Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மௌனம் கலைத்துவிடு...
+11
இன்பத் அஹ்மத்
நேசமுடன் ஹாசிம்
ஜிப்ரியா
செய்தாலி
ரிபாய்
kalainilaa
rinos
யாதுமானவள்
sikkandar_badusha
மீனு
ஹாசிம்
15 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மௌனம் கலைத்துவிடு...
மனங்களொத்துறவாடி
மகிழ்ந்திருந்த பொழுதுகளுக்குத்
துரோகமாய் இன்றுன் மௌனம்
என் வாழ்வில் எதிர் பார்த்திருந்திடாத
உன்னத நட்புறவாடினாய்
உயிராயென்றும் கலந்திருந்தாய்
உலகில் மரணந்தவிர
எம் பந்தம் காணாது அந்தமென்ற
உன் மொழி என் காதில்
இன்னும் ஒலிக்கிறது
என் வாழ்த்தோடு மலர்ந்த
உன் திருமணம் மட்டும்
உன்னையும் என்னையும்
ஊமைகளாக்கிவிட்டதேன்
காதல் குறிக்கிடாத உயரிய
நண்பர்களாயிருந்தேர்மே
இன்று மௌனம் சாதித்தேன்
சோதனை செய்கிறாய்
கலைத்துவிடு உன்மௌனம்
கண்ணீருக்கும் விடைகொடு
நட்போடு மட்டும் நலம் பெற்றிடலாம்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: மௌனம் கலைத்துவிடு...
மிகவும் அருமை ஹாசிம் அன்பாக உள்ளது
லைத்துவிடு உன்மௌனம்
கண்ணீருக்கும் விடைகொடு
நட்போடு மட்டும் நலம் பெற்றிடலாம்
லைத்துவிடு உன்மௌனம்
கண்ணீருக்கும் விடைகொடு
நட்போடு மட்டும் நலம் பெற்றிடலாம்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மௌனம் கலைத்துவிடு...
அருமையான கவிதை,, நன்றி ஹாசிம்
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: மௌனம் கலைத்துவிடு...
கவிதை அருமை!
இதே போன்ற இன்னும் பல நூறு கவிதைகள் படைத்து சாதிக்க வேண்டும் ஹாசிம் !
இதே போன்ற இன்னும் பல நூறு கவிதைகள் படைத்து சாதிக்க வேண்டும் ஹாசிம் !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மௌனம் கலைத்துவிடு...
யாதுமானவள் wrote:கவிதை அருமை!
இதே போன்ற இன்னும் பல நூறு கவிதைகள் படைத்து சாதிக்க வேண்டும் ஹாசிம் !
அக்கா அவருக்கும் கவிதைக்கும் தூரம் ஹாசிம்தான் நல்ல கவிஞர்
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: மௌனம் கலைத்துவிடு...
மீனு wrote:மிகவும் அருமை ஹாசிம் அன்பாக உள்ளது
லைத்துவிடு உன்மௌனம்
கண்ணீருக்கும் விடைகொடு
நட்போடு மட்டும் நலம் பெற்றிடலாம்
நன்றி நன்றி மீனு
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: மௌனம் கலைத்துவிடு...
@. @. @.யாதுமானவள் wrote:கவிதை அருமை!
இதே போன்ற இன்னும் பல நூறு கவிதைகள் படைத்து சாதிக்க வேண்டும் ஹாசிம் !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மௌனம் கலைத்துவிடு...
எனக்கு தலைப்பே நல்ல பிடித்திருக்கு ஹாசிம் !
இதுதான் situation தலைப்போ?
இதுதான் situation தலைப்போ?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மௌனம் கலைத்துவிடு...
சூப்பர் நண்பா அருமையான வரிகள்
ரிபாய்- புதுமுகம்
- பதிவுகள்:- : 188
மதிப்பீடுகள் : 15
Re: மௌனம் கலைத்துவிடு...
ரிபாய் wrote:சூப்பர் நண்பா அருமையான வரிகள்
நன்றி நண்பா நன்றி
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: மௌனம் கலைத்துவிடு...
வாசிக்கும் கவதைகளில் சிலரது கவிதைகள் தான் இரசிக்க பிடிக்கும்
உறவே உங்கள் கவிதைக்கு என்றும் ரசிகன் நான்
ம்ம்ம் அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
தோழி லதாராணி அவங்க சொன்னதுபோல் தலைப்பும் அதற்கேற்ற கவியும் அருமை
உறவே உங்கள் கவிதைக்கு என்றும் ரசிகன் நான்
ம்ம்ம் அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
தோழி லதாராணி அவங்க சொன்னதுபோல் தலைப்பும் அதற்கேற்ற கவியும் அருமை
Re: மௌனம் கலைத்துவிடு...
நட்போடு மட்டும்
நலம் பெற முடியுமானால்
என்றோ கலைத்திருப்பேன்
என் மௌனத்தை
நட்பெனும் பெயரில்
புது நாடகத்தை
அரங்கேற்றுவதை
விரும்பவில்லை என் மனம்
மௌனங்களுடன் மாயமானேன் அதனால்..
எப்படி ஹாசிம் இப்படி கவிதை எழுதுறீங்க..அருமை..வாழ்த்துக்கள் உறவே.. :];:
நலம் பெற முடியுமானால்
என்றோ கலைத்திருப்பேன்
என் மௌனத்தை
நட்பெனும் பெயரில்
புது நாடகத்தை
அரங்கேற்றுவதை
விரும்பவில்லை என் மனம்
மௌனங்களுடன் மாயமானேன் அதனால்..
எப்படி ஹாசிம் இப்படி கவிதை எழுதுறீங்க..அருமை..வாழ்த்துக்கள் உறவே.. :];:
Re: மௌனம் கலைத்துவிடு...
ஜிப்ரியா wrote:நட்போடு மட்டும்
நலம் பெற முடியுமானால்
என்றோ கலைத்திருப்பேன்
என் மௌனத்தை
நட்பெனும் பெயரில்
புது நாடகத்தை
அரங்கேற்றுவதை
விரும்பவில்லை என் மனம்
மௌனங்களுடன் மாயமானேன் அதனால்..
எப்படி ஹாசிம் இப்படி கவிதை எழுதுறீங்க..அருமை..வாழ்த்துக்கள் உறவே.. :];:
நீங்களும் அசத்திட்டிங்களே ஜிப்ரியா பாராட்டுகள்
ஏதோ உள்ளார அர்த்தமிருப்பதாக எனக்குத்தெரிகிறது ஹாசிமைக் கேட்கணும்
Re: மௌனம் கலைத்துவிடு...
சாதிக் wrote:ஜிப்ரியா wrote:நட்போடு மட்டும்
நலம் பெற முடியுமானால்
என்றோ கலைத்திருப்பேன்
என் மௌனத்தை
நட்பெனும் பெயரில்
புது நாடகத்தை
அரங்கேற்றுவதை
விரும்பவில்லை என் மனம்
மௌனங்களுடன் மாயமானேன் அதனால்..
எப்படி ஹாசிம் இப்படி கவிதை எழுதுறீங்க..அருமை..வாழ்த்துக்கள் உறவே.. :];:
நீங்களும் அசத்திட்டிங்களே ஜிப்ரியா பாராட்டுகள்
ஏதோ உள்ளார அர்த்தமிருப்பதாக எனக்குத்தெரிகிறது ஹாசிமைக் கேட்கணும்
ஹெலோ என்ன நீங்க இப்படி சொல்றீங்க? மாட்டிவிடவே பாக்குறீங்களே.. :% :#.: (*(: ..
Re: மௌனம் கலைத்துவிடு...
நட்போடு மட்டும்
நலம் பெற முடியுமானால்
என்றோ கலைத்திருப்பேன்
என் மௌனத்தை
நட்பெனும் பெயரில்
புது நாடகத்தை
அரங்கேற்றுவதை
விரும்பவில்லை என் மனம்
மௌனங்களுடன் மாயமானேன் அதனால்..
மாயமானது உன் மௌனங்களுடன் மாத்திரமல்ல
எதிர்பார்ப்பில்லாத என் நட்போடும்தான்
உன்னில் என்னை எதிர்பார்த்திருந்தால்
எப்படி என்னால் வாழ்த்த முடிந்திருக்கும்
நட்பைக் காதலாக்கி
காதலால் நட்பை அடிமையாக்கிடாத
எம் நட்பு அறிந்திருக்கும்
உன்னதமான அந்த உறவிடம் கேட்டுப்பார்
(சும்மா எழுதினேன்பா உங்கவரிகளுக்கு )
Re: மௌனம் கலைத்துவிடு...
ஜிப்ரியா wrote:சாதிக் wrote:ஜிப்ரியா wrote:நட்போடு மட்டும்
நலம் பெற முடியுமானால்
என்றோ கலைத்திருப்பேன்
என் மௌனத்தை
நட்பெனும் பெயரில்
புது நாடகத்தை
அரங்கேற்றுவதை
விரும்பவில்லை என் மனம்
மௌனங்களுடன் மாயமானேன் அதனால்..
எப்படி ஹாசிம் இப்படி கவிதை எழுதுறீங்க..அருமை..வாழ்த்துக்கள் உறவே.. :];:
நீங்களும் அசத்திட்டிங்களே ஜிப்ரியா பாராட்டுகள்
ஏதோ உள்ளார அர்த்தமிருப்பதாக எனக்குத்தெரிகிறது ஹாசிமைக் கேட்கணும்
ஹெலோ என்ன நீங்க இப்படி சொல்றீங்க? மாட்டிவிடவே பாக்குறீங்களே.. :% :#.: (*(: ..
அது சும்மா சொன்னேப்பா :.”: :.”: (இது என் அன்புக்குரிய நண்பி அடிக்கடி சொல்லும் வார்த்தை)
Re: மௌனம் கலைத்துவிடு...
அது சும்மா சொன்னேப்பா (இது என் அன்புக்குரிய நண்பி அடிக்கடி சொல்லும் வார்த்தை)
அன்புக்குரிய நண்பியா? அது யாருப்பா? ரொம்ப பாவம் அவங்க.
Re: மௌனம் கலைத்துவிடு...
ஜிப்ரியா wrote:அது சும்மா சொன்னேப்பா (இது என் அன்புக்குரிய நண்பி அடிக்கடி சொல்லும் வார்த்தை)
அன்புக்குரிய நண்பியா? அது யாருப்பா? ரொம்ப பாவம் அவங்க.
உங்களுக்குத் தெரியாதவங்க எனக்குத்தெரிந்தவங்க
ஆனாலும் ரொம்ப நல்லவங்க
Re: மௌனம் கலைத்துவிடு...
அருமையான வரிகளில்
விபரமான விளக்கங்கள்
அருமை பாஸ்
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: மௌனம் கலைத்துவிடு...
கவிதை அருமையாக உள்ளது ஹாசிம்
வாழ்த்துக்கள் :!+: :!+:
வாழ்த்துக்கள் :!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: மௌனம் கலைத்துவிடு...
சிறந்த வரிகள் கொண்டு வடித்த கவி அருமை ஹாசிம்
மௌனமாக படித்து மௌனத்தை அறிந்தேன்
மௌனமாக படித்து மௌனத்தை அறிந்தேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum