சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அடிக்கடி உபயோகிக்கின்ற FOLDER -ஐ TASK BAR -ல் இணைப்பது எப்படி?  Khan11

அடிக்கடி உபயோகிக்கின்ற FOLDER -ஐ TASK BAR -ல் இணைப்பது எப்படி?

2 posters

Go down

அடிக்கடி உபயோகிக்கின்ற FOLDER -ஐ TASK BAR -ல் இணைப்பது எப்படி?  Empty அடிக்கடி உபயோகிக்கின்ற FOLDER -ஐ TASK BAR -ல் இணைப்பது எப்படி?

Post by nazimudeen Thu 14 Jul 2011 - 17:24

குறிப்பிட்ட ஒரு
FOLDER -ஐ அடிக்கடி, கணினியில், பயன்படுத்த வேண்டி வரலாம். அப்படிப்பட்ட
நேரங்களில் MY COMPUTER -க்கு அடிக்கடி சென்று, தேவைப்படும் அந்த FOLDER
-ஐ தேடித்திறப்பது சற்று கடினமாகவே இருக்கும். அப்படி, அடிக்கடி
தேவைப்படுகின்ற FOLDER -ஐ TASK BAR -ல் இணைத்துவிட்டோமென்றால் ... அந்த
FOLDER -ஐ பயன் படுத்துவது எளிதாகி விடும்.



சரி, அப்படி தேவைப்படும் ஒரு FOLDER -ஐ TASK BAR -ல் எப்படி இணைப்பது?


TASK
BAR -ரின் மேல் RIGHT CLICK செய்து TOOL BAR -ஐ தேர்வு செய்யவும்.
பிறகு அதிலிருந்து NEW TOOL BAR -ஐ தேர்வு செய்தால் ஒரு BROWSING WINDOW
திறக்கும் .அதில் எந்த FOLDER -ஐ TASK BAR -ல் இணைக்க வேண்டுமோ அதை
தேர்ந்தெடுத்து, OK கொடுக்கவும் .


TASK BAR -ன் வலது பக்கத்தில் அந்த FOLDER இப்போது
இணைக்கப்பட்டு இருப்பதை காணலாம். அங்கிருந்தே தேவையான FILE -களை திறந்து
வேலைகளை எளிதாக மேற்கொள்ளலாம்.



இதை நீக்க
வேண்டுமெனில், TASK BAR -ரின் மேல் மீண்டும் RIGHT CLICK செய்து TOOL
BAR -ஐ தேர்ந்தெடுத்து அந்த FOLDER -ரின் அருகிலிருக்கும் TICK -ஐ எடுத்து
விட்டால் அந்த FOLDER போய்விடும்.


--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
nazimudeen
nazimudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 0

http://pnonazim.blogspot.com

Back to top Go down

அடிக்கடி உபயோகிக்கின்ற FOLDER -ஐ TASK BAR -ல் இணைப்பது எப்படி?  Empty Re: அடிக்கடி உபயோகிக்கின்ற FOLDER -ஐ TASK BAR -ல் இணைப்பது எப்படி?

Post by நேசமுடன் ஹாசிம் Thu 14 Jul 2011 - 17:53

அருமையிலும் அருமை நன்றி சொல்ல வரிகளில்லை புதுமையான அன்றாடம் பாவிக்கின்ற விடயங்களை இலகுவாக விளங்கச்செய்யும் அன்புச்சகோதரருக்கு மிக்க நன்றிகள்


அடிக்கடி உபயோகிக்கின்ற FOLDER -ஐ TASK BAR -ல் இணைப்பது எப்படி?  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum