Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
விஞ்ஞானி அமுன்ட்சென் ரோவால்டு
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
விஞ்ஞானி அமுன்ட்சென் ரோவால்டு
உலகின் தென் துருவத்தைக் கண்டறிந்த முதல் நபர் அமுன்ட்சென் (Amudsen) ஆவார். 1872 - ஆம் ஆண்டு ஜூலை 16 - ஆம் நாள் நார்வே நாட்டின் வெட்சன் என்னும் ஊரில் இவர் பிறந்தார். ஆரம்பத்தில் இவர் நார்வே நாட்டு கப்பல்படையில் பணிபுரிந்தார். 1897 - ஆம் ஆண்டு அட்ரியன்-டி-ஜெர்லாசி என்பவர் தலைமையில் பெல்சிகா என்ற கப்பலில் அண்டார்டிகாவைக் காண புறப்பட்டுச் சென்றார். அது முதல் இவரது பயணங்கள் ஆரம்பம் ஆயின.
1901 - ஆம் ஆண்டு கிரீன்லாந்தை அடுத்துள்ள கடலில் ஆய்வு நடத்தினார். ராபர்ட் பியரி என்பவர் 1909 - ஆம் ஆண்டு ஏப்ரல் 6 - ஆம் நாள் வடதுருவத்தைச் சென்றடைந்த சாதனை செய்தியால் இவர் கவரப் பெற்றார். எனவே, 1910 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாம் தென்துருவ பயணத்தைத் துவக்கப்போவதாக அறிவித்தார்.
1911 - ஆம் ஆண்டு அண்டார்டிகாவிலுள்ள வேல்ஸ் வளைகுடாவைச் சென்றடைந்து, அதே ஆண்டு அக்டோபர் மாதம் 20 - ஆம் நாள் தென்துருவ பயணத்தைத் துவக்கினார். இவர் தன்னுடன் நான்கு துணைவர்களையும், 52 நாய்களையும், அவை இழுத்துச் செல்லும் ஸ்லெட்ஜ் என்னும் நான்கு வண்டிகளையும், நான்கு மாதங்களுக்கு தேவையான உணவையும் தன்னுடன் எடுத்துச் சென்றார். தென் துருவத்தில் 3276 மீ. உயரமுடைய மலை ஒன்றினைக் கண்டு அதற்கு குயின் மௌன்ட் ரேஞ்ச் என்று பெயர் சூட்டினார்.
1911 - ஆம் ஆண்டு டிசம்பர் 14 - ஆம் நாள் இவர் தன் குழுவினருடன் தென்துருவத்தை வெற்றிகரமாக சென்றடைந்தார். அங்கு மூன்று நாள்கள் தங்கியிருந்து ஆய்வுகள் மேற்கொண்ட பின் 17 - ஆம் தேதி அங்கிருந்து திரும்பினார்.
அமுன்ட்சென் 1925 மே மாதம் வடதுருவம் செல்ல முயன்று வடதுருவத்திற்கு 218 கி.மீ. தூரமே இருந்தபோது பயணம் தடைபட்டு திரும்பினார். பின்னர், 1928 - ஆம் ஆண்டு, அதற்கு முன் 1926 - ஆம் ஆண்டு பயணம் மேற்கொண்ட நோபில் குழுவினருக்கு என்ன நேர்ந்தது? என்பதைக் கண்டறியும் நோக்குடன் 5 பேர் கொண்ட குழுவினருடன் வடதுருவத்திற்கு வான்வழி பயணம் மேற்கொண்டார். ஆனால், அவர்கள் திரும்பி வரவே இல்லை.
அமுன்ட்சென் எழுதிய வடதுருவ காந்தமுனையும், வடமேற்கு வழியாகச் சென்ற பயணமும் என்ற நூல் 1907 - ஆம் ஆண்டும், தென்துருவம் என்ற நூல் 1913 - ஆம் ஆண்டும், ஆய்வுப் பயணியான என் வாழ்வு என்ற நூல் 1927 - ஆம் ஆண்டும் வெளியாயின.

Similar topics
» விஞ்ஞானி சலீம் அலி
» இளம் விஞ்ஞானி மாஷா!
» விஞ்ஞானி சர். ஜேம்ஸ் சிம்ப்சன்
» விஞ்ஞானி டைக்கோ பிராஹே
» விஞ்ஞானி சர் ரோஜர் பேக்கன்
» இளம் விஞ்ஞானி மாஷா!
» விஞ்ஞானி சர். ஜேம்ஸ் சிம்ப்சன்
» விஞ்ஞானி டைக்கோ பிராஹே
» விஞ்ஞானி சர் ரோஜர் பேக்கன்
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum