சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஏழை குழந்தைகளை சந்தித்த வில்லியம் - கேத். Khan11

ஏழை குழந்தைகளை சந்தித்த வில்லியம் - கேத்.

Go down

ஏழை குழந்தைகளை சந்தித்த வில்லியம் - கேத். Empty ஏழை குழந்தைகளை சந்தித்த வில்லியம் - கேத்.

Post by ஜிப்ரியா Tue 12 Jul 2011 - 6:29

கனடா சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இங்கிலாந்து இளவரசர் வில்லியம் - கேத் ஜோடி அமெரிக்கா சென்றது.
சுற்றுலாத் தளங்களுக்கு மட்டும் செல்லாமல் தங்களின் அறக்கட்டளை மூலம் உதவி செய்யும் நோக்கத்தில் சில பகுதிகளை தேர்ந்தெடுத்து அவர்கள் சுற்றிப் பார்த்தனர்.
கலிபோர்னியா மாநிலம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்கிட் ரோ என்ற பகுதிக்கு அவர்கள் சென்றனர். அங்கு ஏழைகள் பலர் வீடு இல்லாமல் தெரு ஓரங்களில் கூடாரங்கள் அமைத்து வசிக்கின்றனர்.

நிதி நெருக்கடி ஏற்பட்ட போது இங்கு வசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமானது. இவர்களுக்கு நிரந்தர இருப்பிடம் அமைத்து தரும் முயற்சியில் அமெரிக்க அரசு மற்றும் தொண்டு அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.
ஆனாலும் தெரு ஓரத்தில் குடியிருப்பவர்கள் முற்றிலும் ஒழிந்த பாடில்லை. இப்பகுதியை வில்லியம், கேத் ஜோடி சுற்றிப் பார்த்தனர். ஸ்கிட் ரோ பகுதி குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட கலை மையத்துக்கும் சென்றனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பிரிட்டிஷ் பிலிம் அகாடமிக்கு சென்றனர். ஹாலிவுட் பிரபலங்கள் பலரை சந்தித்து பேசினர். சோனி ஸ்டுடியோவில் அமெரிக்க முன்னாள் ராணுவத்தினரின் குடும்பத்தினருக்காக நடந்த வேலைவாயப்பு நிகழ்ச்சியையும் வில்லியம் தம்பதியினர் பார்வையிட்டனர்.

ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

ஏழை குழந்தைகளை சந்தித்த வில்லியம் - கேத். Empty Re: ஏழை குழந்தைகளை சந்தித்த வில்லியம் - கேத்.

Post by ஜிப்ரியா Tue 12 Jul 2011 - 6:30

ஏழை குழந்தைகளை சந்தித்த வில்லியம் - கேத். William_kate_012
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

ஏழை குழந்தைகளை சந்தித்த வில்லியம் - கேத். Empty Re: ஏழை குழந்தைகளை சந்தித்த வில்லியம் - கேத்.

Post by ஜிப்ரியா Tue 12 Jul 2011 - 6:30

ஏழை குழந்தைகளை சந்தித்த வில்லியம் - கேத். William_kate_013
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

ஏழை குழந்தைகளை சந்தித்த வில்லியம் - கேத். Empty Re: ஏழை குழந்தைகளை சந்தித்த வில்லியம் - கேத்.

Post by ஜிப்ரியா Tue 12 Jul 2011 - 6:31

ஏழை குழந்தைகளை சந்தித்த வில்லியம் - கேத். William_kate_011
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

ஏழை குழந்தைகளை சந்தித்த வில்லியம் - கேத். Empty Re: ஏழை குழந்தைகளை சந்தித்த வில்லியம் - கேத்.

Post by ஜிப்ரியா Tue 12 Jul 2011 - 6:31

ஏழை குழந்தைகளை சந்தித்த வில்லியம் - கேத். William_kate_014
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

ஏழை குழந்தைகளை சந்தித்த வில்லியம் - கேத். Empty Re: ஏழை குழந்தைகளை சந்தித்த வில்லியம் - கேத்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum