சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஆட்டுப்பால் Khan11

ஆட்டுப்பால்

+2
நண்பன்
யாதுமானவள்
6 posters

Go down

ஆட்டுப்பால் Empty ஆட்டுப்பால்

Post by யாதுமானவள் Sun 10 Jul 2011 - 11:34

.
ஆட்டுப்பாலில் உள்ள சத்துக்கள்
கீழே வெள்ளாட்டுப்பாலில் உள்ள சத்துக்கள் தரப்பட்டுள்ளன. கூடவே, ஒரு ஒப்பீட்டுக்காக பசு மற்றும் எருமைப்பாலில் உள்ள சத்துக்களும் கொடுக்கப்படுகின்றன.

100 கிராம் அளவு பாலில் உள்ள சத்துக்கள்
சத்துக்கள்
ஈரம்
புரதம் (கிராம்)
கொழுப்பு (கிராம்)
நார்ச்சத்து
கார்போஹைட்ரேட் (கிராம்), விட்டமின்கள்
கரோடின் (வி.ஏ) (மைக்ரோ கிராம்)
தியாமின் (மி.கி.) (விட்டமின் பி1)
ரிபோஃப்ளேவின் (மி.கி.) (விட்டமின் பி2)
நியாசின் (மி.கி.) (விட்டமின் பி3)
ஃபோலிக் அமிலம் (மைக்ரோ கிராம்)
விட்டமின் ‘சி’ (மி.கி.) தாதுப்பொருட்கள்
கால்சியம் (மி.கி.)
பாஸ்பரஸ் (மி.கி.)
இரும்பு (மி.கி.)
சோடியம் (மி.கி.)
பொட்டாசியம் (மி.கி.)
கலோரிகள்

வெள்ளாட்டுப்பாலின் மருத்துவ குணங்கள்
ஆயுர்வேதம்
காடுகள், மலைகள், மலைச்சாரல்கள், ஆற்றங்கரைகள் என பலவகை மூலிகைச் செடிகள் நிறைந்த புதர்ப்பகுதிகள் போன்ற இடங்களில் பலவித செடிகொடிகளையும், மூலிகைகளையும் மேய்ந்து வருகின்ற வெள்ளாடுகளின் பாலை பூலோக தேவாமிர்தம் எனக் கூறலாம்.
நம் தேசபிதா காந்தியடிகள் வெள்ளாட்டுப் பாலைத் தினமும் அருந்தி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்ததை நாம் அறிவோம்.

வெள்ளாட்டின் பாலை வயதிற்கு ஏற்ப 5 மி.லி. முதல் 100 மி.லி. வரை சம அளவு தண்ணீர் கலந்து காய்ச்சிப் பருகி வர, எத்தகைய நோய், வலி வியாதிகளை உடையவர்களுக்கும் சிறந்த பலன் கிடைக்கும். வெள்ளாட்டுப் பாலை கறந்த உடனேயே அருந்தக்கூடிய வசதியுடையவர்கள் சம அளவு தண்ணீர் மட்டும் கலந்து காய்ச்சாமலேயே அருந்திட மேலும் மிகுதியான பலனைப் பெறலாம்.
வெள்ளாட்டுப் பால் – வலிப்பு, ஷயரோகம், குஷ்டரோகம், புற்றுநோய், நீரிழிவு, சரும நோய்கள், யானைக்கால் வியாதி, மஞ்சள் காமாலை போன்ற எவ்வித கொடூர நோய்களையும் குணப்படுத்தக்கூடியது. ஆண்மைக்குறைவு, வீரியக்குறைவு உடையவர்கள் வெள்ளாட்டுப் பாலை தொடர்ந்து 3 – 4 மாதங்கள் தினசரி ஒரு வேளை குடித்து வர நல்ல பலன் தெரியும்.

சித்த வைத்தியம்
வெள்ளாட்டுப் பாலுக்கு மேவியநற் றீ பனமாந்
தள்ளாட்டு வாதபித்தஞ் சாந்தமாம் – உள்ளிரைப்புச்
சீத மதிசாரஞ்சிலேஷ்மமறும் புண்ணாறும்
வாத கிலேசமும்போ மாய்ந்து.

வெள்ளாட்டுப் பாலினால் வாத, பித்த, கப தொந்தங்களினால் ஏற்படக் கூடிய நோய்களைப் போக்குவதுடன் சுவாச காசம், சீதாதி சாரம், கபத்தோடம், விரணம், வாதத்தினால் உண்டாக்கிய வீக்கங்கள் முதலிய துன்பங்களைத் தீர்ப்பதுடன் பசியையும் உண்டாக்கும்.
என் – இப்பாலை மஞ்சள்காமாலை நோய் உடையவர்களுக்குத் தினமும் கொடுக்க விரைவில் குணமடையும்.

செம்மறியாட்டுப்பாலின் குணங்கள்

ஆயுர்வேதம்
செம்மறியாட்டுப்பால் மூத்திரப்பையின் கற்களை அகற்றும் மற்றும் இதனுடன் சேர்த்து காய்ச்சிய தைலத்தினால் தலைமுடி செழித்து வளரும் என்று சொல்லப்பட்டாலும், செம்மறியாட்டுப் பாலை தவிர்க்கவும். பலருக்கு ஒத்துக் கொள்ளது. பல வியாதிகளை கிளப்பி விடும். வாயுவை அதிகரிக்கும்.

சித்த வைத்தியம்

செம்மறிப் பால்பித் தஞ்சிலேஷ்மத்தை யுண்டாக்கும்
விம்மும் வயிறுமிக மேன்மூரச்சாங் – கொம்மை
வருமுலையாய் பத்தியத்தில் வாராது வாய்வாம்
பருகுவர்க்கு நாளு பகர்.

செம்மறி ஆட்டின் பால் பித்த கப தொந்தங்களையும், வயிற்று உப்புசம், மேற்சுவாசம் ஆகியவற்றை உண்டாக்கும். பத்தியத்திற்கு ஆகாது. ஆனால் வாயுவை அதிகரிக்கச் செய்யும். இப்பாலிற்று அநேக நோய்களை உண்டாக்கும் குணத்தைப் பெற்றிருக்கிறது.

ஆயுர்வேதம்.காம் ஜனவரி 2011
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஆட்டுப்பால் Empty Re: ஆட்டுப்பால்

Post by நண்பன் Sun 10 Jul 2011 - 15:05

ஆட்டுப்பால் மருத்தும் மருத்துவம் பற்றிய
அனைத்து தகவல்களும் அருமை அக்கா
தொடருங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆட்டுப்பால் Empty Re: ஆட்டுப்பால்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 10 Jul 2011 - 15:49

ஆட்டுப்பாலில் இத்தனை குணமிருக்கிறதா
நன்றி அக்கா பகிர்வுக்கு :];:


ஆட்டுப்பால் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆட்டுப்பால் Empty Re: ஆட்டுப்பால்

Post by முனாஸ் சுலைமான் Sun 10 Jul 2011 - 16:08

இவ்வளவு இருக்கா இதில், ஆட்டுப்பாலை விரும்பி எடுப்பதில்லை யாரும் இனிமேல் சொல்லிக்கொடுக்கலாம் தகவலுக்கு நன்றி. ://:-: ://:-:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஆட்டுப்பால் Empty Re: ஆட்டுப்பால்

Post by ஹம்னா Sun 10 Jul 2011 - 18:10

முனாஸ் சுலைமான் wrote:இவ்வளவு இருக்கா இதில், ஆட்டுப்பாலை விரும்பி எடுப்பதில்லை யாரும் இனிமேல் சொல்லிக்கொடுக்கலாம் தகவலுக்கு நன்றி. ஆட்டுப்பால் 800522 ஆட்டுப்பால் 800522
ஆட்டுப்பால் 111433 ஆட்டுப்பால் 111433
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஆட்டுப்பால் Empty Re: ஆட்டுப்பால்

Post by *சம்ஸ் Sun 10 Jul 2011 - 20:13

முனாஸ் சுலைமான் wrote:இவ்வளவு இருக்கா இதில், ஆட்டுப்பாலை விரும்பி எடுப்பதில்லை யாரும் இனிமேல் சொல்லிக்கொடுக்கலாம் தகவலுக்கு நன்றி. ://:-: ://:-:

முதல் தாங்கள் எடுங்கள் பாஸ் அதன் பின் பார்க்கலாம் என்ன (:)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஆட்டுப்பால் Empty Re: ஆட்டுப்பால்

Post by முனாஸ் சுலைமான் Sun 10 Jul 2011 - 20:15

*சம்ஸ் wrote:
முனாஸ் சுலைமான் wrote:இவ்வளவு இருக்கா இதில், ஆட்டுப்பாலை விரும்பி எடுப்பதில்லை யாரும் இனிமேல் சொல்லிக்கொடுக்கலாம் தகவலுக்கு நன்றி. ://:-: ://:-:

முதல் தாங்கள் எடுங்கள் பாஸ் அதன் பின் பார்க்கலாம் என்ன (:)
சம்ஸ் உங்க நாட்டுல நிறைய ஆட்டுப்பால் இலவசமாக கிடைக்குமாம் உண்மையாவா?
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஆட்டுப்பால் Empty Re: ஆட்டுப்பால்

Post by *சம்ஸ் Sun 10 Jul 2011 - 20:19

முனாஸ் சுலைமான் wrote:
*சம்ஸ் wrote:
முனாஸ் சுலைமான் wrote:இவ்வளவு இருக்கா இதில், ஆட்டுப்பாலை விரும்பி எடுப்பதில்லை யாரும் இனிமேல் சொல்லிக்கொடுக்கலாம் தகவலுக்கு நன்றி. ://:-: ://:-:

முதல் தாங்கள் எடுங்கள் பாஸ் அதன் பின் பார்க்கலாம் என்ன (:)
சம்ஸ் உங்க நாட்டுல நிறைய ஆட்டுப்பால் இலவசமாக கிடைக்குமாம் உண்மையாவா?

அது எங்கே இருக்கு என்று கூட தெரியவில்லை பாஸ் அனைத்தும் காசி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஆட்டுப்பால் Empty Re: ஆட்டுப்பால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum