சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வாழ்க்கையின் இரண்டு பகுதிகள். Khan11

வாழ்க்கையின் இரண்டு பகுதிகள்.

5 posters

Go down

வாழ்க்கையின் இரண்டு பகுதிகள். Empty வாழ்க்கையின் இரண்டு பகுதிகள்.

Post by Atchaya Tue 12 Jul 2011 - 17:55

வாழ்க்கையை இரண்டு பிரிவுகளாக பிரித்துள்ளனர்.
பிறந்த மனிதனின் 1 முதல் 48 வயது வரை நல்ல வாழ்க்கை வாழ வேண்டும்.
49 முதல் தனது இறுதி காலம் வரை இறைவனுக்கான வழியை நாட வேண்டும்.
மனிதனின் ஆயுள் 81 ஆண்டுகள். இதில் 48 ஆண்டுகள் முற்பகுதி. அடுத்த 33 ஆண்டுகள் பிற்பகுதி.
48 ஆண்டுகளை, எண் ஜான் உடம்பு கொண்ட மனிதன் தன் வாழ்க்கையை, 8. 8 ஆக பிரித்துக்கொள்ள வேண்டும்.
ரஜனி, ஒரு படத்தில் பாடலாகவே பாடி உள்ளார்.
3 X 8 =24. வாழ்க்கை தொடக்கம். தன் வாழ்க்கையில், தன் பாவங்கள், கரும வினை, இவற்றினை பரிபூரணமாக நீக்கி, தன் வாழ்க்கையை, எப்படி வாழ வேண்டும், எப்படி பிள்ளைகளை வழி நடத்த வேண்டும் என திட்டமிட்டு, சுய கட்டுப்பாடு, சுய ஒழுக்கம், வைராக்கிய நெஞ்சு கொண்டு, இப்படித்தான் வாழ வேண்டும் என வரையறை செய்து வாழ வேண்டும். ஆன்மீக பயணத்தினை, மேற்கொள்ளும்போது, எப்படி இருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் அதற்கான வழிமுறைகளை, சிந்தித்து, தெளிவாக செயல் பட வேண்டும்.
இறைவன் நமது பாவ புண்ணியங்களுக்கேற்ப ஆயுள் நிர்ணயம் செய்திருக்கலாம். அதை பற்றி கவலை வேண்டாம்.
நம்மை படைத்த தாயான இறைவனுக்கு நாம் என்ன செய்தோம் என்பதே முக்கியம்.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

வாழ்க்கையின் இரண்டு பகுதிகள். Empty Re: வாழ்க்கையின் இரண்டு பகுதிகள்.

Post by veel Sun 24 Jul 2011 - 13:38

##*
நன்றி
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

வாழ்க்கையின் இரண்டு பகுதிகள். Empty Re: வாழ்க்கையின் இரண்டு பகுதிகள்.

Post by இன்பத் அஹ்மத் Sun 24 Jul 2011 - 13:42

இறைவனை என்றும் வணங்குபவர்களாக இருக்க வேண்டும்
இது மட்டுமே நியதி நன்றி பகிர்வுக்கு
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

வாழ்க்கையின் இரண்டு பகுதிகள். Empty Re: வாழ்க்கையின் இரண்டு பகுதிகள்.

Post by நண்பன் Sun 24 Jul 2011 - 13:54

நம்மை படைத்த இறைவனுக்கு நாம் என்ன செய்தோம் என்பதே முக்கியம்.
நிச்சியமாக படைத்தவனை பகைக்காமல் இருந்தால் சரிதான்
##*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கையின் இரண்டு பகுதிகள். Empty Re: வாழ்க்கையின் இரண்டு பகுதிகள்.

Post by ஹம்னா Sun 24 Jul 2011 - 16:00

##* ##*


வாழ்க்கையின் இரண்டு பகுதிகள். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

வாழ்க்கையின் இரண்டு பகுதிகள். Empty Re: வாழ்க்கையின் இரண்டு பகுதிகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரமளானின் மூன்று பகுதிகள்
» அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!
» சோமாலியாவில் மேலும் மூன்று பகுதிகள் பஞ்ச வலயங்களாக ஐ. நா. அறிவிப்பு
» பார்பாரா புயலுக்கு மெக்சிகோவின் மேற்கு கடற்கரை பகுதிகள் துவம்சம்
» சூரியனின் இருள் பகுதிகள் சுழல்வதனால் தீப்பிழம்புகள் ஏற்படும்: நாசா விண்வெளி ஆய்வு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum