Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கதம்ப கீர்.
3 posters
Page 1 of 1
கதம்ப கீர்.
தேவையானவை:
செய்முறை:
- பால் - 3 கப்
- பாதாம் பருப்பு - 8
- முந்திரிபருப்பு - 10
- பாசிப்பருப்பு - கால் கப்
- கடலைப்பருப்பு - அரை டேபிள் ஸ்பூன்
- கசகசா - 2 டீஸ்பூன்
- தேங்காய் துருவல் - அரை கப்
- சர்க்கரை - 2 கப்
- உலர் திராட்சை - 10
- நெய் - 3 டீஸ்பூன்
- ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை:
- பாசிப்பருப்பையும், கடலைப்பருப்பையும் வேக வைத்து கொள்ளவும்.
- கசகசா, முந்திரி, பாதாமை பாலில் ஊறப் போடவும்.
- ஊறியதும் அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும்.
- வெந்த பருப்புகளையும் கடைசியாக சேர்த்து அரைக்கவும்.
- பாலை கொதிக்க வைத்து, சர்க்கரை சேர்த்து, கரைந்ததும் அரைத்த விழுதை சேர்த்து அடி பிடிக்காமல் கிளறவும்.
- பொங்கி வந்ததும் ஏலக்காய்த்தூள் சேர்த்து (விரும்பினால் ஏதாவது ஒரு எசன்ஸையும் சேர்த்து) இறக்கவும்.
- திராட்சையை நெய்யில் பொன்னிறமாக வறுத்து கொட்டி கிளறவும்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: கதம்ப கீர்.
சகோதரி.பாதாம் கீருக்கு பெயர் மாற்றப்பட்டு விட்டதோ !
எது எப்படியோ பெயரா முக்கியம் சிவையா இர்ந்தா சரி !
எது எப்படியோ பெயரா முக்கியம் சிவையா இர்ந்தா சரி !
Re: கதம்ப கீர்.
abuajmal wrote:சகோதரி.பாதாம் கீருக்கு பெயர் மாற்றப்பட்டு விட்டதோ !
எது எப்படியோ பெயரா முக்கியம் சிவையா இர்ந்தா சரி !
இல்லை அண்ணா அதுதான் பெயர் என்று நினைக்கிறேன்.
சுவை நன்றாகத்தானே உள்ளது. :)
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: கதம்ப கீர்.
ஹம்னா wrote:abuajmal wrote:சகோதரி.பாதாம் கீருக்கு பெயர் மாற்றப்பட்டு விட்டதோ !
எது எப்படியோ பெயரா முக்கியம் சிவையா இர்ந்தா சரி !
இல்லை அண்ணா அதுதான் பெயர் என்று நினைக்கிறேன்.
சுவை நன்றாகத்தானே உள்ளது. :)
படித்து சுவை என்றால் சாப்பிட்டால் எப்படி இருக்கும் :.”: :.”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum