சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக) Khan11

வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக)

4 posters

Go down

வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக) Empty வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக)

Post by நேசமுடன் ஹாசிம் Sun 10 Jul 2011 - 14:04

அண்ணாச்சி, எப்படி இருக்கிய?”

“வாலே மக்கா! நல்லாத்தாண்டே இருக்கேன்”

“ஆமா ஆளையே கண்மாயமா காங்கலையே எங்க போயிட்டிய?”

“அதை ஏம்ல கேக்க மக்கா! கொஞ்ச நாளா ஏகப்பட்ட சோலியாப் போச்சுடே”

“அப்படி என்ன சோலியச் செஞ்சு முடிச்சு களைச்சு போயிட்டிய?”

“பெருசா வழக்கம் போலஒண்ணும் செய்யலைதான் ஆனாலும் நேரமே கிடைக்கலை பாத்துக்க”

“இப்படித்தான் அண்ணாச்சி நாட்டுல பாதி பேரு சொல்லிக்கிட்டு திரியுதானுவோ. கடைசில பாத்தா ஃபேஸ்புக்ன்னு என்னமோ இருக்காமே. அதுல ஃபார்ம் வில்லேன்னு ஒரு வெளயாட்டு இருக்காம். அதத்தான் வெளயாடிக்கிட்டு திரியுதானுவோ சவத்து மூதியோ”

“எலே! நான் அதை வெளயாடுதேன்னு தெரிஞ்சுதானே அப்படிச் சொன்னே?”

“அடக் கெரவமே! அப்படியா அண்ணாச்சி.நீங்களுமா?”

“அதென்னலே நீங்களுமா? வேற என்னத்த செய்யச் சொல்லுதே?”

“என்னமோ எல்லாரும் டூருக்குப் போனியளாம்”

“ஆமாண்டே! எல்லாக் கவலையையும் ஓரங்கட்டி வச்சுட்டு ஒரு நாள் முழுக்க ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாப் போச்சு. சீக்கிரமே அதோட காணொளி..”

“அப்படின்னா??”

“நீதாம்ல உண்மைத்தமிழன்”

“ஏன் அண்ணாச்சி திட்டுதிய? நான் என்ன அவ்வளவு மொக்கையா போடுதேன்?”

‘எலே அவரைச் சொல்லலைலே..வீடியோன்னு சொன்னாத்தான் புரியும் காணொளின்னு தமிழ்ல சொன்னா புரியாம் இருக்குறதால் நீதான் உண்மைத்தமிழன்னு சொன்னேன். அவரைப் போய் சொல்வ்னாலே? அவரு எங்க அண்ணாச்சில்லா”

“சரி அது கிடக்கட்டும். என்னமோ கானொளின்னு சொன்னியளே என்ன அது?”

“அதுவா? மக்கா நம்ம கீழை ராஸா இருக்காம்லாடே! இந்த டூரை வச்சு ஒரு படம் பண்ணியிருககரு. பார்த்துட்டு சிர்ப்பாணி தாங்க முடியலடே! சீக்கிரமே அது வந்து பதிவுலகத்தையே ஒரு கலக்கு கலக்கப் போவுது பாரு”

“அப்படியா?”

“ஆமா. சத்திரத்தில் இதுக்காக வெளியீட்டு விழாவுக்கெல்லாம் ஏற்பாடு பலமா நடக்குதாம்.”

“அப்புறமென்ன அண்ணாச்சி?”

“அதையேம்ல கேக்க? இதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொலிபீரோ மெம்பர் பிணராய் விஜயன் வீடுன்னு ஒரு பெரிய பங்களா படத்தோட மின்னஞ்சல் வந்தது கொஞ்ச நாளுக்கு முன்னால. கம்யூனிஸ்டு கட்சி தலைவர் வீட்டப் பார்த்தியளா?ன்னு ஒரு கேள்வி வேற. நம்மூர்ல சாலையோரமா எவனாவது வேட்டியை ஒதுக்கிட்டு நின்னா பின்னாலேயே வரிசையா நின்னு ஒண்ணுக்கடிக்க கூடுவானுவ பாரு. அதுமாதிரி இந்தப் படம் அதுக்குள்ள உலகம் முழுக்கப் போயிடுச்சு”

“ஆமா அதான் காசு செலவில்லாம ஃபார்வர்டு மெயில்ன்னு அனுப்பி சாவடிக்குறானுவளே”

“இந்த விவகாரம் தெரிஞ்சதும் கேரளா இணையக் குற்றவியல் துறையில தீவிரமாத் தேடி அந்த பங்களா ஒரு என்.ஆர்.ஐயோடதுன்னு உறுதிப்படுத்திட்டு அப்படியே அந்த மின்னஞ்சலை அனுப்புன புண்ணியவாளனுங்களையும் உள்ள தூக்கிப் போட்டுட்டானுங்க”

“அடடா!”

“அதனால இனிமேலயாவது காளை மாடு கன்னுக்குட்டி போட்டுச்சுதுன்னா கயித்தைத் தூக்கிட்டு கெள்ம்பாம ஒழுங்கா யோசிச்சு நடந்துக்க என்ன?”

“நீங்க சொன்னா சரிதான் அண்ணாச்சி.இந்தக் கலைஞர்....”

“வேணாம்டே! இந்த எழவுக்குத்தான் நான் இந்தப் பக்கமே வரலை. வாயில நல்ல வார்த்தையைப் பேசிப் பழகுங்கடே. சரியா? ”
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக) Empty Re: வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக)

Post by நண்பன் Sun 10 Jul 2011 - 14:08

எலே இந்த எழவுக்குத்தான் நான் இந்தப் பக்கமே வரலை வாயில நுளைய மாட்டேங்குதுல கொய்யால இம்புட்டும்தானா இன்னும் இருக்கா :,;: :,;: :,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக) Empty Re: வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக)

Post by நேசமுடன் ஹாசிம் Sun 10 Jul 2011 - 14:39

ஏலே பாத்துப் பேசுல :.”:


வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக) Empty Re: வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக)

Post by ஹம்னா Sun 10 Jul 2011 - 14:42

வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக) 273751 வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக) 273751 வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக) 273751


வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக) X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக) Empty Re: வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக)

Post by நேசமுடன் ஹாசிம் Sun 10 Jul 2011 - 14:43

ஹம்னா wrote:வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக) 273751 வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக) 273751 வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக) 273751

என்னாச்சு கத்திட்டிங்களா :”: :”: :”:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக) Empty Re: வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக)

Post by நண்பன் Sun 10 Jul 2011 - 14:45

சாதிக் wrote:ஏலே பாத்துப் பேசுல :.”:
எலே மொக்கச்சாமி யாருலே அங்கே :,;: :,;: :,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக) Empty Re: வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக)

Post by நேசமுடன் ஹாசிம் Sun 10 Jul 2011 - 14:46

ஏன் அண்ணாச்சி திட்டுதிய? நான் என்ன அவ்வளவு மொக்கையா போடுதேன் :,;:


வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக) Empty Re: வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக)

Post by நண்பன் Sun 10 Jul 2011 - 14:47

சாதிக் wrote:ஏன் அண்ணாச்சி திட்டுதிய? நான் என்ன அவ்வளவு மொக்கையா போடுதேன் :,;:

“வேணாம்டே! இந்த எழவுக்குத்தான் நான் இந்தப் பக்கமே வரலை. வாயில நல்ல வார்த்தையைப் பேசிப் பழகுங்கடே. சரியா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக) Empty Re: வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக)

Post by நேசமுடன் ஹாசிம் Sun 10 Jul 2011 - 14:49

ஆமா. சத்திரத்தில இதுக்காக வெளியீட்டு விழாவுக்கெல்லாம் ஏற்பாடு பலமா நடக்குதாம்ல :,;:


வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக) Empty Re: வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக)

Post by முனாஸ் சுலைமான் Sun 10 Jul 2011 - 16:19

நண்பன் wrote:
சாதிக் wrote:ஏன் அண்ணாச்சி திட்டுதிய? நான் என்ன அவ்வளவு மொக்கையா போடுதேன் :,;:

“வேணாம்டே! இந்த எழவுக்குத்தான் நான் இந்தப் பக்கமே வரலை. வாயில நல்ல வார்த்தையைப் பேசிப் பழகுங்கடே. சரியா?
:,;: :,;: :,;: :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக) Empty Re: வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக)

Post by நேசமுடன் ஹாசிம் Sun 10 Jul 2011 - 16:22

முனாஸ் சுலைமான் wrote:
நண்பன் wrote:
சாதிக் wrote:ஏன் அண்ணாச்சி திட்டுதிய? நான் என்ன அவ்வளவு மொக்கையா போடுதேன் :,;:

“வேணாம்டே! இந்த எழவுக்குத்தான் நான் இந்தப் பக்கமே வரலை. வாயில நல்ல வார்த்தையைப் பேசிப் பழகுங்கடே. சரியா?
:,;: :,;: :,;: :,;:

யாருல ஓடுறது வேணாண்டே நில்லுல :”: :”: :”: :”: :.”:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக) Empty Re: வாங்க நல்லா பேச கற்றுத்தருகிறேன் (சுவைக்காக)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum