சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

4 இலட்சம் அரச ஓய்வூதியருக்கு ஜூலை முதல் கொடுப்பனவு அதிகரிப்பு Khan11

4 இலட்சம் அரச ஓய்வூதியருக்கு ஜூலை முதல் கொடுப்பனவு அதிகரிப்பு

2 posters

Go down

4 இலட்சம் அரச ஓய்வூதியருக்கு ஜூலை முதல் கொடுப்பனவு அதிகரிப்பு Empty 4 இலட்சம் அரச ஓய்வூதியருக்கு ஜூலை முதல் கொடுப்பனவு அதிகரிப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Sun 10 Jul 2011 - 6:28

அரச ஓய்வூதியம் பெற்று வரும் நான்கு இலட்சம் பேருக்கு ஜூலை மாதத்திலிருந்து ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிக்கப்படவுள்ளது. இதன்படி ஒரு சாரருக்கு 750 ரூபாவினாலும் மற்றைய பிரிவினருக்கு 250 ரூபாவினாலும் கொடுப்பனவு அதிகரிக்கப்படவுள்ளது. 2011 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் அடிப்படையில் அரச சேவையாளர்களின் ஓய்வூதிய கொடுப்பனவுடன் இந்தத் தொகை இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் கே.ஏ.திலகரத்ன தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின்படி 20040101 திகதிக்கு முன்னர் ஓய்வு பெற்ற அரச சேவையாளர்களின் ஓய்வூதிய கொடுப்பனவுடன் மாதத்திற்கு 750 ரூபாவும் 20040101 திகதியில் இருந்து 20051231 திகதி வரையான காலப்பகுதியில் ஓய்வுபெற்ற அரச சேவையாளர்களின் கொடுப்பனவில் மாதத்திற்கு 250 ரூபாவும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளது.இந்த கொடுப்பனவு ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 20060101 அல்லது அதற்கு பின்னர் ஓய்வு பெற்ற அரச சேவையாளர்களுக்கோ அல்லது வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியருக்கோ இந்தக் கொடுப்பனவு கிடையாது.

இது தொடர்பான சுற்று நிருபங்கள் சகல மாவட்டச் செயலகங்களுக்கும் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவு தொகையினை பெற்றுக்கொள்ள உரித்துடைய சகலரும் ஓய்வூதியத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பங்களை பிரதேச செயலகங்களில் பெற்று அதனை சரியான முறையில் பூர்த்தி செய்து பிரதேச செயலகங்களில் ஒப்படைக்குமாறு ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

4 இலட்சம் அரச ஓய்வூதியருக்கு ஜூலை முதல் கொடுப்பனவு அதிகரிப்பு Empty Re: 4 இலட்சம் அரச ஓய்வூதியருக்கு ஜூலை முதல் கொடுப்பனவு அதிகரிப்பு

Post by முனாஸ் சுலைமான் Sun 10 Jul 2011 - 8:22

இது தொடர்பான சுற்று நிருபங்கள் சகல மாவட்டச் செயலகங்களுக்கும் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவு தொகையினை பெற்றுக்கொள்ள உரித்துடைய சகலரும் ஓய்வூதியத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பங்களை பிரதேச செயலகங்களில் பெற்று அதனை சரியான முறையில் பூர்த்தி செய்து பிரதேச செயலகங்களில் ஒப்படைக்குமாறு ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நல்ல விசயம் தோழர் கட்டாயம் அதிகரிக்கட்டும் ஆனால் அதிகரிக்கும் சம்பளம் எவ்வளவும் என்று தெரிய வில்லை.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

4 இலட்சம் அரச ஓய்வூதியருக்கு ஜூலை முதல் கொடுப்பனவு அதிகரிப்பு Empty Re: 4 இலட்சம் அரச ஓய்வூதியருக்கு ஜூலை முதல் கொடுப்பனவு அதிகரிப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Sun 10 Jul 2011 - 11:54

பொறுத்திருந்து பார்க்கலாம்


4 இலட்சம் அரச ஓய்வூதியருக்கு ஜூலை முதல் கொடுப்பனவு அதிகரிப்பு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

4 இலட்சம் அரச ஓய்வூதியருக்கு ஜூலை முதல் கொடுப்பனவு அதிகரிப்பு Empty Re: 4 இலட்சம் அரச ஓய்வூதியருக்கு ஜூலை முதல் கொடுப்பனவு அதிகரிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum