Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
Computer பயன்பாட்டில் உள்ள சில File வகைகள் பற்றி .......
3 posters
Page 1 of 1
Computer பயன்பாட்டில் உள்ள சில File வகைகள் பற்றி .......
கம்ப்யூட்டரினால் பல வகையான file - கள்
உருவாக்கப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை நாமே அடிக்கடி பயன்படுத்தியும்
வருகிறோம்.
e mail, audio அல்லது video என ஏதாவது ஒரு
பைல்- ஐ
வெப் தளங்களில் இருந்து தரவிறக்கிய நிலையில் ....
அந்த பைல் - எந்த வகையை சேர்ந்தது; எதற்கு பயன்படுகிறது; எந்த அப்ளிகேஷேன்
மூலம் திறக்கலாம் போன்ற கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் குழம்பித்தான்
போய்விடுவோம்.
அப்படி, நம்மை நாமே குழப்பிக்கொள்ளாமல் - உதவியாக
இருக்கட்டுமே என்று சில முக்கிய file வகைகளை - அவற்றின் துணைப் பெயர்கள்
மற்றும் அவற்றைத் திறக்கும் பொதுவான அப்ளிகேஷன் பெயர்களுடன் இணைத்து
தரப்பட்டிருகிறது.
.avi - Video File.
Windows Media Player - ல் திறக்கலாம்
.bmp - Picture File.
Paint மற்றும் Adobe Photo Shop போன்ற படங்களைக்
கையாளும் அப்ளிகேஷன்களில் திறந்து பயன்படுத்தலாம்.
.cfg - Configuration File.
இதனை திறந்து பயன்படுத்த வேண்டாம்.
.dat - Data அடங்கிய (தகவல்) File.
Data - வை கையாளும் எந்த
ஒரு அப்ளிகேஷனிலும் இதனை திறக்கலாம்.
.doc - Document File.
Word தொகுப்பில் திறந்து
பயன்படுத்தலாம்.
.exe - Executable File.
புரோகிராம் ஒன்றின் முதன்மையான File.
இதில் டபுள் கிளிக் செய்தால் அந்த புரோகிராம் இயங்கும்.
.gif - Picture File.
Paint மற்றும் Adobe Photo Shop போன்ற படங்களை
கையாளும் அப்ளிகேஷன்களில் திறந்து பயன்படுத்தலாம்.
.htm - இணைய தளத்தில்
வைக்கப்படும் Document.
Internet Explorer உட்பட
எந்த பிரவுசரிலும் இதனைத் திறந்து பயன்படுத்தலாம்.
.html - இணைய
தளத்தில் வைக்கப்படும் Document.
Internet Explorer உட்பட
எந்த பிரவுசரிலும் இதனைத் திறந்து பயன்படுத்தலாம்.
.ini - Text Configur File.
Note Pad - ல் திறக்கலாம்.
.jpeg/jpg - Picture File.
Paint மற்றும் Adobe Photo Shop போன்ற படங்களை
கையாளும் அப்ளிகேஷன்களில் திறந்து பயன்படுத்தலாம்.
.mov - Movie File.
Quick Time
அப்ளிகேஷனில் திறக்கலாம்.
.mpeg/mpg - Video File.
Quick
Time மற்றும் Win Amp
புரோகிராம்களில் திறக்கலாம்.
.mp3 - Audio
File.
Windows Media Player மற்றும் Win Amp போன்ற அப்ளிகேஷன்களில்
திறக்கலாம்.
.pdf - Portable Document File.
Adobe
Reader போன்ற PDF File களைத் திறக்கும் எந்த
சாப்ட்வேர் புரோகிராமிலும் திறக்கலாம்.
.pps - Slide Show Presentation File.
Power Point புரோகிராமில் திறக்கலாம்.
.ppt - Slide Show
Presentation File.
Power Point புரோகிராமில் திறக்கலாம்.
.sys - System File.
திறக்க வேண்டாமே.
.txt - Text File.
Note
Pad - ல் திறக்கலாம்.
.wav - Audio File.
Windows Media Player மற்றும் Win Amp போன்ற Audio
புரோகிராம்களில் திறந்து பயன்படுத்தலாம்.
.xls - Spread Sheet File.
EXCELதொகுப்பில்
பயன்படுத்தலாம்.
.zip -
சுருக்கப்பட்ட File.
Win Zip புரோகிராம் இவ்வகை File களை விரித்துக் கொடுக்கும்.
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
Re: Computer பயன்பாட்டில் உள்ள சில File வகைகள் பற்றி .......
அன்பு சகோதரர் நஜிமுதீன் அவர்களுக்கு நன்றி தொடருங்கள் உறவே :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: Computer பயன்பாட்டில் உள்ள சில File வகைகள் பற்றி .......
:!+: :”@: :”@: ##*
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: Computer பயன்பாட்டில் உள்ள சில File வகைகள் பற்றி .......
பறங்கிப்பேட்டை நஜிமுதீன் தொடர்ந்து நமது தளத்தில் இணைந்திருந்தால் இன்னும் மகிழ்வாக இருக்கும் மாஸ்டர் @.kalainilaa wrote: :!+: :”@: :”@: ##*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» RMVB File பற்றி...!
» RMVB File பற்றி...!
» மொபைலில் உள்ள File களை Lock செய்துகொள்ள.
» கொழுப்பு அதிகமாக உள்ள உணவு வகைகள்
» உலகில் உள்ள கணினி வகைகள் எத்தனை
» RMVB File பற்றி...!
» மொபைலில் உள்ள File களை Lock செய்துகொள்ள.
» கொழுப்பு அதிகமாக உள்ள உணவு வகைகள்
» உலகில் உள்ள கணினி வகைகள் எத்தனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum