Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாகிஸ்தான் நோயாளிக்கு "இந்திய இதயம்'
2 posters
Page 1 of 1
பாகிஸ்தான் நோயாளிக்கு "இந்திய இதயம்'
பாகிஸ்தானைச் சேர்ந்த 54 வயது நோயாளிக்கு இந்திய இதயத்தை இதய மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் டாக்டர் கே.எம்.செரியன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் வெற்றிகரமாகப் பொருத்தி மறுவாழ்வு அளித்துள்ளனர்.
இது தொடர்பாக பிராண்ட்டியர் லைஃப் லைன் இதய மருத்துவமனையின் தலைவர் டாக்டர் கே.எம்.செரியன், இதய
மாற்று சிகிச்சை நிபுணர் பிரஷாந்த் வைஜ்யநாத் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
""பாகிஸ்தானைச் சேர்ந்த இதய நோயாளி ரியாஸ் முகம்மது, இதய மாற்று சிகிச்சை செய்து கொள்ள கடந்த ஜூன் 22-ஆம் தேதி பிராண்ட்டியர் லைஃப் லைன் மருத்துவமனைக்கு வந்தார்.
பொருத்தமான மாற்று இதயம் கிடைக்குமா என அவர் காத்திருந்தார்.இந்த நிலையில் சாலை விபத்தில் 32 வயது மதிக்கத்தக்க நபருக்கு தலைக் காயம் ஏற்பட்டு கடந்த ஜூலை 8-ஆம் தேதியன்று சென்னை பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளைச் சாவு நிலை ஏற்பட்டது.
அவரது குடும்பத்தினர் இதயத்தைத் தானமாகக் கொடுக்க சம்மதித்தனர்.
இதையடுத்து கடந்த ஜூலை 10-ஆம் தேதி அதிகாலை 1.47 மணிக்கு, மூளைச் சாவு ஏற்பட்டவரின் இதயம் அறுவைச் சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு 34.8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முகப்பேர் பிராண்ட்டியர் லைஃப் லைன் மருத்துவமனைக்கு போக்குவரத்து போலீசாரின் முழு ஒத்துழைப்பு காரணமாக 24 நிமிஷத்தில் கொண்டுவரப்பட்டது.
உடனடியாக பாகிஸ்தான் நோயாளி ரியாஸ் முகமதுவின் பாதிப்புள்ள இதயம் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, மாற்று சிகிச்சை மூலம் கொண்டுவரப்பட்ட இதயம் பொருத்தப்பட்டது. 2003-ஆம் ஆண்டு அவசர சிகிச்சை மூலம் ரியாஸ் முகம்மதுவுக்கு இதய பை-பாஸ் சிகிச்சை செய்யப்பட்டதால், இதய மாற்று சிகிச்சை செய்வது சற்று கடினமாக இருந்தது. எனினும் இதய மாற்று சிகிச்சைக்குப் பிறகு அவர் நலமாக உள்ளார்.
பிராண்ட்டியர் லைஃப் லைன் இதய மருத்துவமனையில் கடந்த ஆண்டு மட்டும் மொத்தம் 28 இதய மாற்று அறுவைச் சிகிச்சைகள் வெற்றிகரமாகச் செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 42 இதய மாற்று அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.
இப்போது இதய மாற்று சிகிச்சைக்காக நான்கு இதய நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொருத்தமான மாற்று இதயம் கிடைக்கும் நிலையில், உடனடியாக அவர்களுக்கு இதய மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படும்'' என்று அவர்கள் தெரிவித்தனர்.

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாகிஸ்தான் நோயாளிக்கு "இந்திய இதயம்'
மகிழ்ச்சியான செய்தி அக்கா இப்பயாவது இரு நாடுகளும் ஒற்றுமையாக இருக்கட்டும்
:”@:
:”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum