சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் தங்கள் இரத்தத்தில் பாஸ்பேட் சத்தைக் கட்டுப்படுத்தவது எப்படி. Khan11

சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் தங்கள் இரத்தத்தில் பாஸ்பேட் சத்தைக் கட்டுப்படுத்தவது எப்படி.

3 posters

Go down

சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் தங்கள் இரத்தத்தில் பாஸ்பேட் சத்தைக் கட்டுப்படுத்தவது எப்படி. Empty சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் தங்கள் இரத்தத்தில் பாஸ்பேட் சத்தைக் கட்டுப்படுத்தவது எப்படி.

Post by *சம்ஸ் Thu 23 Dec 2010 - 14:00

சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்கள் இரத்தத்தில் பாஸ்பேட் இரசாயனத்தை எவ்வாறு கட்டுப்படுத்தவது?

பாஸ்பேட் என்பது நமது இரத்தத்தில் உள்ள ஒரு இரசாயனம். இது கால்சியம் என்ற சுண்ணாம்புச் சத்தினோடு சேர்ந்து எலும்புகளில் படிந்து அவற்றை உறுதியாக வைக்க உதவுகின்றது. தவிர தசைகள், மூளை, நரம்புகள், இவைகளின் சீரான இயக்கத்திற்கும் பாஸ்பேட் சரியான அளவு இரத்தத்தில் இருப்பது அவசியம். சிறுநீரக செயலிழப்பில் சிறுநீரகங்கள் இரத்தத்தில் அதிகமான பாஸ்பேட் இரசாயனத்தை வெளியேற்றும் சக்தியை இழந்து விடுகின்றன.இதனால் இரத்தத்தில் பாஸ்பேட் சத்தின் அளவு மிகவும் அதிகமாவது மட்டுமல்லாமல் கால்சியம் சத்தின் அளவும் குறைகின்றது.

இதற்கு காரணம் பாஸ்பேட் அளவும் கால்சியம் அளவும் சேர்ந்து நிலையாக இருக்க வேண்டியது அவசியம். இதற்கு பாராதைராயிட் என்ற சுரப்பியிலிருந்து உற்பத்தியாகும் பாராதார்மோன் என்ற ஹார்மோனும், சிறுநீரகங்களிலிருந்தே உற்பத்தியாகும் கால்சிட்ரியால் என்ற ஹார்மோனும், செயலாற்றுகின்றன.
இவைகளின் சுரப்பும் சிறுநீரக செயலிழப்பில் பாதிக்கப்படுகின்றது. இக்காரணங்களால் சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களின் இரத்தத்தில் கால்சியம் குறைகின்றது. பாஸ்பேட் அதிகமாகின்றது. இதனால் எலும்புகள் வலுவிழத்தல், எலும்பு முறிவு, தசைகள் வலுவிழத்தல் ஆகியன நேரிடும். மேலும் அதிகமான பாஸ்பேட் சத்து இரத்தக் குழாய்கள் மூட்டுகள் கண்கள் ஆகியவற்றில் படிந்து பாதிப்பை உண்டாக்கலாம். பாஸ்பேட் சத்து பல உணவுகளில் காணப்படுகின்றது சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளும், டயாலிசிஸ் செய்து கொண்டிருப்பவர்களும் தங்கள் இரத்தத்தில் பாஸ்பேட் சத்தை சரியான அளவு கட்டுப்படுத்தி வைத்திருப்பது அவசியம்.
சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் தங்கள் இரத்தத்தில் பாஸ்பேட் சத்தைக் கட்டுப்படுத்தவது எப்படி. Crf%20phosphate


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் தங்கள் இரத்தத்தில் பாஸ்பேட் சத்தைக் கட்டுப்படுத்தவது எப்படி. Empty Re: சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் தங்கள் இரத்தத்தில் பாஸ்பேட் சத்தைக் கட்டுப்படுத்தவது எப்படி.

Post by *சம்ஸ் Thu 23 Dec 2010 - 14:02

இரத்தத்தில் பாஸ்பேட் சத்தின் அளவை எவ்வாறு குறைப்பது?

முதலில் சிறுநீரக மருத்துவர் உங்கள் இரத்தத்தில் கால்சியம், பாஸ்பேட் சில சமயம் பாராதார்மோன் ஹார்மோன் இவைகளின் அளவை சோதித்துப் பார்ப்பார். பாஸ்பேட், பாராதார்மோன் இவை அதிகமாகவும், கால்சியம் குறைவாகவும் பொதுவாக இருக்கும். இதனுடைய மாறுபாடு எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதைப் பொறுத்து அவர் உங்களுக்கு மருந்துகளின் அளவை முடிவு செய்வார்.

1. மருந்துகள்


சிறுநீரக மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் சில மாத்திரைகளை சாப்பாடுடன் எடுத்துக் கொள்வதால் அம்மருந்துகள் உணவிலுள்ள பாஸ்பேட்டுடன் இணைந்து அதை குடலிருந்து உடலிற்குள் கிரகிக்க விடாமல் தடுக்கின்றன. உதாரணம் லோ - பாஸ், ஹைபோபாஸ் போன்றவை. இப்போது செவல்மெர், லாந்தானம் என்ற புதிய மருந்துகளும் இந்தியாவில் கிடைக்கின்றன. ஆனால் இவற்றின் விலை தற்போது மிகவும் அதிகம் கால்சிட்ரியால் என்ற ஹார்மோன் மாத்திரையும் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும். இது மறைமுகமாக பாராதைராயிட் சுரப்பியின் இயக்கத்தை சீர்படுத்துவதன் மூலமும் உங்கள் இரத்தத்தில் பாஸ்பேட் சத்தின் அளவு கட்டுப்படும். இந்த மருந்துகளை ஆலோசனைப்படி தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் தங்கள் இரத்தத்தில் பாஸ்பேட் சத்தைக் கட்டுப்படுத்தவது எப்படி. Medicine
2. உணவு கட்டுப்பாடு


பாஸ்பரஸ் அதிகமாக உள்ள உணவுகள் பெரும்பாலும் புரதச்சத்தும் மிகுந்தவை உதாரணமாக ஆடு, கோழி இறைச்சிகள், மீன், முட்டை, பால், பால் பொருட்கள். எனவே நீங்கள் பாஸ்பேட் சத்துள்ள உணவைக் குறைத்தல் உணவில் புரதச்சத்தும் குறைந்து விடும். புரதம் குறைந்தால் பலவீனம், ஆரோக்யக் குறைவு உண்டாகும் எனவே உங்கள் உணவியல் நிபுணரின் ஆலோசனையின்படி மட்டுமே நீங்கள் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். முக்கியமாக உணவில் உள்ள பாஸ்பேட் சத்தை உறிஞ்ச விடாமல் செய்யும் மருந்துகளை சரியானபடி சரியான சமயத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது உணவு உட்கொள்ளும் முன் 15நிமிடங்களுக்கு முன்பாக முக்கியமாக புரதம் அதிகம் உள்ள பால், இறைச்சி உள்ள உணவுகள் எடுத்துக் கொள்ளும்போது சரியான இடைவெளிகளில் இரத்தத்தில் கால்சியம் பாஸ்பேட் சத்துக்களின் அளவையும் சரிபார்த்து அலோசனைப்படி மருந்துகள், உணவு முறைகள் இவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும்.சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் தங்கள் இரத்தத்தில் பாஸ்பேட் சத்தைக் கட்டுப்படுத்தவது எப்படி. Frouts


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் தங்கள் இரத்தத்தில் பாஸ்பேட் சத்தைக் கட்டுப்படுத்தவது எப்படி. Empty Re: சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் தங்கள் இரத்தத்தில் பாஸ்பேட் சத்தைக் கட்டுப்படுத்தவது எப்படி.

Post by நண்பன் Thu 23 Dec 2010 - 14:06

நன்றி ரசிகன் சிறந்த கட்டுரைக்கு !


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் தங்கள் இரத்தத்தில் பாஸ்பேட் சத்தைக் கட்டுப்படுத்தவது எப்படி. Empty Re: சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் தங்கள் இரத்தத்தில் பாஸ்பேட் சத்தைக் கட்டுப்படுத்தவது எப்படி.

Post by ஹம்னா Fri 24 Dec 2010 - 17:28

:”@: :”@:


சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் தங்கள் இரத்தத்தில் பாஸ்பேட் சத்தைக் கட்டுப்படுத்தவது எப்படி. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் தங்கள் இரத்தத்தில் பாஸ்பேட் சத்தைக் கட்டுப்படுத்தவது எப்படி. Empty Re: சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் தங்கள் இரத்தத்தில் பாஸ்பேட் சத்தைக் கட்டுப்படுத்தவது எப்படி.

Post by *சம்ஸ் Fri 24 Dec 2010 - 17:50

நன்றி மறுமொழிக்கு....


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் தங்கள் இரத்தத்தில் பாஸ்பேட் சத்தைக் கட்டுப்படுத்தவது எப்படி. Empty Re: சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் தங்கள் இரத்தத்தில் பாஸ்பேட் சத்தைக் கட்டுப்படுத்தவது எப்படி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் தங்கள் இதயத்தை பாதுகாத்துக் கொள்ள சிறந்த 25 வழிகள்
» சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் தங்கள் இதயத்தை பாதுகாத்துக் கொள்ள சிறந்த 25 வழிகள்
» நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு அதன் மாற்றங்களும் அதன் சிகிச்சை முறைகளும் - ஒரு அறிமுகம்
» சர்க்கரை நோயாளிகள் கோடையை சமாளிப்பது எப்படி?
» சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி ?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum