Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இட்லி மஞ்சூரியன்.
2 posters
Page 1 of 1
இட்லி மஞ்சூரியன்.
தேவையானவை
- இட்லி - மூன்று
- இஞ்சி, பூண்டு விழுது - 10 கிராம்
- பச்சை மிளகாய் - ஒன்று
- பெரிய வெங்காயம் - ஒன்று
- தக்காளி சாஸ் - 40 கிராம்
- சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்
- மிளகாய் பொடி - 10 கிராம்
- மிளகு தூள் - சிறிதளவு
- சீனி - அரை டீஸ்பூன்
- எண்ணெய் - பொரிப்பதற்கு
- உப்பு- தேவைக்கேற்ப
- வெங்காயத் தாள் - மூன்று
செய்முறை :
- இட்லியை நான்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இட்லித் துண்டுகளை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
- பச்சை மிளகாய், வெங்காயம், வெங்காயத் தாள்களை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, பச்சை மிகாய், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
- இதனுடன் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை மறைந்தபின் தக்காளி, சோயா சாஸ், மிளகாய் பொடி, உப்பு சிறிதளவு தண்ணீர் ஊற்றி, சற்றே கெட்டியாகும் வரை வதக்க வேண்டும்.
- இதனுடன் மிளகுத்தூள், சீனி சேர்த்து கிளறி, கடைசியாக இட்லியை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
- பரிமாறும் போது வெங்காயத்தாள்களை மேலாக தூவி அலங்கரிக்கலாம்.
- அதிக காரம் சாப்பிடாதவர்கள், மிளகாய் பொடியின் அளவை குறைக்கலாம்.
- குழந்தைகளுக்கும் மிதமான காரத்தில் கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவர்.
- சமையல் நேரம்: 20 நிமிடங்கள்
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இட்லி மஞ்சூரியன்.
என்னாச்சி இன்று சமையல் குறிப்பாகவே உள்ளதே!
இன்று உங்களின் வீட்டில் எதனும் விசேஷமா? ஹம்னா
இன்று உங்களின் வீட்டில் எதனும் விசேஷமா? ஹம்னா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum