சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

சிலி எரிமலை வெடிப்பு: விமானங்கள் அவசரமாக தரையிறக்கம். Khan11

சிலி எரிமலை வெடிப்பு: விமானங்கள் அவசரமாக தரையிறக்கம்.

Go down

சிலி எரிமலை வெடிப்பு: விமானங்கள் அவசரமாக தரையிறக்கம். Empty சிலி எரிமலை வெடிப்பு: விமானங்கள் அவசரமாக தரையிறக்கம்.

Post by ஜிப்ரியா Sun 10 Jul 2011 - 8:57

சிலி எரிமலை வெடிப்பு: விமானங்கள் அவசரமாக தரையிறக்கம். Volcano_eruption_004

சிலியின் புயயே எரிமலை வெடிப்பால் சாம்பல் பரவி வருகிறது. வான்பகுதியில் பரவும் இந்த சாம்பல் காரணமாக அர்ஜென்டினா, உருகுவே விமானங்கள் அவசரமாக தரை இறங்கின.எரிமலைச் சாம்பல் விமான என்ஜினில் படிந்ததால் பாதிப்பு ஏற்படும் என்பதால் விமானங்கள் அவசரமாக தரை இறங்கின. அர்ஜென்டினாவில் கால்பந்து போட்டி நடைபெறுகிறது.கடந்த ஜுன் மாதம் 4ம் திகதி முதல் சிலி புயயே எரிமலை சீறி சாம்பல் வெளி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் முதன் முறையாக இந்த மலை பெருமளவு சாம்பலை வெளிப்படுத்தியுள்ளது.
தென் அமெரிக்காவில் இந்த எரிமலைச் சாம்பலால் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சிலி மற்றும் தெற்கு பிரேசிலில் பாதிப்பு அதிகம் இருந்தது.அவுஸ்திரேலியா, நியூசிலாந்து செல்லும் விமான சேவையும் தாமதம் அடைந்தது. இந்த ஜுலை மாதம் 1ம் திகதி முதல் 24ம் திகதி வரை மிகப்பெரும் கால்பந்து போட்டி நடைபெறுகிறது.
இந்த போட்டியை காண தாமதம் ஏற்பட்டதால் விமானத்தில் வரும் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். எரிமலை சாம்பல் இரண்டு கிலோ மீற்றர் உயரத்திற்கு பரவி உள்ளது.சிலி ஆண்டஸ் மலை பகுதியில் மிக உயரமான எரிமலையாக புயயே எரிமலை உள்ளது. இது சிலி தலைநகருக்கு 870 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்து உள்ளது. இந்த எரிமலைக்கு அருகே அர்ஜென்டினா எல்லை உள்ளது.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» தீ எச்சரிக்கை அறிவிப்பையடுத்து சவுதி விமானம் மும்பையில் அவசரமாக தரையிறக்கம்
» சிலி எரிமலை சீற்றத்தினிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க சிவப்பு எச்சரிக்கை
» 40 ஆண்டுகளுக்கு பிறகு சிலி நாட்டின் கல்புகோ எரிமலை வெடித்து சிதறியதில் …
» சிக்கன நடவடிக்கையின் காரணமாக அமெரிக்க ஜெட் போர் விமானங்கள் தரையிறக்கம்
» காங்கோ நாட்டில் எரிமலை வெடிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum