Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
அப்போலோ: புற நோயாளிகள் சிகிச்சை மையம் திறப்பு
Page 1 of 1
அப்போலோ: புற நோயாளிகள் சிகிச்சை மையம் திறப்பு
நோயாளிகளின் வசதிக்காக அப்போலோ மருத்துவமனை குழுமம் முதன்முதலாக புற நோயாளிகள் பகல் நேர சிகிச்சை மையத்தை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி சாலையில் தொடங்கியுள்ளது.
இந்த மையத்தை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அப்போலோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி கூறியதாவது: இந்த மையத்தில் ஒரு மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாக ஒரே நாளில் இரவு தங்க வேண்டிய அவசியமின்றி சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். குறைந்தபட்ச அறுவை சிகிச்சைகள் அல்லது சிறிய அறுவை சிகிச்சைகளுக்கு இங்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல், சிகிச்சை அளித்த பின் நோயாளியை அனுப்புதல் உள்ளிட்டவை இந்த மையத்தில் எளிய முறையில் பின்பற்றப்படும். பகல் நேர சிகிச்சை என்பது புதிய கோட்பாடு ஆகும் என்றார் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி.
அப்போலோ மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ப்ரீத்தா ரெட்டி: இந்த மையத்தில் நவீன பரிசோதனை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பான-சுகாதாரமான முறையில் சிகிச்சை அளிக்கும் வகையில் அறுவைச் சிகிச்சை அறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் ஆண்ட்ரூ டி சிம்கின், சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதர் அஜீத் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» கணினித் தொழில்நுட்ப 'அடிமைத்தனத்துக்கு' சிகிச்சை அளிக்க புதிய மையம்
» ஆயுர்வேத சிகிச்சை முறை ஒரு பழமையான அறிவியல் சிகிச்சை
» நோயாளிகள்!!!!!!
» நோயாளிகள்
» பெண் நோயாளிகள் கவனத்துக்கு...
» ஆயுர்வேத சிகிச்சை முறை ஒரு பழமையான அறிவியல் சிகிச்சை
» நோயாளிகள்!!!!!!
» நோயாளிகள்
» பெண் நோயாளிகள் கவனத்துக்கு...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|