Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சும்மா சுவைக்கத்தாங்க
3 posters
Page 1 of 1
சும்மா சுவைக்கத்தாங்க
ஆசிரியர் : வள வளவெனப் பேசி கழுத்தறுப்பவர்களை என்னவென்று சொல்வார்கள்?
மாணவர்கள் (கோரஸாக) : வாத்தியார்னு சொல்வோம்!!
மாணவர்கள் (கோரஸாக) : வாத்தியார்னு சொல்வோம்!!
Re: சும்மா சுவைக்கத்தாங்க
ஆசிரியர் : சோமு, சாப்பிடுவதற்கு முன் நீ கடவுளைப் பிரார்த்தனை செய்யவேண்டும். சரியா.. நான் தினமும் பிரார்த்தனை செய்வேன்.
சோமு : நான் அப்படிச் செய்யணும்னு அவசியம் இல்ல சார். எங்க அம்மா நல்லா சமைப்பாங்கல்ல
சோமு : நான் அப்படிச் செய்யணும்னு அவசியம் இல்ல சார். எங்க அம்மா நல்லா சமைப்பாங்கல்ல
Re: சும்மா சுவைக்கத்தாங்க
ஆசிரியர் : நேற்று ஒருவன் ஒரு குரங்கை அடித்துக்கொண்டிருந்தான். நான் அவனிடமிருந்து அதைக் காப்பாற்றினேன்.
மாணவர்கள் : அடடா! என்னே ஒரு சகோதரப் பாசம்.
மாணவர்கள் : அடடா! என்னே ஒரு சகோதரப் பாசம்.
Re: சும்மா சுவைக்கத்தாங்க
ஒரு பெண் காவல் நிலையத்தில்...
பெண் : என் கணவர் நான்கு நாட்களுக்கு முன் கீரை வாங்கப்போனவர் இன்னும் திரும்பவில்லை.
ஆய்வாளர் : அதனாலென்ன.. வேறு ஏதாவது சமைக்க வேண்டியதுதானே!
பெண் : என் கணவர் நான்கு நாட்களுக்கு முன் கீரை வாங்கப்போனவர் இன்னும் திரும்பவில்லை.
ஆய்வாளர் : அதனாலென்ன.. வேறு ஏதாவது சமைக்க வேண்டியதுதானே!
Re: சும்மா சுவைக்கத்தாங்க
ஒரு நாளாவது கரெக்டா 9 மணிக்கு ஆபிஸ் போலாம்னு பார்க்கிறேன்.. முடிய மாட்டேங்குதே!!
ஏன்.. என்ன பிரச்சினை?
எனக்கு இன்னும் வேலையே கிடைக்கலை. அதான் பிரச்சினை!!
ஏன்.. என்ன பிரச்சினை?
எனக்கு இன்னும் வேலையே கிடைக்கலை. அதான் பிரச்சினை!!
Re: சும்மா சுவைக்கத்தாங்க
ஏங்க.. என்னுடைய சமையல் எப்படி இருக்கு? இப்படியே சமைச்சுப் போட்டா எனக்கு என்ன கிடைக்கும்?
சீக்கிரம் உனக்கு என்னோட எல்.ஐ.சி. பணம் கிடைக்கும்.
சீக்கிரம் உனக்கு என்னோட எல்.ஐ.சி. பணம் கிடைக்கும்.
Re: சும்மா சுவைக்கத்தாங்க
அருமையான நகைச்சுவை :”: :”: :”: :”: :”: :”:
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: சும்மா சுவைக்கத்தாங்க
அருமையான நகைச்சுவை :”: :”: :”: :”: :”: :”:
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: சும்மா சுவைக்கத்தாங்க
ஆசிரியர் : விலங்குகளின் கண்களுக்கு அதிக சக்தி உள்ளது என்று எப்படிச் சொல்கிறாய்?
மாணவன் : அதுங்கதான் கண்ணாடியே போடறதில்லையே!!
மாணவன் : அதுங்கதான் கண்ணாடியே போடறதில்லையே!!
Re: சும்மா சுவைக்கத்தாங்க
ஜபாயிர் : என்னுடைய 18வது பிறந்தநாள் பார்ட்டிக்கு நீ கண்டிப்பா வரணும்.
றிமாஸ் : அதான் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே வந்துட்டேனேடா?
றிமாஸ் : அதான் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே வந்துட்டேனேடா?
Re: சும்மா சுவைக்கத்தாங்க
மீனு : 35க்கு அப்புறம் குழந்தை பெத்துக்கலாம்னு நினைக்கிறாயா?
ஹம்னா : முப்பத்தைந்து குழந்தைகள் போதும் தான்.
மீனு: ??!! :+:-:
ஹம்னா : முப்பத்தைந்து குழந்தைகள் போதும் தான்.
மீனு: ??!! :+:-:
Re: சும்மா சுவைக்கத்தாங்க
சாதிக் wrote:ஆசிரியர் : விலங்குகளின் கண்களுக்கு அதிக சக்தி உள்ளது என்று எப்படிச் சொல்கிறாய்?
மாணவன் : அதுங்கதான் கண்ணாடியே போடறதில்லையே!!
இது சிரிச்சு சிந்திக்க வேண்டிய விஷயம்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» சும்மா, சும்மா, சும்மா..! எத்தனை ஆழமான அர்த்தங்கள் - தமிழில்!
» செஞ்ச பாவம் சும்மா விடுமா...?!
» சும்மா, உடம்பை பார்த்து கண் வைக்காதீங்க…!
» சும்மா.....கொஞ்சம்... சிரிங்கப்பு.......
» சும்மா இருக்கின்றாள்! - கவிதை
» செஞ்ச பாவம் சும்மா விடுமா...?!
» சும்மா, உடம்பை பார்த்து கண் வைக்காதீங்க…!
» சும்மா.....கொஞ்சம்... சிரிங்கப்பு.......
» சும்மா இருக்கின்றாள்! - கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum