சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

பதவி விலகுகிறார் கடாபி : பிரான்ஸ் அமைச்சர் தகவல் _ Khan11

பதவி விலகுகிறார் கடாபி : பிரான்ஸ் அமைச்சர் தகவல் _

2 posters

Go down

பதவி விலகுகிறார் கடாபி : பிரான்ஸ் அமைச்சர் தகவல் _ Empty பதவி விலகுகிறார் கடாபி : பிரான்ஸ் அமைச்சர் தகவல் _

Post by முனாஸ் சுலைமான் Fri 15 Jul 2011 - 13:12

லிபியாவில் கேர்னல் மோமர் கடாபி ஆட்சிக்கு எதிராக கடந்த 5 மாதமாக போராட்டம் நடைபெறுகிறது. அங்கு பெங்காசியை மையாக கொண்ட போராட்டக்காரர்களின் தாக்குதலும் தீவிரமாகி உள்ளது.

பொது மக்களை பாதுகாக்க லிபியா சென்றுள்ள நேட்டோ படைகள் தலைநகர் திரிபோலியிலும் தாக்குதல் நடத்துகிறது. குறிப்பாக கடாபி இருப்பிடத்தில் இந்த தாக்குதல் நடைபெறுகிறது. இராணுவ மையங்களிலும் தாக்குதல் நடைபெறுகிறது.

மேற்கத்திய படைகளின் தாக்குதலை எதிர்த்து வந்த கடாபி தற்போது பதவி விலக தயாராகி உள்ளார். இதுகுறித்து அவரது அதிகாரிகள் பிரான்சின் தூதரக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் அலய்ன் ஜூபே கூறினார்.

லிபியா தூதர்கள் துருக்கி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் பேசி வருகிறார்கள் என அவர் தெரிவித்தார்.

பிரான்ஸ் பிரதமர் பிரான்கய்ஸ் பிலான் நாடாளுமன்ற கொமிஷனில் கூறுகையில்,

"லிபியாவில் அரசியல் தீர்வு மிக முக்கியமானதாக உள்ளது. அங்கு உரிய அமைப்பு ஏற்பட இந்த நடவடிக்கை தேவைப்படுகிறது" எனத் தெரிவித்தார்.

லிபியா பிரதமர் பகாதி அல் மகமூதி கூறுகையில்,"நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம். ஆனால் உடனடியாகக் குண்டு வீசுவதை நிறுத்த வேண்டும்" என்றார். _பதவி விலகுகிறார் கடாபி : பிரான்ஸ் அமைச்சர் தகவல் _ Gadabi_1
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பதவி விலகுகிறார் கடாபி : பிரான்ஸ் அமைச்சர் தகவல் _ Empty Re: பதவி விலகுகிறார் கடாபி : பிரான்ஸ் அமைச்சர் தகவல் _

Post by நண்பன் Fri 15 Jul 2011 - 13:45

நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது நடக்கட்டும் நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜப்பான் பிரதமர் நேட்டோ கான் பதவி விலகுகிறார்.
» கிரீஸ் பிரதமர் பதவி விலகுகிறார்; பிப்ரவரியில் பொது தேர்தல்!
» கடாபி பதவி விலகினாலும் லிபியாவில் தொடர்ந்து இருக்கலாம்: பிரிட்டன்.
» கடாபி கால அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய லிபியாவில் புதிய சட்டம்
»  பிரான்ஸ் செய்தி ஆளில்லா போர் விமானங்களை ஆப்கானிலிருந்து திரும்ப பெற பிரான்ஸ் முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum