சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

அமெரிக்க உயர் தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் எதிர்பார்த்த பலன் இல்லை: நிருபமா ராவ் Khan11

அமெரிக்க உயர் தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் எதிர்பார்த்த பலன் இல்லை: நிருபமா ராவ்

Go down

அமெரிக்க உயர் தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் எதிர்பார்த்த பலன் இல்லை: நிருபமா ராவ் Empty அமெரிக்க உயர் தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் எதிர்பார்த்த பலன் இல்லை: நிருபமா ராவ்

Post by யாதுமானவள் Fri 15 Jul 2011 - 7:38

அமெரிக்காவுடனான உயர் தொழில்நுட்ப ஒப்பந்தத்தின் பலன் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் கூறினார். ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, வடிவமைப்பு உள்ளிட்ட துறைகளில் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தில்லியில் திங்கள்கிழமை இந்தியா-அமெரிக்கா இடையிலான உயர் தொழில்நுட்ப வர்த்தகக் குழுவின் 8-வது கூட்டம் நடைபெற்றது. இக்குழு 2002-ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டதாகும். இக்கூட்டத்தில் நிருபமா ராவ் பேசியது: இரு நாடுகளிடையிலான ஒப்பந்தத்தில் சில துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி எட்டப்படவில்லை என்று கருதப்படுகிறது.

குறிப்பாக வர்த்தகத் துறையில் வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.

உயர் தொழில்நுட்ப வர்த்தகத்துக்கான ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகு இந்தியாவுடன் வழக்கமாக மேற்கொள்ளப்படும் துறைகளில் மட்டுமே அமெரிக்கா கவனம் செலுத்துகிறது. மாறாக ஆராய்ச்சி, மேம்பாடு, பொருள் வடிவமைப்பு, வர்த்தக ரீதியில் தயாரிப்பு உள்ளிட்டவற்றில் இந்தியாவுக்குத் தேவையான உதவிகளை அளிப்பதில் தேக்க நிலை நிலவுகிறது என்று குறிப்பிட்டார்.

இரு நாடுகளும் பயனடையும் வகையில் தொழில்நுட்ப பரிவர்த்தனைகளை மேற் கொள்வது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்று அமெரிக்க தொழில்துறை மற்றும் பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் எரிக் எல். ஹிர்ஷ்கோர்ன் கூறினார்.

இம்மாதம் 19-ம் தேதி அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தில்லி வரவுள்ளார். அதற்கு முன்பாக இரு நாடுகளின் அதிகாரிகள் இடையிலான இந்த கூட்டத்தில் உயர் தொழில்நுட்ப பகிர்வு குறித்து விவாதிக்கப்பட்டது.

இரு நாடுகளிடையிலான வர்த்தக உறவில் நிலவும் தடைகளை அகற்றுவதோடு மட்டுமின்றி வர்த்தக வாய்ப்புகளையும் மேம்படுத்த வேண்டும். பாதுகாப்புத் துறையில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட இந்தியா ஆர்வமாக உள்ளது என்று குறிப்பிட்ட நிருபமா ராவ், கூட்டாக ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பணிகளோடு தொழில்நுட்ப பகிர்வும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

விமானத் துறை, விமான உதிரி பாகங்கள், விமான போக்குவரத்து நிர்வாகம், விமான பராமரிப்பு, விமான பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட அமெரிக்காவுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்று நிருபமா ராவ் குறிப்பிட்டார்.

வரி விதிப்பில் நிலவும் தடைகளை அகற்ற வேண்டும் என்று அமெரிக்க தரப்பு பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டனர்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்திய ராணுவத்தை நவீனமயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது. 3,500 கோடி டாலர் செலவில் நவீனமயமாக்கும் இத்திட்டத்தை செயல்படுத்தும்போது அமெரிக்க நிறுவனங்களுக்கு பெருமளவு ஒப்பந்தம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

வரி விதிப்பில் நிலவும் குறைபாடுகளை இந்தியா நீக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஹிர்ஷ்கோர்ன், கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்க நிறுவனங்களுக்கு 800 கோடி டாலர் அளவுக்கு ஆர்டர் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics
» டெல்லி வந்தடைந்தார் ஹிலாரி கிளிண்டன் : நிருபமா ராவ் வரவேற்பு
» அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமா ராவ் நியமனம்: மத்திய அரசு அறிவிப்பு
» இலங்கைப் போர் இந்தியாவின் கையை மீறி நிகழ்ந்தது! ராஜபக்ச அரசு சொன்னதை நம்பினோம்! நிருபமா ராவ்
» இனவாதத்தின் உச்சம்! மட்டக்குளிய உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடந்த சம்பவம்
» எதிர்பார்த்த வசூல் இல்லை – பாக்ஸ் ஆபீஸில் திணறும் ‘83’

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum