Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!by rammalar Today at 5:40
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
தங்கம்: ஒரே வாரத்தில் ரூ. 784 உயர்வு
2 posters
Page 1 of 1
தங்கம்: ஒரே வாரத்தில் ரூ. 784 உயர்வு
ஆபரண தங்கத்தின் விலை கடந்த ஒரே வாரத்தில் பவுனுக்கு ரூ. 784 உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக உயர்ந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பவுன் ஆபரண தங்கம் ரூ.16,584-க்கு விற்பனையானது. சனிக்கிழமை பவுனுக்கு ரூ.184 உயர்ந்து ரூ.16,768-க்கு விற்பனையாது. திங்கள்கிழமை ரூ.72 உயர்ந்து பவுன் ரூ.16,840-க்கு விற்பனையாது. செவ்வாய்கிழமை பவுனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.16,944-க்கு விற்பனையாது. இது புதன்கிழமை ரூ.224 உயர்ந்து ரூ.17,168-க்கு விற்பனையாது. இதன் மூலம் கடந்த ஒரு மாதத்துக்கு பிறகு தங்கத்தின் விலை மீண்டும் ரூ.17 ஆயிரத்தை தாண்டியது.
இந்த நிலையில் வியாழக்கிழமை மேலும் ரூ. 200 உயர்ந்து ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.17,368-ஆக உயர்ந்தது. இதன் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை முதலான ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.784 உயர்ந்துள்ளது.
இது குறித்து தங்கம், வெள்ளி வியாபாரிகள் சங்கத்தின் கெüரவச் செயலாளர் சுல்தான் கூறியது:
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதற்கு இந்திய பங்குச் சந்தையின் தொடர் சரிவே காரணம். பல பிரபல நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து இறங்குமுகமாக இருப்பதால், அனைவரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
மேலும் உலக அளவில் தங்கத்தின் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. உலக நாடுகள் அமெரிக்க டாலர், கச்சா எண்ணெய், தங்கம் ஆகிய இந்த மூன்றில்தான் அதிக அளவு முதலீடு செய்து வருகின்றன.
அமெரிக்க டாலரின் மதிப்பு கடந்த 3 மாதங்களில் 5 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. அதாவது ரூ. 46-ஆக இருந்த ஒரு டாலரின் மதிப்பு, இப்போது ரூ. 44.50-ஆக வீழ்ந்துள்ளது. இதேபோல் கச்சா எண்ணெய் விலையும் சற்று சரிந்துள்ளது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 100 டாலர் என விற்பனையானது. கடந்த ஒரு மாதமாக அது 90 டாலராக குறைந்துள்ளது.
அமெரிக்க டாலரின் மதிப்பு, கச்சா எண்ணெய் ஆகியவற்றின் சரிவைத் தொடர்ந்து உலக நாடுகள் தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன. இந்த விலை உயர்வு வரும் வாரங்களிலும் தொடரும் என்றார் சுல்தான்.
தாலிக்கு தங்கம் திட்டத்துக்காக தமிழக அரசு தங்க நாணயத்தை மொத்தமாக கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது. இதனால் தங்கத்தின் தேவை அதிகரிக்கும். இதனால் தங்கத்தின் விலை எட்டாத உயரத்துக்கு செல்லும் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
வியாழக்கிழமை விலை:
ஒரு பவுன்: ரூ. 17,368.
ஒரு கிராம்: ரூ. 2,171

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தங்கம்: ஒரே வாரத்தில் ரூ. 784 உயர்வு
ஒரே ஒரு ஐடியா தங்கத்திற்கு பதிலாக வேற எதயும் அணிய முடியாதா {)) {))
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
» சிகரெட் மீதான தமிழக அரசின் வாட் வரி உயர்வு-விலை உயர்வு-பற்றாக்குறை
» விண்ணைத்தொடும் தங்கம் விலை:இன்றும் 224 உயர்வு!
» தங்கம் விலை மீண்டும் கிடுகிடு... சவரனுக்கு ரூ.592 உயர்வு!
» ஒரே நாளில் ரூ.248 உயர்வு: தங்கம் பவுன் ரூ.22 ஆயிரத்தை தொட்டது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|