Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிகிச்சைக்கு பின் ரஜினியுடன் மகள் ஜஸ்வரியாவும்
2 posters
Page 1 of 1
சிகிச்சைக்கு பின் ரஜினியுடன் மகள் ஜஸ்வரியாவும்
நடிகர் ரஜினி உடல்நலக்குறைவால் கடந்த 13 ம் திகதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டொக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர்.
அப்போது காய்ச்சல் இருந்தது. நுரையீரலில் நீர்கோர்ப்பும் காணப்பட்டது. சிறுநீரகத்தில் லேசான பாதிப்பு ஏற்பட்டு காலில் வீக்கமும் இருந்தது. இதையடுத்து ரஜினிக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை மேற்கொண்டனர்.
தனி அறையில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அறுவைசிகிச்சை மூலம் நுரையீரல் நீர்கோர்ப்பு அகற்றப்பட்டது. டயாலிசிஸ் சிகிச்சையும் செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பின் ரஜினி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டொக்டர்கள் தெரிவித்தனர். அவர் இட்லி, வடை சாப்பிட்டதாகவும் கூறினர்.
ரஜினி நலம் பெற வேண்டி தமிழகம் முழுவதும் ரசிகர்கள் கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ரஜினி உடல் நிலை குறித்து தவறான வதந்திகள் பரவி வருகின்றன. இதற்கு பதில் அளித்து நடிகர் தனுஷ் பேட்டி அளித்துள்ளார் அவர், ரஜினி நலமுடனும், தெம்புடனும் இருக்கிறார். விரைவில் பூரண குணமடைந்து திரும்புவார். அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவுகின்றன. அதனை ரசிகர்கள் யாரும் நம்ப வேண்டாம்.
ரஜினி நலம் பெற ரசிகர்கள் சிலர் தங்கள் உடலை வருத்தி வேண்டுதல் செய்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அவரவர் தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபடுமாறும் வேண்டிக் கொள்கிறேன் என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.
ரஜினியும், மகள் ஐஸ்வர்யாவும் பெருவிரலை உயர்த்தி காட்டுவது போன்ற படத்தையும் தனுஷ் தனது டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றார். ரஜினியின் உடல்நிலை குறித்து அவரது உதவியாளர் சுப்பையாவிடம் விசாரித்தார்.

rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: சிகிச்சைக்கு பின் ரஜினியுடன் மகள் ஜஸ்வரியாவும்
இது சிங்கப்பூர்க்கு போகும் முன் உள்ள படம் ரிநோஸ்... ஒரு மாசத்துக்கு முன்னாடி வந்த நியூஸ் ஆச்சே? rewind session ஆ?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
» மகள்! விஷால் பட ஷூட்டிங் – மயங்கி விழுந்தார் அர்ஜூன் மகள்!
» கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த சிறுவன்
» ரஜினியுடன் நடிக்கும் மஞ்சு வாரியர்…
» ரஜினியுடன் மோதும் சோனு சூட்
» மகள்! விஷால் பட ஷூட்டிங் – மயங்கி விழுந்தார் அர்ஜூன் மகள்!
» கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த சிறுவன்
» ரஜினியுடன் நடிக்கும் மஞ்சு வாரியர்…
» ரஜினியுடன் மோதும் சோனு சூட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum