சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி Khan11

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி

3 posters

Go down

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி Empty 30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி

Post by ஹம்னா Wed 13 Jul 2011 - 19:46

அநியாயத்துக்கு கறிகாய் விலை ஏறிப்போய் நிக்குதே..! அரை கிலோ வாங்கின காசுக்கு, கால் கிலோ வாங்கறதே அதிசயமாத்தான் இருக்கு. கால் கிலோ காயை வாங்கி சமைச்சா... யாருக்கும் நிரக்க மாட்டேங்குதே..!'’

- சமீப மாதங்களாக ஊர் முழுக்க இதே புலம்பல்தான்.

இந்தச் சிக்கலுக்கு, ''கால் கிலோ காயா இருந்தாலும், பருப்பு, தானியம், கடலைனு கலந்து கட்டி சமைச்சுப் பாருங்க... கறிகாய் சாப்பிட்ட திருப்தி முழுசா கிடைச்சுடும். சாப்பாடு, சப்பாத்தி, பூரினு எல்லாத்துக்கும் தொட்டுக்கலாம்... கலந்த சாதமாகவும் தயாரிக்கலாம்'' என்று அருமையாக தீர்வு தருகிறார் 'சமையல் திலகம்' ரேவதி சண்முகத்தின் சிஷ்யை... வளசரவாக்கம், பாரதி முரளி. அவருடைய கைவண்ணத்தில் இங்கே இடம் பிடிக்கிறது முப்பது வகை பொடிமாஸ்-உசிலி ரெசிபி!

ரெடி... ஸ்டெடி... குக்..!

பீட்ரூட் பொடிமாஸ்

தேவையானவை:

பீட்ரூட் - அரை கிலோ, மலர வேக வைத்த கடலைப்பருப்பு - அரை கப், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன், பாதாம் - 10, எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி Avl104

செய்முறை:

பீட்ரூட்டை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். துருவிய பீட்ரூட், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, மிதமான தீயில் காய் வேகும் வரை கிளறவும். இதில் மிளகாய்த்தூள், கடலைப்பருப்பு, தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்கவும். பாதாமை வெறும் கடாயில் நன்றாக சிவக்க வறுத்து, பொடித்து சேர்க்கவும்.
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி Empty Re: 30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி

Post by rinos Wed 13 Jul 2011 - 19:48

://:-: ://:-: :”@:
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி Empty Re: 30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி

Post by ஹம்னா Wed 13 Jul 2011 - 19:49

பீன்ஸ் உசிலி

தேவையானவை:

பீன்ஸ் - கால் கிலோ, வெள்ளை கொண்டைக்கடலை - 200 கிராம், காய்ந்த மிளகாய் - 3, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், எண்ணெய் - 5 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி Aval105

செய்முறை:

பீன்ஸை பொடியாக நறுக்கி, அரை டம்ளர் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து, குழையாமல் வேக வைக்கவும். கொண்டைக்கடலையை வேக வைத்து, காய்ந்த மிளகாய் சேர்த்து உதிர் உதிராக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, அரைத்து வைத்துள்ள கொண்டைக்கடலை கலவையைப் போட்டு... மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து உதிராக வரும் வரை கிளறவும். பிறகு வேக வைத்த பீன்ஸை சேர்த்துக் கிளறி இறக்கவும்.


குடமிளகாய்-பட்டாணி உசிலி


தேவையானவை:

பட்டாணி - அரை கப், குடமிளகாய் - 1 (பொடியாக நறுக்கவும்), கடலைப்பருப்பு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 4, சோம்பு - அரை டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.


30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி Aval106

செய்முறை:

பட்டாணியில் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு வேக வைக்கவும். பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து... காய்ந்த மிளகாய், சோம்பு, சிறிது உப்பு போட்டு கரகரப்பாக அரைக்கவும். இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெயில் குடமிளகாயை வதக்கி வைக்கவும். கடாயில் மூன்று டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, அரைத்து வைத்திருக்கும் பருப்புக் கலவையைச் சேர்த்துக் கிளறவும். பருப்பு வெந்து பொல பொலவென்று ஆகும் வரை கிளறி... வதக்கிய குடமிளகாய், பட்டாணி, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து இறக்கவும்.


30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி Empty Re: 30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி

Post by ஹம்னா Wed 13 Jul 2011 - 19:53

வெந்தயக்கீரை-பட்டாணி பருப்பு உசிலி

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி Aval107

தேவையானவை:

வெந்தயக்கீரை, பச்சைப் பட்டாணி - தலா ஒரு கப், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா அரை கப், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 7, வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கவும்), உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

வெந்தயக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடலைப்பருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் ஊற வைத்து... மிளகாய், உப்பு சேர்த்து ககரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன்... நறுக்கிய வெந்தயக்கீரை, பட்டாணி சேர்த்து சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும். இந்தக் கலவையை ஆவியில் வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி, கீரை - பருப்பு கலவையைப் போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும்.



30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி Empty Re: 30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி

Post by *சம்ஸ் Wed 13 Jul 2011 - 19:58

இதை நான் எப்படி செய்து கேட்பது எனது வீட்டில் அய்யோ..........நாவுறுது ...


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி Empty Re: 30 வகை உசிலி - பொடிமாஸ் ரெசிபி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum