Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிக்கன் மஞ்சூரியன்.
2 posters
Page 1 of 1
சிக்கன் மஞ்சூரியன்.
தேவையானவை :
எலும்புடன் கூடிய அல்லது
எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ
முட்டை - ஒன்று
சோள மாவு - 100 கிராம்
மிளகுத்தூள், உப்பு - சிறிதளவு
எண்ணெய் - பொறிப்பதற்கு
கிரேவி செய்ய:
சோள மாவு - 15 கிராம்
பூண்டு - நான்கு பல்
இஞ்சி - 25 கிராம்
பச்சை மிளகாய் - இரண்டு
பெரிய வெங்காயம் - ஒன்று
சோயா சாஸ் - 15 மில்லி
தக்காளி சாஸ் - 15 மில்லி
சிவப்பு மிளகாய் பேஸ்ட் - அரை டீஸ்பூன்
கேரட் - 25 கிராம்
எண்ணெய் - 50 மில்லி
உப்பு - தேவையான அளவு
ஸ்பிரிங் ஆனியன் - அலங்கரிக்க
செய்முறை:
- சிக்கனை சிறுசிறு துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்ய வேண்டும்.
- இதனுடன் முட்டை, சோள மாவு, உப்பு, மிளகுத்தூள், சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு பிசைய வேண்டும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தபின், சிக்கனை பொரித்தெடுக்க வேண்டும்.
- கிரேவி செய்வதற்கு, வெங்காயம், பூண்டு, கேரட், இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவேண்டும்.
- வாணலியில் 50 மில்லி எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி, கேரட்டை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்க வேண்டும்.
- அடுத்ததாக மிளகாய் பேஸ்ட், சோயா, தக்காளி சாஸ், சோளமாவு, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட வேண்டும். கிரேவி ஓரளவு கெட்டியாக வரும் போது, பொரித்த சிக்கனை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி இறக்கி விடலாம்.
- இதை சப்பாத்தி அல்லது சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். சுக்கா போல வேண்டுமெனில், கிரேவியை நன்றாக வற்றச் செய்து, பொரித்த சிக்கனை சேர்த்து சிலநிமிடங்கள் புரட்டி எடுக்க வேண்டும்.
- குழந்தைகளுக்கு சுக்காவாக செய்து கொடுத்தால், விரும்பி சாப்பிடுவார்கள்.
- கடைசியாக ஸ்பிரிங் ஆனியன் தண்டை பொடியாக தூவி அலங்கரிக்கலாம்.
- சமையல் நேரம் : 25 நிமிடங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: சிக்கன் மஞ்சூரியன்.
ஒன்று சொன்னால் என்னை அடிக்க மாட்டிங்கலே ஹம்னா உங்கள் அவரு கொடுத்துவைத்தவர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சிக்கன் மஞ்சூரியன்
» சுடச்சுட இட்லி மஞ்சூரியன் !
» பன்னீர் மஞ்சூரியன்
» கேரட் மஞ்சூரியன்
» இறால் மஞ்சூரியன்
» சுடச்சுட இட்லி மஞ்சூரியன் !
» பன்னீர் மஞ்சூரியன்
» கேரட் மஞ்சூரியன்
» இறால் மஞ்சூரியன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum