சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்  Khan11

தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்

+3
ஜிப்ரியா
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
7 posters

Go down

தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்  Empty தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்

Post by *சம்ஸ் Sun 10 Jul 2011 - 6:30

பெண்கள் தினமும் இரவில் ஏழு மணி நேரம் தூங்குவது அவசியம். இல்லையெனில் கண்கள் சோர்ந்து உடல் நிலையைப் பாதிக்கும் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள வார்விக் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்கள் தூக்கத்தின் அவசியம் குறித்து ஆய்வு செய்தனர்.

ஆய்வாளர் பிரான்சிஸ்கோ கேப்புக்சியோ இது பற்றி கூறியதாவது: பெண்கள் தினசரி இரவில் ஏழு மணி நேரம் தூங்குவது அவசியம். இல்லையெனில் அவர்களின் கண்கள் சோர்ந்து உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆனால் இது ஆண்களுக்கு பொருந்தாது. குறைந்த நேர தூக்கம் குறைந்த வயதிலேயே இறப்பை ஏற்படுத்தவும் வாய்ப்பு உண்டு. ஆண், பெண் இருபாலருக்கும் தூக்கத்தில் வேறுபாடு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு உள்ளதா என்று ஆய்வு செய்தோம்.

தினசரி இரவில் ஏழு மணி நேரம் தூங்கும் பெண்களை விட ஐந்து மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்காக அதிகரிக்கிறது.

போதிய தூக்கம் இல்லாத பெண்கள் உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் ஆண்களை விட அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். பெண்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கும், போதிய தூக்கமின்மைக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆனால் இது போன்ற நெருங்கிய தொடர்பு ஆண்களிடம் காணப்படவில்லை.

ஆழ்ந்த தூக்கத்திற்கு இடைஞ்சலை ஏற்படுத்துவதில் இரைச்சல் முதலிடமும், குழந்தையின் அழுகை இரண்டாமிடமும் பெறுகின்றன என்று பெரியவர்கள் புலம்புவர். இதை ஆய்வாளர்களும் உறுதி செய்கின்றனர்.

குழந்தைகளின் அழுகையை நிறுத்தி தூங்க வைப்பதற்கு அந்த காலத்தில் பாட்டிகள் தாலாட்டு பாடுவர். தாலாட்டு பாடுவது நல்லது என்றும், தாலாட்டு பாடும் போது ஏற்படும் ஒலி அலைகள் மூளைக்கு ஓய்வளித்து, ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர்.

வயதானவர்கள், நோயுற்றவர்கள் போன்றவர்கள் சாய்வு நாற்காலியில் சாய்ந்து படுத்திருப்பர். இவ்வாறு படுத்து சிறு நேரம் தூங்குவது நல்லது என்றும், இதனால் மூளை புத்துணர்ச்சி பெறுகிறது என்றும் ஆய்வாளர்கள் மேலும் விளக்கமளித்துள்ளனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்  Empty Re: தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்

Post by முனாஸ் சுலைமான் Sun 10 Jul 2011 - 8:30

குழந்தைகளின் அழுகையை நிறுத்தி தூங்க வைப்பதற்கு அந்த காலத்தில் பாட்டிகள் தாலாட்டு பாடுவர். தாலாட்டு பாடுவது நல்லது என்றும், தாலாட்டு பாடும் போது ஏற்படும் ஒலி அலைகள் மூளைக்கு ஓய்வளித்து, ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர்.
://:-: ://:-: ://:-:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்  Empty Re: தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்

Post by ஜிப்ரியா Sun 10 Jul 2011 - 8:41

சிறந்த பயனுள்ள தகவல்..பகிர்வுக்கு மிக்க நன்றி.. ##*
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்  Empty Re: தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 10 Jul 2011 - 11:56

மிக முக்கியமான பதிவு ஆண்களும் தூக்கம் விடயத்தில் கவனம் செலுத்துவது அவசியம்


தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்  Empty Re: தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்

Post by முனாஸ் சுலைமான் Sun 10 Jul 2011 - 12:42

😕 😕 😕 :?:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்  Empty Re: தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்

Post by kalainilaa Sun 10 Jul 2011 - 12:45

நன்றி தோழரே ,நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்  Empty Re: தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்

Post by ஹம்னா Sun 10 Jul 2011 - 13:50

பயனுள்ள தகவல் நன்றி. தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்  480414 தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்  480414


தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்  Empty Re: தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்

Post by நண்பன் Sun 10 Jul 2011 - 13:51

கட்டுரை படிக்கும் முன்பே எனக்கு வந்து விட்டது தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது

நன்றி சம்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்  Empty Re: தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்

Post by *சம்ஸ் Sun 10 Jul 2011 - 13:55

நண்பன் wrote:கட்டுரை படிக்கும் முன்பே எனக்கு வந்து விட்டது தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது

நன்றி சம்ஸ்

உங்களுக்கு தூக்கமா? 😕


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்  Empty Re: தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம்: ஆய்வில் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புற்றுநோய் நோயாளிகள் தினமும் 2 மணி நேரம் உடற்பயிற்சி செய்வது அவசியம்
» தூக்கம் கம்மியானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல்
» தினமும் உபயோகிக்கும் ரசாயன பொருட்களால் உடல் பருமன் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்
» போதிய நேரம் தூங்காத சிறுவர்களின் உடல் பருமனைடையும்: ஆய்வில் தகவல்
» போதிய நேரம் தூங்காத சிறுவர்களின் உடல் பருமனைடையும்: ஆய்வில் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum