Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தொழில்நுட்பத்தின் மற்றுமொரு பரிணாமம் : உளவு பார்க்கும் செயற்கை பூச்சியினங்கள்.
4 posters
Page 1 of 1
தொழில்நுட்பத்தின் மற்றுமொரு பரிணாமம் : உளவு பார்க்கும் செயற்கை பூச்சியினங்கள்.
விஞ்ஞான தொழிநுட்ப வளர்ச்சியானது அனைத்து துறைகளிலும் பல நவீன மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது. போரியல் மற்றும் உளவு பார்த்தலிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக பண்டைய காலத்தில் உளவு பார்ப்பதற்கு பல்வேறு உத்திகள் கையாளப்பட்டன.
ஒற்றர்கள் மூலம் உளவு பார்த்தல், பறவைகள் மற்றும் மிருகங்கள் மூலம் உளவு பார்க்கும் நடைமுறைகள் அக்காலத்தில் பின்பற்றப்பட்டன. அதன் பின்னர் செய்மதி மூலம் உளவு பார்க்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. தற்காலத்தில் அதைவிட மிக நுணுக்கமான முறைகள் கையாளப்படுகின்றன.
அமெரிக்க இராணுவமானது இத்தகைய பல உளவு பார்க்கும் கருவிகளை கொண்டுள்ளது. இவற்றை யராலும் இலகுவாக அடையாளம் காண முடியாத வண்ணம் அவை உருவாக்கப்பட்டுள்ளன. இவை பறவைகள் மற்றும் பூச்சிகள் வடிவிலும் காணப்படுகின்றன. இக் கருவிகளை கண்டுபிடிப்பதற்காக பெருந்தொகை பணத்தினை சில நாடுகள் செலவு செய்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அத்தகைய சில கருவிகள் சில.

Re: தொழில்நுட்பத்தின் மற்றுமொரு பரிணாமம் : உளவு பார்க்கும் செயற்கை பூச்சியினங்கள்.
aachchariyamaaga ullathu
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தொழில்நுட்பத்தின் மற்றுமொரு பரிணாமம் : உளவு பார்க்கும் செயற்கை பூச்சியினங்கள்.
இன்றைய உலகமே ஆச்சர்யத்தில் தான் மூழ்கியிருக்கிறது அக்க.. :];:யாதுமானவள் wrote:aachchariyamaaga ullathu
Re: தொழில்நுட்பத்தின் மற்றுமொரு பரிணாமம் : உளவு பார்க்கும் செயற்கை பூச்சியினங்கள்.
இன்றைய உலகமே ஆச்சர்யத்தில் தான் மூழ்கியிருக்கிறது அக்கா
நன்றி ஜிப்ரியா
நன்றி ஜிப்ரியா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தொழில்நுட்பத்தின் மற்றுமொரு பரிணாமம் : உளவு பார்க்கும் செயற்கை பூச்சியினங்கள்.
நண்பன் wrote:இன்றைய உலகமே ஆச்சர்யத்தில் தான் மூழ்கியிருக்கிறது அக்கா
நன்றி ஜிப்ரியா
என்னுடைய diologue சொல்றீங்க? ரொம்ப மோசம் பா.. :];: :];: :];:
Re: தொழில்நுட்பத்தின் மற்றுமொரு பரிணாமம் : உளவு பார்க்கும் செயற்கை பூச்சியினங்கள்.
இன்றைய உலகமே ஆச்சர்யத்தில் தான் மூழ்கியிருக்கிறது பகிர்விற்க்கு நன்றி ஜிப்ரியா.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» உளவு பார்க்கும்
» பறவை உருவத்தில் உளவு பார்க்கும் கருவி!
» உளவு பார்க்கும் ரகசிய ரோபோ கமெரா
» உளவு பார்க்கும் ரகசிய ரோபோ கமெரா: படங்கள் & காணொளி இணைப்பு!
» பற்களின் இடையே உளவு பார்க்கும் கருவியுடன் அமெரிக்க பெண் ஈரானில் கைது _

Permissions in this forum:
You cannot reply to topics in this forum