Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
முதன் முறையாக விண்வெளிக்கு பயணமாகும் ஒலிம்பிக் ஜோதி.
2 posters
Page 1 of 1
முதன் முறையாக விண்வெளிக்கு பயணமாகும் ஒலிம்பிக் ஜோதி.
ரஷ்யாவில் துவங்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளையொட்டி முதன் முதலாக ஒலிம்பிக் ஜோதி விண்வெளிக்கு செல்ல இருப்பதாக அந்நாட்டு துணைப்பிரதமர் தெரிவித்தார்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கூட்டம் தென் ஆப்ரிக்காவின் டர்பனில் கடந்த 8ம் திகதி நடந்தது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்யாவில் துணைப்பிரதமர் அலெக்ஸாண்டர் ஜூகூவோவ் கூறியதாவது: ரஷ்யாவில் வரும் 2014ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சோச்சி மாகாணத்தில் துவங்குகிறது.
ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டியின் சார்பில் 120 நாட்களுக்கு 28 ஆயிரம் கி.மீ தூரம் பயணித்து இந்த ஒலிம்பிக் ஜோதி நடக்கிறது. இதற்காக 14 ஆயிரம் பேர் இந்த ஒலிம்பிக் ஜோதியை ஏந்தி வரவுள்ளனர்.
முன்னதாக முதன் முறையாக விண்வெளிக்கு ஒலிம்பிக் ஜோதியை அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக ரஷ்யாவில் மிகப்பெரிய மலை உச்சிக்கும், உலகின் மிகவும் அழமான ஏரிக்கு அடியிலும் இந்த ஒலிம்பிக் ஜோதி கொண்டு செல்லப்படவுள்ளது.
Re: முதன் முறையாக விண்வெளிக்கு பயணமாகும் ஒலிம்பிக் ஜோதி.
CRAZY PEOPLE - பண விரயம்!
உலகமுழுவதும் பணப் பற்றாக்குறை உணவுப் பற்றாக்குறை ...
millions செலவு செய்து விண்வெளிக்கும் மலை முகட்டிலும் கடலாழத்திலும் ஒலிம்பிக் ஜோதி அனுப்பவேண்டிய அவசியம்தான் என்னவோ?
உலகமுழுவதும் பணப் பற்றாக்குறை உணவுப் பற்றாக்குறை ...
millions செலவு செய்து விண்வெளிக்கும் மலை முகட்டிலும் கடலாழத்திலும் ஒலிம்பிக் ஜோதி அனுப்பவேண்டிய அவசியம்தான் என்னவோ?
Last edited by யாதுமானவள் on Wed 13 Jul 2011 - 10:17; edited 1 time in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதன் முறையாக விண்வெளிக்கு பயணமாகும் ஒலிம்பிக் ஜோதி.
யாதுமானவள் wrote:CRAZY PEOPLE - பண விரயம்!
உலகமுழுவதும் பணப் பற்றாக்குறை உணவுப் பற்றாக்குறை ...
millions செலவு செய்து விண்வெளிக்கும் மலை முகட்டிலும் கடலாழத்திலும் ஒலிம்பிக் ஜோதி அனுப்பவேண்டிய அவசியம்தான் என்னவோ?
உண்மை தான் அக்கா..ஒன்றா இரண்டா..இன்னும் நிறையப் பேர் இப்படித் தான் வீண்விரயம் செய்துகொண்டிருக்கிறார்கள்..
Similar topics
» முதன் முறையாக
» பிறந்த ஒரே நாளேயான குழந்தைக்கு முதன் முறையாக இதய அறுவை சிகிச்சை.
» முதன் முறையாக ஐந்து வேடங்களில் சூர்யா
» முதன் முறையாக கியூபாவிலிருந்து அமெரிக்கா வரை கடலில் நீந்தும் 61 வயது அமெரிக்க பெண்.
» பிரிட்டன் கோர்ட்டில் முதன் முறையாக இந்திய நீதிபதி
» பிறந்த ஒரே நாளேயான குழந்தைக்கு முதன் முறையாக இதய அறுவை சிகிச்சை.
» முதன் முறையாக ஐந்து வேடங்களில் சூர்யா
» முதன் முறையாக கியூபாவிலிருந்து அமெரிக்கா வரை கடலில் நீந்தும் 61 வயது அமெரிக்க பெண்.
» பிரிட்டன் கோர்ட்டில் முதன் முறையாக இந்திய நீதிபதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|