வளர்ச்சி, கடன் பிரச்னை, குழந்தை பாக்கியம் போன்றவற்றுக்கு பரிகாரம் செய்வதாக கூறி பல பெண்களை ஏமாற்றி, உல்லாசம் அனுபவித்து வந்தது தெரிய வந்தது.
Re: பரிகாரம் பார்ப்பதாக கூறி பல பெண்களிடம் உறவு வைத்த ஜோதிடர்
சுட்டுத்தள்ளனும் :#.: :#.:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|