சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

முஜிபுர் ரகுமான் Khan11

முஜிபுர் ரகுமான்

3 posters

Go down

முஜிபுர் ரகுமான் Empty முஜிபுர் ரகுமான்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 15 Jul 2011 - 16:57

கி.பி. 1947 - ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றபோது பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்றது. அப்போது கிழக்கு வங்காளம் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. இந்த கிழக்கு வங்காளத்தை பங்களாதேஷ் என்னும் சுதந்திர நாடாக உருவாக்கியவர் முஜிபுர் ரகுமான். இவர் வங்காளத்தின் துங்கிப்பரா என்னும் ஊரில் கி.பி. 1920 - ஆம் ஆண்டு மார்ச் 17 - ஆம் நாள் பிறந்தார். கல்கத்தாவிலிருந்த இஸ்லாமியக் கல்லூரியிலும், டாக்கா பல்கலைக் கழகத்திலும் கல்வி கற்றார்.

1949 - ஆம் ஆண்டு கிழக்கு வங்காளத்தை சுதந்திரமடையச் செய்யும் நோக்குடன் அவாமி லீக் (Awami League) என்னும் அரசியல் கட்சியைத் துவக்கினார். பாகிஸ்தானுக்கு எதிராக சதி செய்ததாக 1968 - 69 ஆம் ஆண்டுகளில் ரகுமான் சிறையிலடைக்கப்பட்டார். 1970 - ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய சட்டமன்றப் பேரவை தேர்தலில் அவாமி லீக் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது.

இதன் விளைவாக அப்போதைய பாகிஸ்தான் குடியரசுத் தலைவராயிருந்த யாகியா கானுக்குக்கு, முஜிபுர் ரகுமானுக்கும் இடையே வங்காளம் தன்னாட்சி பெறுவது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. 1971 - இல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே உள்நாட்டு கலவரம் மூண்டது. மீண்டும் முஜிபுர் ரகுமான் சிறையிலடைக்கப்பட்டார். ஒரு கோடி பேர் கிழக்கு வங்காளத்திலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வந்தனர்.

அப்போது இந்தியாவின் பிரதமராயிருந்த இந்திராகாந்தி அதில் தலையிட்டார். இந்தியாவின் உதவியுடன் நடைபெற்ற போரில் வென்று பங்களாதேஷ் சுதந்திர நாடாக 1972 ஜனவரியில் உருவாகியது. முஜிபுர் ரகுமான் அந்நாட்டின் முதல் பிரதமர் ஆனார். பின் நாட்டில் நிலவிய மக்களாட்சி முறையை மாற்றிவிட்டு, மிகுதியான அதிகாரங்களுடன் குடியரசுத் தலைவராக பதவியேற்றார். 1975 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 - ஆம் நாள் டாக்காவில் நடந்த ராணுவப் புரட்சியில் ரகுமான் கொல்லப்பட்டார்.

நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முஜிபுர் ரகுமான் Empty Re: முஜிபுர் ரகுமான்

Post by *சம்ஸ் Fri 15 Jul 2011 - 18:51

முக்கிய பகிர்விற்க்கு நன்றி சாதிக்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முஜிபுர் ரகுமான் Empty Re: முஜிபுர் ரகுமான்

Post by ஹம்னா Fri 15 Jul 2011 - 20:14

முஜிபுர் ரகுமான் 480414 முஜிபுர் ரகுமான் 480414


முஜிபுர் ரகுமான் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

முஜிபுர் ரகுமான் Empty Re: முஜிபுர் ரகுமான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum