சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அதர்மத்தைக் கண்டால் முகம் சுழிப்பது ஏன்? Khan11

அதர்மத்தைக் கண்டால் முகம் சுழிப்பது ஏன்?

3 posters

Go down

அதர்மத்தைக் கண்டால் முகம் சுழிப்பது ஏன்? Empty அதர்மத்தைக் கண்டால் முகம் சுழிப்பது ஏன்?

Post by யாதுமானவள் Mon 11 Jul 2011 - 10:56

மனித பரிணாமத்தின் உச்ச நிலை மனித தர்மமாகும். மனித பரிணாமத்தின் இன்னொரு ஆதி உணர்வு அருவெறுப்பாகும்.

எது தெரிகிறதோ இல்லையோ குழந்தைகளுக்கு கசப்பான பொருளைக் கொடுத்தால் முகத்தை அஷ்டக் கோணத்தில் சுழிப்பது தெரியும். பெரியவர்கள் நாற்றமடிக்கும் பொதுக் கழிவிடத்தை அல்லது சாக்கடையைப் பார்க்கும்போது அருவெறுப்பில் முகம் சுழிக்கிறார்கள்.

இப்படி முகம் சுழிப்பது எதற்காக? மனத்தில் ஓடும் வெறுப்புணர்வை வெளிப்படுத்துவதற்காக. டொரோன்ட்டோ பல்கலைக் கழக உளவியல் சோதனைக்கூடம் மனிதர்கள் அருவெறுப்பினால் முகம் சுழிக்கும்போது ஏற்படும் முகத்தசை அசைவுகளை சோதித்தனர்.

விளையாட்டு அல்லது நியாய விசாரணையின்போது அநியாயமாக யாராவது நடந்து கொண்டால் அப்போதும் மனிதர்கள் முகம் சுழிக்கிறார்கள். அருவெறுப்பு, அநியாயத்தைப் பார்த்தல் ஆகிய இரண்டு நிகழ்ச்சியின்போதும் மனித முகத்தில் ஒரே மாதிரிதான் தசைகள் அசைகின்றன. இரண்டுமே ஒன்றுதான் என்று தெரியவந்திருக்கிறது.

எப்படி கசப்பும், விஷங்களும் நம்மை முகம் சுழிக்க வைக்கின்றனவோ அதுபோலவே அதர்மமும் சுழிக்க வைக்கிறது. இதிலிருந்து மனிதரது தர்ம உணர்வு ஆதி முதலே ஏற்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது.

- முனைவர் க.மணி ( kmani52@gmail.com)
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அதர்மத்தைக் கண்டால் முகம் சுழிப்பது ஏன்? Empty Re: அதர்மத்தைக் கண்டால் முகம் சுழிப்பது ஏன்?

Post by நேசமுடன் ஹாசிம் Mon 11 Jul 2011 - 11:06

உண்மையான விடயம் முகம் சுழிப்பது சாதாரணமானவிடயமானாலும் அதிலும் அர்த்தமிருக்கிறது என்பதை தெளிவு படுத்தியுள்ளது


அதர்மத்தைக் கண்டால் முகம் சுழிப்பது ஏன்? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அதர்மத்தைக் கண்டால் முகம் சுழிப்பது ஏன்? Empty Re: அதர்மத்தைக் கண்டால் முகம் சுழிப்பது ஏன்?

Post by முனாஸ் சுலைமான் Mon 11 Jul 2011 - 11:37

எப்படி கசப்பும், விஷங்களும் நம்மை முகம் சுழிக்க வைக்கின்றனவோ அதுபோலவே அதர்மமும் சுழிக்க வைக்கிறது. இதிலிருந்து மனிதரது தர்ம உணர்வு ஆதி முதலே ஏற்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது.
://:-: ://:-: ://:-:
தோழிக்கு நன்றி.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அதர்மத்தைக் கண்டால் முகம் சுழிப்பது ஏன்? Empty Re: அதர்மத்தைக் கண்டால் முகம் சுழிப்பது ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum