Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
கறிவேப்பிலை பாஸ்தா.
2 posters
Page 1 of 1
கறிவேப்பிலை பாஸ்தா.
தேவையானவை:
- டியூப் வடிவ பாஸ்தா - 100 கிராம்
- வெங்காயம் - 20 கிராம்
- எண்ணெய் - 50 மில்லி
- தக்காளி - 100 கிராம்
- பச்சை மிளகாய் - நான்கு
- கறிவேப்பிலை - சிறிதளவு
- பூண்டு - நான்கு பல்
- மஞ்சள் தூள் - சிறிதளவு
- கடுகு, உளுந்து, சீரகம், சோம்பு - தாளிப்பதற்கு
- உப்பு - தேவைக்கேற்ப
- எலுமிச்சை சாறு - கால் மூடி அளவு
- கொத்தமல்லி - அலங்கரிக்க
செய்முறை
- பாஸ்தாவை வேக வைத்து, தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
- கறிவேப்பிலை, சோம்பு, பூண்டு, பச்சை மிளகாயை ஒன்றிரண்டாக இடித்து வைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, சீரகம் தாளித்து, இடித்தவற்றை சேர்க்க வேண்டும்.
- நறுக்கிய வெங்காயம், தக்காளியுடன் மஞ்சள் பொடியை அடுத்தடுத்து சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- தக்காளி தொக்கு போல வரும் போது, உப்பு சேர்த்து கிளறிய பின் கடைசியாக பாஸ்தாவை சேர்த்து கிளற வேண்டும்.
- இன்னும் அதிக சுவை வேண்டுமென்றால், குடை மிளகாய், ஸ்பிரிங் ஆனியன் சேர்த்தால் அலங்காரமாக இருக்கும்.
- நல்ல வாசனையுடன் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: கறிவேப்பிலை பாஸ்தா.
சமையல் மயம்இன்று சேனையில் அனைவருக்கும் சாப்பாடா ஹம்னா சொல்லவே இல்ல
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|