Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இனிப்பு அப்பம்.
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இனிப்பு அப்பம்.
First topic message reminder :
தேவை:-
பச்சரிசி- கால் கிலோ
உளுந்து- 50 கிராம்
வெந்தயம்- ஒரு தேக்கரண்டி
புழுங்கலரிசி- 50 கிராம்
வெல்லம்- கால் கிலோ
தேங்காய்ப்பூ- 2 கப்
கொஞ்சம் ஏலப்பொடி
எண்ணெய் -அரை லிட்டர்.
செய்முறை:-
அரிசி பருப்புகளை ஊற வைத்து கெட்டியாக, கரகரப்பாக அரைக்கவும்.
அரைத்து முடிக்கும் நேரத்தில் வெல்லம் தேங்காய்ப்பூவைப் போட்டு அரைத்து எடுத்து 4 அல்லது 5 மணி நேரம் புளிக்க விடவும்.
பின்னர் எண்ணெயைச் சுடவைத்து அப்பமாகப் பொரிக்கவும்.

ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இனிப்பு அப்பம்.
sikkandar_badusha wrote:நட்புறவுகள் அனைவருக்கும் வணக்கம்,, நான் நலம், நீங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்,,
இதை தாங்கள் இங்கு சொல்லனும் பாஸ் பயத்தில் இடம் மாறிப்போச்சி என்று நினைக்கிறேன் .
:here:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இனிப்பு அப்பம்.
sikkandar_badusha wrote:*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:வந்ததுக்கெல்லாம் ஒரு தலைப்பு போடக் கூடாது... ஒவ்வொரு தலைப்பா பார்த்து படிச்சு கருத்துதான் போடணும்....
அக்கா சொன்னால் சரிதான் :,”,:
ஆமா சம்ஸ், பெரியவங்க சொன்ன அதுலே ஒரு நியாயம் இருக்கும்
ஓ அப்படி ஒன்று இருக்கா அப்படி என்றால் சரிதான் பாஸ் :+=+:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இனிப்பு அப்பம்.
sikkandar_badusha wrote:*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:வந்ததுக்கெல்லாம் ஒரு தலைப்பு போடக் கூடாது... ஒவ்வொரு தலைப்பா பார்த்து படிச்சு கருத்துதான் போடணும்....
அக்கா சொன்னால் சரிதான் :,”,:
ஆமா சம்ஸ், பெரியவங்க சொன்ன அதுலே ஒரு நியாயம் இருக்கும்
அடடா ... உடனே இவர் சின்ன பையன் மாதிரி effect கொடுக்கறாரே ...
என்னைவிட 6 வயசு மூத்தவராசே பாதுஷா ..
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இனிப்பு அப்பம்.
GK
@ சம்ஸ்,,, என்னது ,, இருக்கும் இடத்தை விட்டு ,, இல்லாத இடம் நோக்கி,, எங்கெங்கோ அலைகின்றாய் ஞான தங்கமே,, ஹா ஹா
யாதுமானவள் wrote:*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:எல்லாம் ஒரு GK development effect தான் .. (சாப்பாட்டுல மட்டும் தான்) ஹிஹி
இப்படி சொன்னால் நாங்கள் நம்பனுமா?
என்ன பன்ன நம்பிட்டேன் அக்கா :”:
அப்போ எனக்கு GK வே இல்லைன்னு சொல்றீங்களா?
நான் அப்படி சொல்ல வில்லையே அக்கா
நல்ல வேளை... நீங்களாவது பெருந்தன்மையில் இப்படி சொல்றீங்க.
என்பசங்க என்னை என்ன சொல்வாங்கன்னு பாதுஷா கிட்டே கேட்டு பாருங்க ...
அப்படி ஒன்று இருக்கா இன்றைக்கு வரட்டும் சார் அதன் பின் தெரியும் உண்மை
ithuthaan adhu ....ungalaith thediyathin ragasiyam ....
@ சம்ஸ்,,, என்னது ,, இருக்கும் இடத்தை விட்டு ,, இல்லாத இடம் நோக்கி,, எங்கெங்கோ அலைகின்றாய் ஞான தங்கமே,, ஹா ஹா
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: இனிப்பு அப்பம்.
என்பசங்களே மேல்... என்னை இப்படியா வார்றது?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இனிப்பு அப்பம்.
யாதுமானவள் wrote:sikkandar_badusha wrote:*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:வந்ததுக்கெல்லாம் ஒரு தலைப்பு போடக் கூடாது... ஒவ்வொரு தலைப்பா பார்த்து படிச்சு கருத்துதான் போடணும்....
அக்கா சொன்னால் சரிதான் :,”,:
ஆமா சம்ஸ், பெரியவங்க சொன்ன அதுலே ஒரு நியாயம் இருக்கும்
அடடா ... உடனே இவர் சின்ன பையன் மாதிரி effect கொடுக்கறாரே ...
என்னைவிட 6 வயசு மூத்தவராசே பாதுஷா ..
விடுங்க்கா உண்மைய சொல்லிக்கிட்டு #+
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இனிப்பு அப்பம்.
யாதுமானவள் wrote:என்பசங்களே மேல்... என்னை இப்படியா வார்றது?
புரியவில்லை அக்கா எனக்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இனிப்பு அப்பம்.
யாதுமானவள் wrote:sikkandar_badusha wrote:*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:வந்ததுக்கெல்லாம் ஒரு தலைப்பு போடக் கூடாது... ஒவ்வொரு தலைப்பா பார்த்து படிச்சு கருத்துதான் போடணும்....
அக்கா சொன்னால் சரிதான் :,”,:
ஆமா சம்ஸ், பெரியவங்க சொன்ன அதுலே ஒரு நியாயம் இருக்கும்
அடடா ... உடனே இவர் சின்ன பையன் மாதிரி effect கொடுக்கறாரே ...
என்னைவிட 6 வயசு மூத்தவராசே பாதுஷா ..
ஹா ஹா,, பொது மக்களுக்கோர் எச்சரிக்கை - வதந்திகளை நம்பாதீர்கள்
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: இனிப்பு அப்பம்.
*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:sikkandar_badusha wrote:*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:வந்ததுக்கெல்லாம் ஒரு தலைப்பு போடக் கூடாது... ஒவ்வொரு தலைப்பா பார்த்து படிச்சு கருத்துதான் போடணும்....
அக்கா சொன்னால் சரிதான் :,”,:
ஆமா சம்ஸ், பெரியவங்க சொன்ன அதுலே ஒரு நியாயம் இருக்கும்
அடடா ... உடனே இவர் சின்ன பையன் மாதிரி effect கொடுக்கறாரே ...
என்னைவிட 6 வயசு மூத்தவராசே பாதுஷா ..
விடுங்க்கா உண்மைய சொல்லிக்கிட்டு #+
சம்ஸ், நீங்களுமா ?? ஐயகோ எனக்கு துணையாக யாருமே இல்லையா,,
சரி சரி,, இந்த பணியாரம் புகைப்படம் பார்த்தாலே,, சாப்பிடனும் போல இருக்கு,, ஒன்று பார்சல் கிடைக்குமா??
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: இனிப்பு அப்பம்.
sikkandar_badusha wrote:யாதுமானவள் wrote:sikkandar_badusha wrote:*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:வந்ததுக்கெல்லாம் ஒரு தலைப்பு போடக் கூடாது... ஒவ்வொரு தலைப்பா பார்த்து படிச்சு கருத்துதான் போடணும்....
அக்கா சொன்னால் சரிதான் :,”,:
ஆமா சம்ஸ், பெரியவங்க சொன்ன அதுலே ஒரு நியாயம் இருக்கும்
அடடா ... உடனே இவர் சின்ன பையன் மாதிரி effect கொடுக்கறாரே ...
என்னைவிட 6 வயசு மூத்தவராசே பாதுஷா ..
ஹா ஹா,, பொது மக்களுக்கோர் எச்சரிக்கை - வதந்திகளை நம்பாதீர்கள்
அக்கா விழிப்பாக இருங்கள் உதவிக்கு நான் உள்ளேன் கையில் :%
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இனிப்பு அப்பம்.
sikkandar_badusha wrote:*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:sikkandar_badusha wrote:*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:வந்ததுக்கெல்லாம் ஒரு தலைப்பு போடக் கூடாது... ஒவ்வொரு தலைப்பா பார்த்து படிச்சு கருத்துதான் போடணும்....
அக்கா சொன்னால் சரிதான் :,”,:
ஆமா சம்ஸ், பெரியவங்க சொன்ன அதுலே ஒரு நியாயம் இருக்கும்
அடடா ... உடனே இவர் சின்ன பையன் மாதிரி effect கொடுக்கறாரே ...
என்னைவிட 6 வயசு மூத்தவராசே பாதுஷா ..
விடுங்க்கா உண்மைய சொல்லிக்கிட்டு #+
சம்ஸ், நீங்களுமா ?? ஐயகோ எனக்கு துணையாக யாருமே இல்லையா,,
சரி சரி,, இந்த பணியாரம் புகைப்படம் பார்த்தாலே,, சாப்பிடனும் போல இருக்கு,, ஒன்று பார்சல் கிடைக்குமா??
உங்களுக்கு பார்சல் தேவை என்றால் எங்களிடம் இல்லை ஹம்னாவிடம் கேட்கனும்.தோழரே...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இனிப்பு அப்பம்.
*சம்ஸ் wrote:sikkandar_badusha wrote:யாதுமானவள் wrote:sikkandar_badusha wrote:*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:வந்ததுக்கெல்லாம் ஒரு தலைப்பு போடக் கூடாது... ஒவ்வொரு தலைப்பா பார்த்து படிச்சு கருத்துதான் போடணும்....
அக்கா சொன்னால் சரிதான் :,”,:
ஆமா சம்ஸ், பெரியவங்க சொன்ன அதுலே ஒரு நியாயம் இருக்கும்
அடடா ... உடனே இவர் சின்ன பையன் மாதிரி effect கொடுக்கறாரே ...
என்னைவிட 6 வயசு மூத்தவராசே பாதுஷா ..
ஹா ஹா,, பொது மக்களுக்கோர் எச்சரிக்கை - வதந்திகளை நம்பாதீர்கள்
அக்கா விழிப்பாக இருங்கள் உதவிக்கு நான் உள்ளேன் கையில் :%
நீங்கல்லாம் இருக்கும்போது அதாவது ஒரு சேனையே எனக்குத் துணையா இருக்கும்போது நான் எதுக்கு கவலைப் படணும்?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இனிப்பு அப்பம்.
*சம்ஸ் wrote:sikkandar_badusha wrote:யாதுமானவள் wrote:sikkandar_badusha wrote:*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:வந்ததுக்கெல்லாம் ஒரு தலைப்பு போடக் கூடாது... ஒவ்வொரு தலைப்பா பார்த்து படிச்சு கருத்துதான் போடணும்....
அக்கா சொன்னால் சரிதான் :,”,:
ஆமா சம்ஸ், பெரியவங்க சொன்ன அதுலே ஒரு நியாயம் இருக்கும்
அடடா ... உடனே இவர் சின்ன பையன் மாதிரி effect கொடுக்கறாரே ...
என்னைவிட 6 வயசு மூத்தவராசே பாதுஷா ..
ஹா ஹா,, பொது மக்களுக்கோர் எச்சரிக்கை - வதந்திகளை நம்பாதீர்கள்
அக்கா விழிப்பாக இருங்கள் உதவிக்கு நான் உள்ளேன் கையில் :%
அவர்கள் இளைப்பாற சென்று விட்டார்கள்,, வரட்டும் தொடரலாம், நான் மற்ற தலைப்புகளை பார்த்து விட்டு வருகிறேன், இணைந்திருங்கள் சம்ஸ்,,,
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: இனிப்பு அப்பம்.
யாதுமானவள் wrote:*சம்ஸ் wrote:sikkandar_badusha wrote:யாதுமானவள் wrote:sikkandar_badusha wrote:*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:வந்ததுக்கெல்லாம் ஒரு தலைப்பு போடக் கூடாது... ஒவ்வொரு தலைப்பா பார்த்து படிச்சு கருத்துதான் போடணும்....
அக்கா சொன்னால் சரிதான் :,”,:
ஆமா சம்ஸ், பெரியவங்க சொன்ன அதுலே ஒரு நியாயம் இருக்கும்
அடடா ... உடனே இவர் சின்ன பையன் மாதிரி effect கொடுக்கறாரே ...
என்னைவிட 6 வயசு மூத்தவராசே பாதுஷா ..
ஹா ஹா,, பொது மக்களுக்கோர் எச்சரிக்கை - வதந்திகளை நம்பாதீர்கள்
அக்கா விழிப்பாக இருங்கள் உதவிக்கு நான் உள்ளேன் கையில் :%
நீங்கல்லாம் இருக்கும்போது அதாவது ஒரு சேனையே எனக்குத் துணையா இருக்கும்போது நான் எதுக்கு கவலைப் படணும்?
அப்படி போடு அருவால அக்கா நெஞ்சை தொட்டுடிங்க அன்புக்கு நான் அடிமை ................. :!#:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இனிப்பு அப்பம்.
அப்பம் என்றால் எனக்கு நல்ல விருப்பம்
உங்கள் அரட்டையையும் நான் ரசித்தேன்
உங்கள் அரட்டையையும் நான் ரசித்தேன்
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum