Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தீப்பெட்டி எங்கேடா?
5 posters
Page 1 of 1
தீப்பெட்டி எங்கேடா?
மூன்று பேரை குற்றம் செய்ததற்காக 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார் ஒரு அரசர். சலுகையாக அவர்கள் விரும்பும் ஒன்றை 10 வருடம் தேவையான அளவிற்கு கொடுப்பதாகவும் சொன்னார்.
ஒருவர் 10 வருடம் தேவையான அளவிற்கு மது கேட்டார்.
இரண்டாமவர் 10 வருடம் தேவையான அளவிற்கு நல்ல சாப்பாடு கேட்டார்.
மூன்றாமவர் 10 வருடம் தேவையான அளவிற்கு சிகரெட் கேட்டார்.
அனைத்தும் அளிக்கப்பட்டது.
பத்து ஆண்டு கழித்து மூவரையும் அரசர் பார்த்து 'நீங்கள் விரும்பியதை வைத்து இவ்வளவு நாள் சந்தோசமாக இருந்தீர்களா' என கேட்டார்
மூன்றாமவர்: போடாங்கொய்யால சிகரெட் கொடுத்தியே தீப்பெட்டி எங்கேடா?

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தீப்பெட்டி எங்கேடா?
:”: :”: :”: :”: :”: ://:-:சாதிக் wrote: போடாங்கொய்யால சிகரெட் கொடுத்தியே தீப்பெட்டி எங்கேடா?:”: :”: :”: :”: :”: :”:
Re: தீப்பெட்டி எங்கேடா?
ஜிப்ரியா wrote:அந்த மூன்றாமவர் சாதிக் என்று தான் நினைக்கிறன்.. :”:
பாத்திங்களா என்னால உங்களுக்கு சிரிக்க முடிகிறதல்லவா அதனால சந்தோசம்
ஆனாலும் அவனா நானிருக்க வாய்ப்பில்லை :,;:
நாங்க தொட்டாலே பத்திக்குமில்ல
Re: தீப்பெட்டி எங்கேடா?
சாதிக் wrote:ஜிப்ரியா wrote:அந்த மூன்றாமவர் சாதிக் என்று தான் நினைக்கிறன்.. :”:
பாத்திங்களா என்னால உங்களுக்கு சிரிக்க முடிகிறதல்லவா அதனால சந்தோசம்
ஆனாலும் அவனா நானிருக்க வாய்ப்பில்லை :,;:
நாங்க தொட்டாலே பத்திக்குமில்ல
ஓ..இது வேறயா?? :#.:
Re: தீப்பெட்டி எங்கேடா?
ஜிப்ரியா wrote:சாதிக் wrote:ஜிப்ரியா wrote:அந்த மூன்றாமவர் சாதிக் என்று தான் நினைக்கிறன்.. :”:
பாத்திங்களா என்னால உங்களுக்கு சிரிக்க முடிகிறதல்லவா அதனால சந்தோசம்
ஆனாலும் அவனா நானிருக்க வாய்ப்பில்லை :,;:
நாங்க தொட்டாலே பத்திக்குமில்ல
ஓ..இது வேறயா?? :#.:
ஆயுதத்துடன் கிழமப்பினா நிக்கப்படாது :,;: :,;: :,;:
Re: தீப்பெட்டி எங்கேடா?
ஜிப்ரியா wrote:ஆயுதத்துடன் கிழமப்பினா நிக்கப்படாது
அந்தப் பயம் இருக்கட்டும்.. :%
இது யாருக்கு முனாஸத்தானே சொன்னிங்க :%
அவர் எதையும் தாங்கும் இதயம் பாத்து அடிங்க
Re: தீப்பெட்டி எங்கேடா?
எனக்கா இது நான் தப்பு பண்ணலையே :,;: :,;: :,;: :,;:சாதிக் wrote:ஜிப்ரியா wrote:ஆயுதத்துடன் கிழமப்பினா நிக்கப்படாது
அந்தப் பயம் இருக்கட்டும்.. :%
இது யாருக்கு முனாஸத்தானே சொன்னிங்க :%
அவர் எதையும் தாங்கும் இதயம் பாத்து அடிங்க
Re: தீப்பெட்டி எங்கேடா?
முனாஸ் சுலைமான் wrote:எனக்கா இது நான் தப்பு பண்ணலையே :,;: :,;: :,;: :,;:சாதிக் wrote:ஜிப்ரியா wrote:ஆயுதத்துடன் கிழமப்பினா நிக்கப்படாது
அந்தப் பயம் இருக்கட்டும்.. :%
இது யாருக்கு முனாஸத்தானே சொன்னிங்க :%
அவர் எதையும் தாங்கும் இதயம் பாத்து அடிங்க
செய்பவனை விட தூண்டுபவன்தானே குற்றவாளி
நான் வெறும் அம்புதான் எய்தவர் நானா இருப்பேனா ?? யோசிக்க வேண்டாமா
Re: தீப்பெட்டி எங்கேடா?
முனாஸ் சுலைமான் wrote:எனக்கா இது நான் தப்பு பண்ணலையே :,;: :,;: :,;: :,;:சாதிக் wrote:ஜிப்ரியா wrote:ஆயுதத்துடன் கிழமப்பினா நிக்கப்படாது
அந்தப் பயம் இருக்கட்டும்.. :%
இது யாருக்கு முனாஸத்தானே சொன்னிங்க :%
அவர் எதையும் தாங்கும் இதயம் பாத்து அடிங்க
ஐயோ முனாஸ் நான் உங்கள சொல்லல..சாதிக்கை தான் சொன்னேன்..
Re: தீப்பெட்டி எங்கேடா?
ஜிப்ரியா wrote:முனாஸ் சுலைமான் wrote:எனக்கா இது நான் தப்பு பண்ணலையே :,;: :,;: :,;: :,;:சாதிக் wrote:ஜிப்ரியா wrote:ஆயுதத்துடன் கிழமப்பினா நிக்கப்படாது
அந்தப் பயம் இருக்கட்டும்.. :%
இது யாருக்கு முனாஸத்தானே சொன்னிங்க :%
அவர் எதையும் தாங்கும் இதயம் பாத்து அடிங்க
ஐயோ முனாஸ் நான் உங்கள சொல்லல..சாதிக்கை தான் சொன்னேன்..
சாதிக் மேல இவ்ளோ கண்ணா
சாதிக் வெறும் அப்பாவிப்பா :!#: :!#: :!#: :.”: :.”:
Re: தீப்பெட்டி எங்கேடா?
ஜிப்ரியா பாவம் சாதிக் அழுகிறார் .....சாதிக் ஜிப்ரியா நல்ல பொண்ணுதான என்ன.. :joint: :joint: :joint:சாதிக் wrote:ஜிப்ரியா wrote:முனாஸ் சுலைமான் wrote:எனக்கா இது நான் தப்பு பண்ணலையே :,;: :,;: :,;: :,;:சாதிக் wrote:ஜிப்ரியா wrote:ஆயுதத்துடன் கிழமப்பினா நிக்கப்படாது
அந்தப் பயம் இருக்கட்டும்.. :%
இது யாருக்கு முனாஸத்தானே சொன்னிங்க :%
அவர் எதையும் தாங்கும் இதயம் பாத்து அடிங்க
ஐயோ முனாஸ் நான் உங்கள சொல்லல..சாதிக்கை தான் சொன்னேன்..
சாதிக் மேல இவ்ளோ கண்ணா
சாதிக் வெறும் அப்பாவிப்பா :!#: :!#: :!#: :.”: :.”:
Re: தீப்பெட்டி எங்கேடா?
முனாஸ் சுலைமான் wrote:ஜிப்ரியா பாவம் சாதிக் அழுகிறார் .....சாதிக் ஜிப்ரியா நல்ல பொண்ணுதான என்ன.. :joint: :joint: :joint:சாதிக் wrote:ஜிப்ரியா wrote:முனாஸ் சுலைமான் wrote:எனக்கா இது நான் தப்பு பண்ணலையே :,;: :,;: :,;: :,;:சாதிக் wrote:ஜிப்ரியா wrote:ஆயுதத்துடன் கிழமப்பினா நிக்கப்படாது
அந்தப் பயம் இருக்கட்டும்.. :%
இது யாருக்கு முனாஸத்தானே சொன்னிங்க :%
அவர் எதையும் தாங்கும் இதயம் பாத்து அடிங்க
ஐயோ முனாஸ் நான் உங்கள சொல்லல..சாதிக்கை தான் சொன்னேன்..
சாதிக் மேல இவ்ளோ கண்ணா
சாதிக் வெறும் அப்பாவிப்பா :!#: :!#: :!#: :.”: :.”:
முனாஸ் இது நல்லா இல்ல போட்டு தாக்கிற மாதிரியிருக்கே
Re: தீப்பெட்டி எங்கேடா?
ஜிப்ரியா பாவம் சாதிக் அழுகிறார் .....சாதிக் ஜிப்ரியா நல்ல பொண்ணுதான என்ன..
நீங்களாவது நான் நல்ல பொண்ணு தான்னு ஒத்துகிட்டீங்களே..ரொம்ப நன்றிபா..
Re: தீப்பெட்டி எங்கேடா?
என்ன ஜிப்ரியா கண்னு அப்படில்லையோ???? :.”: :.”: :.”: :.”:ஜிப்ரியா wrote:ஜிப்ரியா பாவம் சாதிக் அழுகிறார் .....சாதிக் ஜிப்ரியா நல்ல பொண்ணுதான என்ன..
நீங்களாவது நான் நல்ல பொண்ணு தான்னு ஒத்துகிட்டீங்களே..ரொம்ப நன்றிபா..
Re: தீப்பெட்டி எங்கேடா?
ஜிப்ரியா wrote:ஜிப்ரியா பாவம் சாதிக் அழுகிறார் .....சாதிக் ஜிப்ரியா நல்ல பொண்ணுதான என்ன..
நீங்களாவது நான் நல்ல பொண்ணு தான்னு ஒத்துகிட்டீங்களே..ரொம்ப நன்றிபா..
இப்படி எத்தனபேரு கிளம்பிருக்கிங்க
நம்பாதிங்க நம்பாதிங்க :,;: :,;: :,;:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum