Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கண்டுபிடிக்க முடியுமா ??
+3
முனாஸ் சுலைமான்
யாதுமானவள்
நேசமுடன் ஹாசிம்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கண்டுபிடிக்க முடியுமா ??
இந்தப் படத்தினைப்பார்த்து என்ன தோன்றுகிறதென்பதையும்
இதில் மறைந்திருக்கும் விடயத்தையும் கண்டு பிடிக்க முடியுமா நண்பர்களே
முயற்சியுங்கள்
சரியான பதில் எழுதுபவருக்கு பரிசில் வழங்கப்படும் :.”:
Re: கண்டுபிடிக்க முடியுமா ??
இப்படி நிறைய டைம் ஏமாத்தியாச்சு . முதல்ல பரிசு என்னன்னு சொல்லுங்க ! அப்புறம் யோசிக்கறோம் பங்கெடுப்பதா வேணாமான்னு ...
Last edited by யாதுமானவள் on Thu 14 Jul 2011 - 13:10; edited 1 time in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கண்டுபிடிக்க முடியுமா ??
இதுல என்ன விளங்கறதுக்கு? தெளிவாகத்தானே இருக்கு. முதல்ல பரிசு அறிவிக்கட்டும் பிறகு பதில் சொல்வோம்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கண்டுபிடிக்க முடியுமா ??
யாதுமானவள் wrote:இப்படி நிறைய டைம் ஏமாத்தியாச்சு . முதல்ல பரிசு என்னன்னு சொல்லுங்க ! அப்புறம் யோசிக்கறோம் பங்கெடுப்பதா வேணாமான்னு ...
நான் இதுவரை ஏமாற்றியுள்ளேனா
நான் சொல்வதை செய்வேன் செய்வதை சொல்வேன் பரிசு உண்டு
முதல் கண்டுபிடிங்க பரிசு அப்பறம்
குழு.....தேவைன்னா கேட்கலாம்
Last edited by சாதிக் on Thu 14 Jul 2011 - 13:17; edited 1 time in total
Re: கண்டுபிடிக்க முடியுமா ??
:+:-:யாதுமானவள் wrote:இதுல என்ன விளங்கறதுக்கு? தெளிவாகத்தானே இருக்கு. முதல்ல பரிசு அறிவிக்கட்டும் பிறகு பதில் சொல்வோம்
Re: கண்டுபிடிக்க முடியுமா ??
தெளிவா சொல்லணுமின்னா
சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியுமா என்பார்களல்லவா
அது போல் இந்த வரைபு எங்கு வரையப்பட்டிருக்கிறது என்பததான் கேள்வி
சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியுமா என்பார்களல்லவா
அது போல் இந்த வரைபு எங்கு வரையப்பட்டிருக்கிறது என்பததான் கேள்வி
Re: கண்டுபிடிக்க முடியுமா ??
புலி பசியோடு இருக்கிறது.
மறைந்திருக்கும் விஷயமே... புலிதான்... பாய்வதற்கு தயாராக செடியின் பின்னால் மறைந்திருக்கிறது....
சரியா சாதிக் ?
மறைந்திருக்கும் விஷயமே... புலிதான்... பாய்வதற்கு தயாராக செடியின் பின்னால் மறைந்திருக்கிறது....
சரியா சாதிக் ?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கண்டுபிடிக்க முடியுமா ??
நான் கண்டு பிடிச்சிட்டேன் #+
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கண்டுபிடிக்க முடியுமா ??
யாதுமானவள் wrote:புலி பசியோடு இருக்கிறது.
மறைந்திருக்கும் விஷயமே... புலிதான்... பாய்வதற்கு தயாராக செடியின் பின்னால் மறைந்திருக்கிறது....
சரியா சாதிக் ?
இல்லை இது புலியின் தேற்றம் என்பது சரியே ஆனால் என் கேள்விக்கான விடை வரவில்லை
Re: கண்டுபிடிக்க முடியுமா ??
நண்பன் wrote:நான் கண்டு பிடிச்சிட்டேன் #+
கண்டுபிடிக்க வாய்ப்பிருக்கிறது விடையை சொல்லுங்கள்
Re: கண்டுபிடிக்க முடியுமா ??
சாதிக் இதற்குள் ஒரு பெண்ணின் பின் தோற்றம் தெரிகிறது ரசனையோடு பார்த்தேன் :+:-:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கண்டுபிடிக்க முடியுமா ??
நண்பன் wrote:சாதிக் இதற்குள் ஒரு பெண்ணின் பின் தோற்றம் தெரிகிறது ரசனையோடு பார்த்தேன் :+:-:
கண்டு பிடிச்சிட்டிங்களே எப்படி நண்பன் உங்களால முடிந்தது :!+: :!+: :!+: :!+: :!+:
Re: கண்டுபிடிக்க முடியுமா ??
கலை ரசனை என்னாலும் நம்பமுடியாமல் இருந்தது அதன் மற்றய படத்தினை பார்த்த போதுதான் என்னால் நம்ப முடிந்தது
கலை ரசனைக்காக மட்டும்
யாரும் தப்பாக எண்ண வேண்டாம்
இவருக்கான பரிசு காலையில் தபாலில் அனுப்பி வைக்கப்படும்
உங்கள் விலாசத்தினை இங்கு அளிக்கவும்
நன்றி நண்பன்
- Spoiler:
கலை ரசனைக்காக மட்டும்
யாரும் தப்பாக எண்ண வேண்டாம்
இவருக்கான பரிசு காலையில் தபாலில் அனுப்பி வைக்கப்படும்
உங்கள் விலாசத்தினை இங்கு அளிக்கவும்
நன்றி நண்பன்
Last edited by சாதிக் on Thu 14 Jul 2011 - 13:29; edited 1 time in total
Re: கண்டுபிடிக்க முடியுமா ??
கக்கா போறாங்க :”: :”:சாதிக் wrote:நண்பன் wrote:சாதிக் இதற்குள் ஒரு பெண்ணின் பின் தோற்றம் தெரிகிறது ரசனையோடு பார்த்தேன் :+:-:
கண்டு பிடிச்சிட்டிங்களே எப்படி நண்பன் உங்களால முடிந்தது :!+: :!+: :!+: :!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கண்டுபிடிக்க முடியுமா ??
வாவ் ... அருமை !
நண்பன் கண்டுபிடிச்சதுல எனக்கொன்னும் ஆச்சரியமில்ல ....ஹிஹி ...
வாழ்த்துக்கள் நண்பன் !
நண்பன் கண்டுபிடிச்சதுல எனக்கொன்னும் ஆச்சரியமில்ல ....ஹிஹி ...
வாழ்த்துக்கள் நண்பன் !
Last edited by யாதுமானவள் on Thu 14 Jul 2011 - 13:32; edited 1 time in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கண்டுபிடிக்க முடியுமா ??
:”@: :”@: :”@:யாதுமானவள் wrote:வாவ் ... அருமை !
நண்பன் கண்டுபிடிச்சதுல எனக்கொன்னும் ஆச்சரியமில்ல ....ஹிஹி ...
வாழ்த்துக்கள் நண்பன் !
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கண்டுபிடிக்க முடியுமா ??
நண்பன் wrote::”@: :”@: :”@:யாதுமானவள் wrote:வாவ் ... அருமை !
நண்பன் கண்டுபிடிச்சதுல எனக்கொன்னும் ஆச்சரியமில்ல ....ஹிஹி ...
வாழ்த்துக்கள் நண்பன் !
அவரு மன்னனாச்சே அவர மீறு என்ன இருக்கு
Re: கண்டுபிடிக்க முடியுமா ??
சாதிக் wrote:கலை ரசனை என்னாலும் நம்பமுடியாமல் இருந்தது அதன் மற்றய படத்தினை பார்த்த போதுதான் என்னால் நம்ப முடிந்தது
- Spoiler:
கலை ரசனைக்காக மட்டும்
யாரும் தப்பாக எண்ண வேண்டாம்
இவருக்கான பரிசு காலையில் தபாலில் அனுப்பி வைக்கப்படும்
உங்கள் விலாசத்தினை இங்கு அளிக்கவும்
நன்றி நண்பன்
நம்பர் 60000000011 விவேகானந்தா தெரு,
லண்டன் மெயின் ரோடு
முதலாவது குறுக்குச் சந்து,
லண்டன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கண்டுபிடிக்க முடியுமா ??
நண்பன் wrote:சாதிக் wrote:கலை ரசனை என்னாலும் நம்பமுடியாமல் இருந்தது அதன் மற்றய படத்தினை பார்த்த போதுதான் என்னால் நம்ப முடிந்தது
- Spoiler:
கலை ரசனைக்காக மட்டும்
யாரும் தப்பாக எண்ண வேண்டாம்
இவருக்கான பரிசு காலையில் தபாலில் அனுப்பி வைக்கப்படும்
உங்கள் விலாசத்தினை இங்கு அளிக்கவும்
நன்றி நண்பன்
நம்பர் 60000000011 விவேகானந்தா தெரு,
லண்டன் மெயின் ரோடு
முதலாவது குறுக்குச் சந்து,
லண்டன்
நாளை உங்க கையில் கிடைக்கும் விதமாக DHL ல் அனுப்பிவைக்கிறேன்
Re: கண்டுபிடிக்க முடியுமா ??
மிக்க நன்றி :+=+:சாதிக் wrote:நண்பன் wrote:சாதிக் wrote:கலை ரசனை என்னாலும் நம்பமுடியாமல் இருந்தது அதன் மற்றய படத்தினை பார்த்த போதுதான் என்னால் நம்ப முடிந்தது
- Spoiler:
கலை ரசனைக்காக மட்டும்
யாரும் தப்பாக எண்ண வேண்டாம்
இவருக்கான பரிசு காலையில் தபாலில் அனுப்பி வைக்கப்படும்
உங்கள் விலாசத்தினை இங்கு அளிக்கவும்
நன்றி நண்பன்
நம்பர் 60000000011 விவேகானந்தா தெரு,
லண்டன் மெயின் ரோடு
முதலாவது குறுக்குச் சந்து,
லண்டன்
நாளை உங்க கையில் கிடைக்கும் விதமாக DHL ல் அனுப்பிவைக்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கண்டுபிடிக்க முடியுமா ??
சாதிக் wrote:
இந்தப் படத்தினைப்பார்த்து என்ன தோன்றுகிறதென்பதையும்
இதில் மறைந்திருக்கும் விடயத்தையும் கண்டு பிடிக்க முடியுமா நண்பர்களே
முயற்சியுங்கள்
சரியான பதில் எழுதுபவருக்கு பரிசில் வழங்கப்படும்
இங்கு ஒரு மனிதனின் உடம்பை உபயோகித்து வரையப்பட்டிருக்கிறது.
(மூக்கை கவணித்தால் விளங்கும் எனறு நினைக்கிறேன்)
அன்புடன்
பாயிஸ்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: கண்டுபிடிக்க முடியுமா ??
nan vidai kandupidithuvitten...parisu nichayama???? :)+:
kaviraj- புதுமுகம்
- பதிவுகள்:- : 31
மதிப்பீடுகள் : 10
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum