Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
வகை வகையாய் வைரஸ்கள்
3 posters
Page 1 of 1
வகை வகையாய் வைரஸ்கள்
1. ADWARE: கணினி பயன்படுத்துபவரின் அனுமதியின்றி, அவர் அறியாமலேயே,
பதியப்படும் ஒரு புரோகிராம். ஒருவரின் இணையத் தேடல்கள் மற்றும் அவரது விருப்பங்கள் பற்றிய தகவல்களை
இந்த புரோகிராம்கள் வழியாக அறியப்பட்டு, அதற்கு தகுந்தாற்போல் விளம்பரங்களைத் தரும்.
இந்த தொல்லை ஒருபுறமிருக்க, ஹார்ட் டிஸ்க்கின் இடத்தையும், சிபியுவின்
செயல்பாட்டினையும் தேவை எதுவும் இன்றி எடுத்துக் கொள்ளும்.
Trackng Cookies என்பவையும் இதில் சேரும்.
2. BACKDOOR SANTA:
இணையத்தில் கொட்டிகிடக்கும் இலவச புரோகிராம்களால் கவரப்பட்டு அதனால் கிடைக்கும் பயன்களை விரும்பி, டவுண்லோட்
செய்து பயன்படுத்தும்போது, அதே புரோகிராம், பயன்படுத்துபவர் அறியாமலேயே, கம்ப்யூட்டரின் செயல்பாடு, அவர் செல்லும் இணைய தளங்கள் மற்றும்
இணையத்தில் வாங்கும் பொருட்கள் போன்ற தகவல்களைத் திரட்டும். (அவர் பயன்படுத்தும் புரோகிராம் இந்த வேலைகளை எல்லாம் மேற்கொள்கிறது என்று அவருக்கே
தெரியாது). Alexa மற்றும் Hotbar போன்றவை இத்தகைய புரோகிராம்களே.
3. BHO: இதனை
விரித்தால் Browser Helper Object என்று கிடைக்கும். பிரவுசரை விரித்தவுடன் இதுவும் இயங்கும். சில BHO -க்கள் நமக்கு
உதவுபவையாக இருந்தாலும், மற்றவை நம்மை இணையத்தில் திசை திருப்பி,
பாலியல் தளங்களுக்கு கொண்டு சென்றுவிடும். கம்ப்யூட்டரை இது ஹைஜாக்
செய்துவிட்டால், கம்ப்யூட்டர் மிகவும் மெதுவாக இயங்கத் தொடங்கும். சில trozan வைரஸ்கள் இதைப் பயன்படுத்தி தங்கள் வேலையை முடிக்கப்பார்க்கும் .
4. BLENDED THREAT: அதிக பட்ச சேதம் விளைவிக்கும் வைரஸ் தாக்குதல். வைரஸுடன் வோர்மும் (worm) இணைந்து
செயல்படுவது போல இயங்கும். இது இ-மெயில் வழியே வைரஸை பரப்பும்.
5. BOTNETS: நெட்வொர்க்கில், குழுவாக, இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களை குறிவைத்து இவை தாக்கும். தாக்குதல் முடிந்து, ஹேக்கர்களின்
பிடியில் வந்தப்பின் - ஹேக்கர்கள், தங்கள்
இஷ்டப்படி ஆட்டுவிப்பார்கள்.
அந்த நெட்வொர்க்,
பிறகு,
ஒரு ரோபோ (Robot
Network) போலவே செயல்படும். இதனால் தான் இதற்கு இந்த பெயர் வந்தது.
6. BROWSER HIJACKER: நாம் இணைய தளங்களைப் பார்த்துக்
கொண்டிருக்கையில், இந்த புரோகிராமினை அனுப்பியவரின் இணைய தளங்களுக்கு
நம்மை அழைத்துச் செல்லும். நாம் இயக்கிய தளங்களுக்கு,
மீண்டும், வர
இயலாததோடு, நம் பிரவுசர் செட்டிங்குகளையும், ஹோம் பக்கத்தையும் கூட மாற்றிவிடும். ஹோம் பக்கத்தை பழையபடி மாற்றினாலும், இந்த புரோகிராம் மீண்டும் தனது ஹோம் பக்கத்தை செட் செய்து மிகவும் தொல்லைக்கு உட்படுத்தும்.
7. ADWARE COOKIES: பொதுவாக குக்கிகள் என்பவை, இணைய தளங்களால், கம்ப்யூட்டரில்
பதியப்படும் சிறிய பைல்கள். இவை நமது கம்ப்யூட்டர் பற்றிய தகவல்களை
அந்த
குறிப்பிட்ட இணைய தளத்திற்கு அனுப்புவதற்காக பதியப்படுபவை. ஆனால் சில இணைய
தளங்கள் Adware Tracking Cookies ஐயும் சேர்த்தே பதிந்துவிடுகின்றன. இதனால்
இணையத்தில் மேற்கொள்ளும் பணிகள் பற்றிய தகவல்களை அவர்களுக்கு அனுப்பி கொண்டு இருக்கும்.
இதன் அடிப்படையில் அந்த தளங்கள்
விளம்பரங்களை
அனுப்பிக் கொண்டே
இருக்கும். Adware Cookies எப்போதும் மோசமானவை என்று கருதவும் முடியாது.
இருந்தாலும், இவை கம்ப்யூட்டரின் செயல்பாட்டை மந்தப்படுத்தவே செய்யும்.
8. DIALERS: ஒரு வகையான சிறிய சாப்ட்வேர் புரோகிராம், இது. அனுமதியின்றி, மோடம்
வழியாக தொலைபேசி அழைப்புகளை உண்டாக்கி, அவற்றின் மூலம் சில இணைய
தளங்களுக்கு நம்மை அழைத்து செல்லும்.
பெரும்பாலும்
பாலியல் தளங்களுக்குத்தான்
இவை தொடர்பு அளிக்கின்றன. இன்டர்நெட்
இணைப்பை
தொலைபேசி வழியாக
பெறுபவர்களுக்கு மட்டுமே இதனால் தொல்லை ஏற்படும். இந்தியாவில்
தொலைபேசி வழி இன்டர்நெட் இணைப்பு இருந்த போதும், இந்த வகை தொல்லை இருப்பதாக தகவல்கள்
இல்லை.
9. GRAYWARE: தொல்லை தரக்கூடிய வைரஸாகத் தெரியவில்லை என்றாலும், பொதுவாக தடை செய்யப்பட
வேண்டிய ஒன்றே. நம்முடைய பணிகளை நாசம் செய்யக் கூடிய சிறிய புரோகிராம்களை இந்த பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. மேலே சொல்லிஇருக்கும் அத்துனை அட்வேர், டயலர்கள் போன்றவை இந்த
பெயரிலே அடங்கும்.
10. KEY LOGGERS: கம்ப்யூட்டர் கீ போர்டில் அழுத்தும் அனைத்து கீகளையும், அப்படியே, அதாவது - என்னென்ன
கீகள் அழுத்தப்பட்டன என்பதை இந்த புரோகிராம், கண்காணித்து இப்புரோகிராமினைப் பதிந்தவர்களுக்குக் காட்டும்.
குழந்தைகள் கம்ப்யூட்டரில் என்ன வகை சாப்ட்வேர்களை இயக்குகிறார்கள்;
எந்தெந்த தளங்ககளை பார்க்கிறார்கள் என்பதை கண்டறிய, இதனை
பயன்படுத்தலாம். நிறுவனங்களில் தங்கள் ஊழியர்கள், கம்ப்யூட்டரில்
மேற்கொள்ளும் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் இந்த புரோகிராம்கள்
பதியப்படுகின்றன. சில கீ லாக்கர்கள் இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றன. சில
கட்டணம் செலுத்தினால் மட்டுமே கிடைக்கும்.
11. MALWARE: Malicious Software என்பதன் சுருக்கம். பயன்படுத்துபவரின்
அனுமதி இல்லாமல் கம்ப்யூட்டரில் நுழைந்து, தீங்கு விளைவிக்கும் அனைத்து
புரோகிராம்களும் இதில் அடக்கம்.
12. STALKING
HORSE: பிரபலமான புரோகிராம்களுடன் இணைந்து கம்ப்யூட்டரில் வந்து தங்கக்கூடியது.
கூடுதல் வசதிக்காக இது உள்ளது என்று அறிவிப்பும் செய்யும். ஆனால் நம்
வேலைகளின் தன்மைகள் குறித்த தகவல்களை, தன்னை பதிந்த தளத்துக்கு அனுப்பி, பின் விளம்பரங்களையும் அனுப்பி கொண்டு இருக்கும்.
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
Similar topics
» சில குறிப்பிட்ட மொபைல் வைரஸ்கள்
» கணினிகளுக்கு தீங்கு விளைக்கும் 6 வித வைரஸ்கள்.
» autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda Usb Vaccine
» கணினிகளுக்கு தீங்கு விளைக்கும் 6 வித வைரஸ்கள்.
» autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda Usb Vaccine
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum